Added Date: Feb 11, 2022
ஆண்: கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு
ஆண்: எங்கே அந்த சாமி இது பொல்லாதவன் பூமி ஜெயிலுக்குள்ளே இந்த சின்னக்கிளி அதன் செறகொடிச்சா இனி என்ன வழி...
ஆண்: கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு
ஆண்: பொம்பள பூவ பறிச்சா தப்பில்லையா ஆம்பள ஜாதி உனக்கு கற்பில்லையா பொம்பள பூவ பறிச்சா தப்பில்லையா ஆம்பள ஜாதி உனக்கு கற்பில்லையா
ஆண்: பாதத்தில் முள்ளு தச்சா அழுவது கண்தானே ஆணுக்கு வெறிப் பிடிச்சா அழிவது பெண்தானே பாவம் சந்தன மரம் அடுப்பெறிக்க சொன்னானே

ஆண்: நாணம் என்னும் வேலி என்னானது கண்ணீர் சிந்தி கன்னம் புண்ணானது நாணம் என்னும் வேலி என்னானது கண்ணீர் சிந்தி கன்னம் புண்ணானது
ஆண்: அகலிகை சாபமிங்கே என்னைக்கும் தீராதோ வரம் தரும் ராமனுமே கல்லா போனானோ பூவில் வண்டு விழுந்தால் தென்றலும் வந்து தீண்டாதோ....

Male: Koodi vantha megam thesai maari pochchu Vaangi vachcha maalai athu naaraa pochchu Koodi vantha megam thesai maari pochchu Vaangi vachcha maalai athu naaraa pochchu
Male: Engae antha saami Idhu pollaathavan bhoomi Jeyilukkullaae intha chinnakili Athan serakodichhcaa ini enna vazhi
Male: Koodi vantha megam thesai maari pochchu Vaangi vachcha maalai athu naaraa pochchu
Male: Pombala poova parichchaa thappillayaa Aambala jaathi unakku karpillaiyaa Pombala poova parichchaa thappillayaa Aambala jaathi unakku karpillaiyaa
Male: Paadhaththil mullu thachchaa azhavathu kanthaanae Aanukku veri piduchchaa azhivathu penthaanae Paavam santhana maram aduperikka sonnaanae
Male: Koodi vantha megam thesai maari pochchu Vaangi vachcha maalai athu naaraa pochchu
Male: Engae antha saami Idhu pollaathavan bhoomi Jeyilukkullaae intha chinnakili Athan serakodichhcaa ini enna vazhi
Male: Naanam ennum vaeli ennaananthu Kanneer sinthi kannam punnaanathu Naanam ennum vaeli ennaananthu Kanneer sinthi kannam punnaanathu
Male: Agaligai saabamingae ennaikkum theeraatho Varam tharum raamanumae kallaa ponaanao Poovil vandu vizhunthaal Thendralum vanthu theendaatho..
Male: Koodi vantha megam thesai maari pochchu Vaangi vachcha maalai athu naaraa pochchu
Male: Engae antha saami Idhu pollaathavan bhoomi Jeyilukkullaae intha chinnakili Athan serakodichhcaa ini enna vazhi
alli pookalaye song download
mainave mainave song lyrics
aathangara orathil
um azhagana kangal hephzibah renjith mp3 download
gal karke full movie in tamil
lyrics song download tamil
tamil song lyrics
tamil devotional songs lyrics pdf
bigil unakaga
bahubali 2 tamil paadal
unnai ondru ketpen karaoke
thamirabarani song lyrics
google goole song lyrics in tamil
kichili samba song lyrics
kanne kalaimane karaoke with lyrics
pongal songs in tamil lyrics
ellu vaya pookalaye lyrics download
john jebaraj songs lyrics
tamil song meaning
naan movie songs lyrics in tamil