Added Date: Feb 11, 2022
ஆண்: ஏன் இந்த பார்வைகள் ஏன் இந்த மௌனங்கள் நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ
ஆண்: ஏன் இந்த வார்த்தைகள் ஏன் இந்த வாசனை நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ
பெண்: காதுகள் மூடும் போதினிலும் மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய் உள்ளத்தை மூடி வைத்திருந்தேன் நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்
ஆண்: என் நூலும் நீ ஆனாய் என் வானம் நீ ஆனாய் காற்றாடி ஆனேனடி

பெண்: வண்ணம் மாறாத ஓவியமாய் என்னை ஆங்காங்கே காட்டுகிறாய் ஈரம் காய்ந்தாலும் பத்திரமாய் என் பிம்பம் யாவும் பூட்டுகிறாய்
ஆண்: பின்னே ஓடிடும் காட்சியெல்லாம் மின்னல் வேகத்தில் மாற்றுகிறாய் கண்ணுக்குள் என்னை உள்ளிழுத்து என் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய்
ஆண்: என்னை நான் காக்க வரைந்திருந்த மாய கோடொன்றை நீக்குகிறாய் இது மெய்யென்றோ பொய்யென்றோ யோசிக்கும் முன் எந்தன் ஐயத்தை போக்குகிறாய்
ஆண்: தேவை இல்லாத வெட்கமெல்லாம் நேரம் பார்க்காமல் கொள்ளுகிறேன் நான் ஓர் ஆண் என்று உண்மை கண்டு அங்கே என்னை நான் கிள்ளுகிறேன்
ஆண்: காதல் நட்புக்கு மத்தியிலே நெஞ்சம் பெண்டூலம் ஆகுமடி தொட்டும் தீண்டாமல் பேசயிலே வினாடி நின்று ஓடுமடி
பெண்: இன்னும் ஓரிரு நொடிகளிலே முத்தம் நான் வைக்க கூடுமடா ஓஹ்ஹோ என்னென்ன குட்டைக்குள் உன் பிம்பம் ஆடத்தான் கல் ஒன்றை போட்டாய்யடா
பெண்: ஏன் இந்த பார்வைகள் ஏன் இந்த மௌனங்கள் நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ
பெண்: ஏன் இந்த வார்த்தைகள் ஏன் இந்த வாசனை நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ
பெண்: காதுகள் மூடும் போதினிலும் மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்
ஆண் மற்றும்
பெண்: உள்ளத்தை மூடி வைத்திருந்தேன் நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்
ஆண் மற்றும்
பெண்: என் நூலும் நீ ஆனாய் என் வானம் நீ ஆனாய் காற்றாடி ஆனேன(டி)டா

Male: Yen indha paarvaigal Yen intha mounangal Nenjukull kaatrinmai undakutho
Male: Yen indha vaarthaigal Yen indha vaasanai Nenjukkull pei puyal undakutho
Female: Kaadhugal moodum podhinilum Moolaikul odum paadal ondraai Ullathai moodi vaithirunthen Nee mattum eppadi ullae sendraai
Male: En noolum nee aanaai En vaanam nee aanaai Kaatraadi aanen adi Aanen adi
Male: Yen indha paarvaigal Yen intha mounangal Nenjukull kaatrinmai undakutho
Female: Vannam maaradha oviyamaai Ennai aangaangae kaatugiraai Eeram kaindhaalum bathiramaai En bimbam yaavum pootugiraai
Male: Pinnae odidum kaatchiyellaam Minnal vegathil maatrugiraai Kannukull ennai ulliluthu En vaazhvai pulli aakugiraai
Male: Ennai naan kaakka Varainthiruntha Maaya kodondrai neekkugiraai Ithu mei endro poi endro Yosikkum mun enthan Aiyaththai pokkugiraai pokkugiraai
Male: Thevai illaatha vetkam ellaam Neram paarkaamal kollugiren Naan orr aan endra unmai kandu Angae ennai naan killugiren
Male: Kaadhal natpukku mathiyilae Nenjam pendulum aadumadi Thottum theendaamal pesaiyilae Vinaadi nindru odumadi
Female: Innum oriru nodigalilae Mutham nan vaikka koodumada Ohho en enna kuttaikkul Un bimbam vaazhathaan Kal ondrai pottaaiyada
Female: Yen indha paarvaigal Yen intha mounangal Nenjukull kaatrinmai undakutho
Female: Yen indha vaarthaigal Yen indha vaasanai Nenjukkull pei puyal undakutho
Female: Kaadhugal moodum podhinilum
Moolaikul odum paadal ondraai
Male &
Female: Ullathai moodi vaithirunthen
Nee mattum eppadi ullae sendraai
Male &
Female: En noolum nee aanaai
En vaanam nee aanaai
Kaatraadi aanen adi (aanen ada)
raja raja cholan song lyrics tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
tamil lyrics video download
ilayaraja songs tamil lyrics
enjoy enjaami meaning
soorarai pottru theme song lyrics
happy birthday song lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
meherezyla meaning
mappillai songs lyrics
cuckoo enjoy enjaami
chill bro lyrics tamil
aagasam song soorarai pottru
paadariyen padippariyen lyrics
tamil karaoke download mp3
kannathil muthamittal song lyrics free download
soorarai pottru songs singers