Potten Oru Medai Song Lyrics

Inimai Idho Idho cover
Movie: Inimai Idho Idho (1983)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: தத தா..அ..ஆ....ஆ...ஆஅ... ததரா..ஆஅ...ஆ...ஆ..ஆ..ஆ.

ஆண்: கிழக்க வார சூரியன கெளம்பாம தடுத்திடலாம் கெணத்து தண்ணீ ஊத்தக்கூட கெடுவு சொல்லி மறச்சிடலாம் வரதராசன் தம்பி பாடும்....ம்ம்.... வகையான பாட்டுக்களை வக்கனையா குத்தம் சொல்லி வழி மறிக்க முடியாதுடா... டேய்....டேய்....டேய்....

ஆண்: போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட இந்தக் காலத்தில என்னை எதிர்த்து நிக்க நான் வாய்த் தொறந்தா அத வழி மறிக்க ஒரு பயகளும் பொறக்கல நீயொரு பொடிப்பய போடா...முட்டாப்பய மூடா...

ஆண்: போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட

ஆண்: சங்கீத நாட்டுக்கு நானொரு ராஜா ஜால்ரா போட்றா தூக்குடா கூஜா ஹே சங்கீத நாட்டுக்கு நானொரு ராஜா ஜால்ரா போட்றா தூக்குடா கூஜா

ஆண்: எதிர்வாத பேயே..ஏய்...ஏய்..ய்ய் ஆயி...ஊயி..யேயி.. எதிர்வாத பேயே.. நாயே எதிர்த்தே நீயும் பேசாதே என் பக்கம் நியாயம் உண்டு இஷ்டம்போல வீசாதே போடா...முட்டாப்பய மூடா...

ஆண்: இந்தக் காலத்தில என்னை எதிர்த்து நிக்க நான் வாய்த் தொறந்தா அத வழி மறிக்க ஒரு பயகளும் பொறக்கல நீயொரு பொடிப்பய போடா...முட்டாப்பய மூடா...

ஆண்: சாமிக்கு புடிக்கிற சங்கீதம் படிப்பேன் ஜனங்களும் ரசிக்கிற பாட்டையும் படிப்பேன் என் பாட்டில் குத்தம் சொல்ல எவனும் இங்கே கிடையாது ஏன்டாப்பா...வேண்டாம்ப்பா.... எதுவும் உன்னால முடியாது போடா...முட்டாப்பய மூடா....

ஆண்: டிஸ்யும் டிஸ்யும் டிஸ்யும்..ஹூ ஹூ ஹூ டிஸ்யும் டிஸ்யும் டிஸ்யும்..ஹூ ஹூ ஹூ ஹே ஹே ஹே ஹே ஹே டுர்ர்ர்ர்...

Male: .........

Male: Kizhakka vaara sooriyana Kelambaama thaduththidalaam Kenaththu thaneer ooththakooda keduvu solli maraichidalaam Varatharaasan thambi paadum..mm. Vagaiyaana paattukalai Vakkanaiyaa kuththam solli Vazhi marikka mudiyaathudaa Dei...dei...dei...

Male: Pottaen oru maedai muttaappaya ooda Pottaen oru maedai muttaappaya ooda Pottaen oru maedai muttaappaya ooda Intha kaalaththila ennai edhirththu nikka Naan vaai thoranthaa adha vazhi marikka Oru payagalum porakkala neeyoru podippaya Podaa...muttaappaya moodaa...

Male: Pottaen oru maedai muttaappaya ooda Jaaldra potraa thookudaa koojaa Hae sangeetha naattukku naanoru raajaa Jaaldra potraa thookudaa koojaa

Male: Edhirvaatha paeyae..aei..aei..aeiii Aayi..ooyi..yaeyi Edhirvaatha paeyae Naayae edhirththe neeyum pesaathae En pakkam niyaayam undu Istam pola veesaathae Podaa...muttaappaya moodaa...

Male: Intha kaalaththila ennai edhirththu nikka Naan vaai thoranthaa adha vazhi marikka Oru payagalum porakkala neeyoru podippaya Podaa...muttaappaya moodaa...

Male: Saamikku pudikkira sangeetham padippen Janangalum rasikkira paattaiyum padippen En paatil kuththam solla evanum ingae kidaiyaathu Yaendaappaa..vaendaamppaa. Edhuvum unnaala mudiyaathu Podaa...muttaappaya moodaa...

Male: Intha kaalaththila ennai edhirththu nikka Naan vaai thoranthaa adha vazhi marikka Oru payagalum porakkala neeyoru podippaya Podaa...muttaappaya moodaa...

Male: ......

Other Songs From Inimai Idho Idho (1983)

Most Searched Keywords
  • na muthukumar lyrics

  • photo song lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • karaoke songs tamil lyrics

  • tamil love song lyrics

  • en kadhal solla lyrics

  • master lyrics tamil

  • tamil melody lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • thamizha thamizha song lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • dingiri dingale karaoke

  • jai sulthan

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • maraigirai

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • google google panni parthen ulagathula song lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • thullatha manamum thullum tamil padal

  • love songs lyrics in tamil 90s