Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும்
குழு: கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும்
பெண்: மத தத்துவம் யாவும் ஒன்று அன்பு சாத்தியமானது இன்று
குழு: மத தத்துவம் யாவும் ஒன்று அன்பு சாத்தியமானது இன்று
ஆண்: இங்கு எம்மதமும் சம்மதமே ஜாதி ஏது ஜோதியே
குழு: கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும்
பெண்: அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும்
குழு: ...........
பெண்: ஓராயிரம் சிறு தீபங்கள் உண்டு ஒளி வீசினால் அவை ஒன்றல்லவா
ஆண்: சிலுவை என்ன நெற்றி திருநீரு என்ன அவை யாவுமே அன்பின் அடையாளமே
பெண்: ஆச்சாரம் என்ன அனுஷ்டானம் என்ன நாம் சேரும்போது பேதங்கள் ஏது
ஆண்: கற்பூர தீபம் ஏற்றி பூஜை செய்யும் நேரம் காதோரம் பைபிள் சொல்வேனே என் தோழரே
குழு: கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் ஆண் மற்றும்

பெண்: இதயத்திலே இடம் ஏராளம் உண்டு எல்லோருமே இதில் குடியேறலாம்
ஆண்: மத பேதங்கள் வழி மறிக்கின்ற போது மனிதர்களாய் நாம் அணி சேரலாம்
பெண்: மாதாவின் கோயில் மணியோசையோடு அல்லாவை தேடு பகவானை பாடு
ஆண்: ஒன்றாக கூடும்போது ஓங்கும் எங்கள் நாடு உருவாகும் வாழ்வின் பண்பாடு அன்போடு
பெண்: கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும்
ஆண்: அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும்

Chorus: ......
Male: Koyilgalum churchgalum Koodi pesa vendum Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum
Chorus: Koyilgalum churchgalum Koodi pesa vendum Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum
Female: Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Chorus: Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Male: Ingu emmathamum sammathamae
Jaadhi yaedhu jothiyae
Chorus: Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Female: Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
Chorus: ......
Female: Oraayiram siru dheepangal undu
Oli veesinaal avai indrallavaa
Male: Siluvai enna netri thiruneeru enna
Avai yaavumae anbin adaiyaalamae
Female: Aachchaaram enna anushdaanam enna
Naam serumpothu pedhangal yaedhu
Male: Karppoora dheepam yatri poojai seiyyum neram
Kaadhoram bible solvenae en tholare
Chorus: Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Male and
Female:
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
Female: Idhayaththilae idam yaeraalam undu
Ellaarumae idhi kudiyaeralaam
Male: Madha pedhanagal vazhi marikkindra pothu
Manithargalaai naam ani seralaam
Female: Maadhaavin koyil maniyodsaiyodu
Allah-vai thedu bhaavaanai paadu
Male: Ondraaa koodumpothu oonum engal naadum
Uruvaagum vaazhvin panbaadu anbodu
Female: Koyilgalum churchgalum Koodi pesa vendum Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum
Chorus: Koyilgalum churchgalum Koodi pesa vendum Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum
Female: Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Chorus: Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Male: Ingu emmathamum sammathamae
Jaadhi yaedhu jothiyae
Chorus: Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Male and
Chorus:
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
karaoke for female singers tamil
shiva tandava stotram lyrics in tamil
gal karke full movie in tamil
aigiri nandini lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
alaipayuthey songs lyrics
enjoy en jaami lyrics
best love lyrics tamil
unna nenachu nenachu karaoke download
national anthem in tamil lyrics
enjoy enjami song lyrics
mailaanji song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
namashivaya vazhga lyrics
kai veesum kaatrai karaoke download
youtube tamil line
anthimaalai neram karaoke
putham pudhu kaalai tamil lyrics
maravamal nenaitheeriya lyrics
cuckoo enjoy enjaami