Thai Madiyae Song Lyrics

Red cover
Movie: Red (2002)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Tippu

Added Date: Feb 11, 2022

பெண்: .........

ஆண்: தாய் மடியே உன்னை தேடுகிறேன் தாரகையும் உருக வாடுகிறேன்

ஆண்: பத்து திங்கள் என்னை சுமந்தாயே ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு நடு தெருவில் கிடக்கிறது பார்த்தாயோ உதிரம் வெளியேறும் காயங்களில் என் உயிரும் ஒழுகும் உன்னை வாா்த்தாயோ தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கிறேன்

ஆண்: விண்ணை இடிக்கும் தோள்கள் மண்ணை அளக்கும் கால்கள் அள்ளி கொடுத்த கைகள் அசைவில் வந்ததென்ன

ஆண்: கானல்கள் தின்னும் கண்கள் கனிந்து நிற்கும் இதழ்கள் உதவி செய்யும் பார்வை உயிர் குறைந்ததென்ன

ஆண்: பாரத போர்கள் முடிந்த பின்னாலும் கொடுமைகள் இங்கே குறையவில்லை ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலும் சிலுவைகள் இன்னும் மறிக்கவில்லை

ஆண்: படை நடத்தும் வீரன் பசித்தவர்கள் தோழன் பகைவருக்கும் நண்பன் படும் துயரம் என்ன

ஆண்: தாய் பாலாய் உண்ட ரத்தம் தரை விழுந்ததென்ன இவன் பேருக்கேற்ற வண்ணம் நிலம் சிவந்ததென்ன

ஆண்: தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தி தேர்களில் ஏறி வருவதென்ன தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி தாமதமாக வருவதென்ன

பெண்: ..........

Female: Prasanna-vadanam Saubhagyadam bhagyadham Hastabhyam abhaya-pradam Mani-ganair-nana vidhair-bhusitham

Male: Thaai madiyae Unnai thedugiren Thaaragaiyum Uruga vaadugiren

Male: Paththu thingal ennai sumanthaayae Oru paththae nimidam Thaai madi thaa thaayae Nee karuvil moodi vaitha en oodambu Nadu theruvil kidakkirathu paarthaayoo Udhiram velliyerum kaayangalil En uyirum olugum unnai vaarthaayoo Deivangal ingillai Unnai alaikkiren

Male: Vinnai idikkum thozhgal Mannai alakkum kaalgal Alli koodutha kaigal Asaivil vanthathenna

Male: Kaanalgal thinnum kanngal Kanninthu nirkkum ithalgal Uthavi seiyum paarvai Uyir kurainthathenna

Male: Bharatha porgal Mudinthappinaalum Kodumaigal ingae korayavillai Yesugal endroo Maandapinnaalum Siluvaigal innum marikkavillai

Male: Thaai madiyae Unnai thedugiren Thaaragaiyum Uruga vaadugiren

Male: Padai nadathum veeran Pasithavargal thozhan Pagaivarukkum nanban APadum thuyaram yenna

Male: Thaai paalaai unda raththam Tharai vilunthathenna Ivan perukkettra vannam Nilam sivanthathenna

Male: Theemaigal endrum Aayudham yendhi Thaergalil yeri varuvathenna Dharmangal endrum Pallakkil yeri Thaamathamaaga varuvathenna

Male: Thaai madiyae Unnai thedugiren Thaaragaiyum Uruga vaadugiren

Male: Paththu thingal ennai sumanthaayae Oru paththae nimidam Thaai madi thaa thaayae Nee karuvil moodi vaitha en oodambu Nadu theruvil kidakkirathu paarthaayoo Udhiram velliyerum kaayangalil En uyirum olugum unnai vaarthaayoo Deivangal ingillai Unnai alaikkiren

Female: Prasanna-vadanam Saubhagyadam bhagyadham Hastabhyam abhaya-pradam Mani-ganair-nana vidhair-bhusitham

Other Songs From Red (2002)

Kannai Kasakkum Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva
November Madham Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Roja Kaadu Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Dil Dil Dil Italy Kattil Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Olli Kuchi Udambukari Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • asuran mp3 songs download tamil lyrics

  • yellow vaya pookalaye

  • tamil christian karaoke songs with lyrics

  • maara song tamil

  • malare mounama karaoke with lyrics

  • kayilae aagasam karaoke

  • kattu payale full movie

  • movie songs lyrics in tamil

  • oru manam song karaoke

  • aalankuyil koovum lyrics

  • romantic love songs tamil lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil christian songs lyrics pdf

  • tamil christian karaoke songs with lyrics free download

  • old tamil christian songs lyrics

  • songs with lyrics tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • kalvare song lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • tamil karaoke songs with lyrics free download