Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: பட படவென பட்டாசு வெடிக்குது சிறு குயில் கூடுது கும்மாளம் அடிக்குது தீபாவளி தீபாவளி சிலு சிலு சிலுவென மத்தாப்பு சிரிக்குது சிறு சிறு கிளிகளின் கொண்டாட்டம் பொறக்குது தீபாவளி தீபாவளி ஹே
ஆண்: { வானம் அதிரவே பானம் வெடிக்கலாம் ரோசி ரோசி வாழ்வு மழிகவே பாடம் படிக்கலாம் யோசி யோசி } (2)
ஆண்: வானம் அதிரவே பானம் வெடிக்கலாம் ரோசி ரோசி வாழ்வு மழிகவே பாடம் படிக்கலாம் யோசி யோசி மின்மினியென கண்மணிகளும் ஒளி விடும் ஒளி விடும் மின்வெட்டு கல கல வென குலிங்கிட வந்து கைகொடு கைகொடு பூங்கொத்து
குழு: .......... { வானம் அதிரவே ஹே பானம் வெடிக்கலாம் ஹே } (2)
பெண்: மண்மேலே தீபங்கள் ஏற்றும் நேரம் மனசெல்லாம் ஒளி வீசும் பாரம்மா அன்போடு ஒரு வார்த்தை சொன்னால் போதும் உலகெல்லாம் சொந்தங்கள் தானம்மா
பெண்: தெய்வங்கள் எல்லாம் கை கோர்த்து கொள்ள பேதம் ஏன் நம் நெஞ்சிலே நம்பிக்கை கொண்டால் முன்னேற்றம் உண்டு சோர்வென்ன உன் வாழ்விலே
குழு: தவழ்ந்து தவழ்ந்து நதியில் குளிக்கும் மழையை போல துள்ளு காத்தாடும் பட்டம் போல பறந்து பறந்து பாரு மணி குயிலே சிறகை விரித்து பாடு
குழு: வானம் அதிரவே பானம் வெடிக்கலாம் ரோசி ரோசி வாழ்வு மழிகவே பாடம் படிக்கலாம் யோசி யோசி மின்மினியென கண்மணிகளும் ஒளி விடும் ஒளி விடும் மின்வெட்டு கல கல வென குலிங்கிட வந்து கைகொடு கைகொடு பூங்கொத்து
குழு: ............ வானம் அதிரவே ஹே பானம் வெடிக்கலாம் ஹான் ஹான்
பெண்: பலகாரம் பனியாரம் சுட்டு போடு பட்டாசு வெடிப்பாலே பாட்டிக்கு
பெண்: சுட்டாலும் வெடிக்காத வானம் போலே பேசாதே ஏட்டிக்கு போட்டிக்கு
குழு: அம்புலி மாமா கதை சொல்லலாமா அஞ்சலி கை கோத்து வா மா பின்னல் இல்லாமல் ஜடை போடும் பாப்பா எங்களை வம்பிழுக்கலாமா
குழு: சுருட்டி சுருட்டி ஓடு ஜொலிக்கும் சாமி யார பாரு காஷ்மீரில் பட்டு புடவை கட்டும் மாமி யாரு நடக்கையில் தடுக்கும் தடுக்கும் பாரு

குழு: { லாலா லாலா லாலா லாலா லாலா ஹே ஹே ஹே } (4)

Chorus: Padapadavena pattasu vedikkuthu Sirukuyil kooduthu gummalam adikkuthu Deepavali Deepavali Silu silu siluvenna maththaapu sirikkuthu Siru siru kiligalin kondaattam porakkuthu Deepavali deepavali.hey.
Male: {Vaanam adhiravae Baanam vedikkalaam rosi rosi Vaazhvu mazhigavae Paadam padikkalaam yosi yosi} (2)
Male: Vaanam adhiravae Baanam vedikkalaam rosi rosi Vaazhvu mazhigavae Paadam padikkalaam yosi yosi Minminiyenna kanmanigalum Olividum olividum minvettu Gala galavenna kulingida vandhu Kaikodu kaikodu poonkothu
Chorus: {Hey jaanngu jakka chacha.. Jaka jaanngu jakka chacha..hey hey} (2) {Vaanam adhiravae .heyy Baanam vedikkalaam .heyyy} (2)
Female: Manmelae deepangal Yettrum neram Manasellaam oliveesum paarammaa Anbodu oru vaarthai sonnaal podhum Ulagellaam sondhangal thaanamma
Female: Deivangal ellaam kaikorthukolla Baedham yen nam nenjilae.ae.. Nambikkai kondaal munnettram undu Sorvenna un vaazhivilae
Chorus: Thavazhndhu thavazhndhu Nadhiyil kulikkum Malaiyaipola thullu Kaathaadum pattampola Parandhu parandhu paaru Manikuyilae siragaai viriththu paadu
Chorus: Vaanam adhiravae Baanam vedikkalaam rosi rosi Vaazhvu mazhigavae Paadam padikkalaam yosi yosi Minminiyenna kanmanigalum Olividum olividum minvettu Gala galavenna kulingida vandhu Kaikodu kaikodu poonkothu
Chorus: {Hey jaanngu jakka chacha.. Jaka jaanngu jakka chacha..hey hey} (2) Vaanam adhiravae .heyy Baanam vedikkalaam .haan..haan
Female: Palakaaram paniyaaram Suttu podu Pattassu vedipaalae paatikku
Female: Suttalum vedikkatha Vaanam polae Pesaathae yettikku potikku
Chorus: Ambuli maama Kadhai sollalaama Anjali kaikothu vaa maa Pinnal illaamal Jadai podum paapa Engalai vambezhukkalaama
Chorus: Surutti surutti odu Jolikkum saami yaara paaru Kashmiril pattu pudavai Kattum maami yaaru Nadakaiyil thadukkum thadukkum paaru
Chorus: Vaanam adhiravae Baanam vedikkalaam rosi rosi Vaazhvu mazhigavae Paadam padikkalaam yosi yosi Minminiyenna kanmanigalum Olividum olividum minvettu Gala galavenna kulingida vandhu Kaikodu kaikodu poonkothu
Chorus: {Hey jaanngu jakka chacha.. Jaka jaanngu jakka chacha..hey hey} (2) Vaanam adhiravae .heyy Baanam vedikkalaam .haan haan
Chorus: {Lala lala lala lala lala Hey hey hey} (4)
anirudh ravichander jai sulthan
album song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
aigiri nandini lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
tamil happy birthday song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
aathangara orathil
ovvoru pookalume song karaoke
mudhalvane song lyrics
google google vijay song lyrics
sirikkadhey song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
natpu lyrics
google google tamil song lyrics in english
tamil to english song translation
thamirabarani song lyrics
kattu payale full movie
kathai poma song lyrics
tamil christian christmas songs lyrics