Saayangalam Song Lyrics

Raththa Dhanam cover

ஆண்: உளுந்த எடுத்து ஊறப் போட்டு அரச்சு வச்சிருக்கோம் அரச்ச உளுந்த உருட்டி உருட்டி தெரட்டி வச்சிருக்கோம் அடுப்பு மேலே சட்டி அதுல எண்ணையக் கொட்டி உருட்டி வெச்ச உளுந்த எடுத்து பொத்தல் ஒண்ண போட்டோம் பொத்தல போட்ட உளுந்த எடுத்து சட்டில தூக்கிப் போட்டோம் அட இனிக்க இனிக்க மணக்க மணக்க ருசிக்க ருசிக்க கமகம

ஆண்: சாயங்காலம் நாங்க கூடுறோம் சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம் மணக்க மணக்க வடைகள் வேணுமா இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா
பெண்: இது நாட்டு சரக்கு எங்களோட வீட்டு சரக்கு
ஆண்: இன்னும் வேணுமின்னா வாங்கிக்கங்க நெறைய இருக்கு

ஆண் மற்றும்
பெண்: சாயங்காலம் நாங்க கூடுறோம் சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம் மணக்க மணக்க வடைகள் வேணுமா இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா

ஆண்: வசிய மருந்துதான் இதில் கலந்து இருக்குது
பெண்: வயசுப் பொண்ணையும் அது வளச்சு இழுக்குது
ஆண்: ஒரு பொண்ணப் பாத்து வேறப் பொண்ண பாத்தா காலும் கையும் தேடி வாதம் வந்து சேரும்

ஆண்: வேணாய்யா வேணாம் இந்த பொல்லாப்பு வேணாம் நீங்க எல்லாரும் நல்லா வாழணும் ஹஹான்

ஆண்: சாயங்காலம் நாங்க கூடுறோம் சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம் மணக்க மணக்க வடைகள் வேணுமா இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா இது நாட்டு சரக்கு எங்களோட வீட்டு சரக்கு
பெண்: இன்னும் வேணுமின்னா வாங்கிக்கங்க நெறைய இருக்கு

ஆண் மற்றும்
பெண்: ஹோய் சாயங்காலம் நாங்க கூடுறோம் சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம் மணக்க மணக்க வடைகள் வேணுமா இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா

இருவர்: .........

ஆண்: இளையராஜாவும் எங்க முறுக்கு தின்னுதான் இப்ப இங்கிலீஷ் படத்துக்கு பல ட்யூனு போடுறார்
பெண்: கூடையில வடையில்ல கூடுதெங்க காதலு ஆசப்பட்ட மனசுல இனியில்ல மோதலு
ஆண்: கண்ணுக்குள்ள நீயும் வந்து கலந்ததால் யோகம் இனி வாழ்க்கையில என்ன வேணும் ஆஹாஹான்

பெண்: இது நாட்டு சரக்கு எங்களோட வீட்டு சரக்கு இன்னும் வேணுமின்னா வாங்கிக்கங்க நெறைய இருக்கு

ஆண் மற்றும்
பெண்: சாயங்காலம் நாங்க கூடுறோம் சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம் மணக்க மணக்க வடைகள் வேணுமா இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா ஆஹா ஆஹா ஹான்

Male: Ulunthu eduththu oora pottu Arachchu vachchirukkom Arachcha uluntha urutti urutti Theratti melae satti Adhula ennaiyai kotti Urutti vechcha uluntha eduththu Poththal onna pottom Poththala potta uluntha eduththu Sattila thookki pottom Ada inikka inikka manakka manakka Rusikka rusikka kamakama

Male: Saayangalam naanga kooduro, Samuththiraththil murukku vikkirom Manakka manakka vadaigal venumaa Inippum irukku edhuththu tharattumaa
Female: Idhu naattu sarakku engaloda veettu sarakku
Male: Innum venuminnaa vaangikkanga Neriyaa irukku

Male and
Female: Saayangalam naanga kooduro, Samuththiraththil murukku vikkirom Manakka manakka vadaigal venumaa Inippum irukku edhuththu tharattumaa

Male: Vasiya marunthuthaan idhil kalanthu irukkuthu
Female: vayasu ponnaiyum adhu valachchu izhukkuthu
Male: Oru ponna paaththu Vera ponna paaththaa Kaalum kaiyum thedi vaadham vanthu serum

Male: Venaaiyyaa venaam Intha pollaappu venaam Neenga ellarum nallaa vaazhanum hahaan

Male: Saayangalam naanga kooduro, Samuththiraththil murukku vikkirom Manakka manakka vadaigal venumaa Inippum irukku edhuththu tharattumaa Idhu naattu sarakku engaloda veettu sarakku
Female: Innum venuminnaa vaangikkanga Neriyaa irukku

Male and
Female: Saayangalam naanga kooduro, Samuththiraththil murukku vikkirom Manakka manakka vadaigal venumaa Inippum irukku edhuththu tharattumaa

Both: ......

Male: Ilaiyarajavum ena murukku thinnuthaan Ippa english padaththukku pala tune-nu poduraar
Female: Koodaiyila vaadai illa kooduthenga kadhalu Aasapptta manasula iniyilla modhalu
Male: Kannukkulla neeyum vanthu kalanthathaal yogam Ini vaazhkkaiyila enna venum aahaahaan

Male: Saayangalam naanga kooduro, Samuththiraththil murukku vikkirom Manakka manakka vadaigal venumaa Inippum irukku edhuththu tharattumaa
Female: Idhu naattu sarakku engaloda veettu sarakku Innum venuminnaa vaangikkanga Neriyaa irukku

Male and
Female: Saayangalam naanga kooduro, Samuththiraththil murukku vikkirom Manakka manakka vadaigal venumaa Inippum irukku edhuththu tharattumaa Aahaa aaha haan

Other Songs From Raththa Dhanam (1988)

Most Searched Keywords
  • ilayaraja song lyrics

  • velayudham song lyrics in tamil

  • konjum mainakkale karaoke

  • tamil paadal music

  • enjoy enjaami meaning

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil devotional songs karaoke with lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • jai sulthan

  • tamil song lyrics in english

  • best love song lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • online tamil karaoke songs with lyrics

  • best lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • kadhal sadugudu song lyrics

  • asuran song lyrics

  • snegithiye songs lyrics

  • happy birthday tamil song lyrics in english