Paakatha Paakatha Song Lyrics

Varuthapadatha Valibar Sangam cover
Movie: Varuthapadatha Valibar Sangam (2013)
Music: D. Imman
Lyricists: Yuga Bharathi
Singers: Pooja AV and Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி. இமான்

பெண்: பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத நீ பாத்தா பறக்குற பாத மறக்குற பேச்ச குறைக்குற சட்டுனுதான் நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான் இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன்

ஆண்: பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத நீ பாத்தா பறக்குற பாத மறக்குற பேச்ச குறைக்குற சட்டுனுதான் நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான் இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன்

பெண்: பாக்காத பாக்காத
ஆண்: அய்யய்யோ பாக்காத

பெண்: ஓ.. எப்போ பாரு உன்ன நெனச்சு பச்ச புள்ள போல இளச்சு

ஆண்: கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா உள்ள வர உன்ன பாா்ப்பேன் தெளிவா

பெண்: செக்க செவந்து நான் போகும்படி தான் தன்ன மறந்து ஏன் பாக்குற

ஆண்: என்ன இருக்குது என்கிட்டனு என்னை முழுங்க நீ பாக்குற

பெண்: இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன்

ஆண்: பாக்காத பாக்காத
பெண்: அய்யய்யோ பாக்காத

ஆண்: எட்டி பாத்தா என்ன தொியும் உத்து பாரு உண்மை புாியும்

பெண்: தள்ளி இருந்து நீ பாத்தா சாியா பக்கத்துல வந்து பாரேன் மொறையா

ஆண்: என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு அப்ப திட்டிபுட்டு போனவ

பெண்: கட்டி கொள்ள உன்ன பாக்குறேனே கூரை பட்டு எப்போ வாங்குவ

ஆண்: இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன்

பெண்: பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத

ஆண்: நீ பாத்தா பறக்குற பாத மறக்குற பேச்ச குறைக்குற சட்டுனுதான்

பெண்: நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

ஆண் &
பெண்: இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன்

ஆண்: பாக்காத பாக்காத
பெண்: ஆஆ. அய்யய்யோ பாக்காத

Female: Paakadha paakadhaaa.. aiyaiyo paakadha Paakadha paakadha aiyaiyo paakadha Nee paatha parakura.. paatha marakura Pecha kuraikura satunuthaan Naan nekka sirikiren.. naaka kadikiren Sokkaa nadikiren patunuthaan Intha oru paarvaiyala thaanae naanum paazhaanen

Male: Paakadha paakadhaaa.. aiyaiyo paakadha Nee paatha parakura.. paatha marakura Pecha kuraikura satunuthaan Naan nekka sirikiren.. naaka kadikiren Sokkaa nadikiren patunuthaan Intha oru paarvaiyala thaanae naanum paazhaanen

Female: Paakadha paakadhaaa..
Male: Aiyaiyo paakadha

Female: Oh eppo paaru unna nenachu Pacha pulla pola elachu

Male: Kannukulla vachu paakum urava Ullavara unna parapen theliva

Female: Chekka chevanthu naan pogum padithaan Thanna maranthu en paakura

Male: Enna irukunnu enkitta nu Enna mulunga nee paakura

Female: Intha oru paarvaiyaala thaanae naanum paazhaanen

Male: Paakadha paakadhaaaaa..
Female: Aiyaiyo paakadha..aa
Male: Etti paatha enna theriyum Uthu paaru unmai puriyum

Female: Thalli irunthu nee partha sariya Pakkathula vanthu paaren moraiyaaaahh.

Male: Ennathuku enna paakuren nu Apa thitiputtu ponava

Female: Katti kolla unna paakurenae Koora pattu eppo vanguvae

Male: Intha oru paarvaiyaala thaanae naanum paazhaanen

Female: Paakadha paakadha.aaa. aiyaiyo paakadha..
Male: Nee paatha parakura.. paatha marakura Pecha kuraikura satunuthaan
Female: Naan nekka sirikiren.. naaka kadikiren Sokkaa nadikiren patunuthaan Male and
Female: Intha oru paarvaiyala thaanae naanum paazhaanaen
Male: Paakadha paakadhaaa..
Female: Ahhhh aiyaiyo paakadha..

Most Searched Keywords
  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • 80s tamil songs lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • find tamil song by partial lyrics

  • master dialogue tamil lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • oru manam movie

  • master songs tamil lyrics

  • kadhal sadugudu song lyrics

  • mudhalvan songs lyrics

  • yellow vaya pookalaye

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • soorarai pottru songs lyrics in english

  • tamil christian karaoke songs with lyrics

  • kangal neeye karaoke download

  • ore oru vaanam

  • natpu lyrics