Added Date: Feb 11, 2022
ஆண்: திருமுகயெழிலைத் திருடிக்கொண்டது தாமரையது திருமுகயெழிலைத் திருடிக்கொண்டது அதனால் நானே பெரியவனென்றது தாமரையது அதனால் நானே பெரியவனென்றது
பெண்: மருவொடு தேசார் வனரோஜா மலரென்ன சொன்னது மருவொடு தேசார் வனரோஜா மலரென்ன சொன்னது
ஆண்: கருவிழி மாதின் கன்னச் சிவப்பைக் கவர்ந்தேன் அதனால் பெருமை எனதே என்றது கருவிழி மாதின் கன்னச் சிவப்பைக் கவர்ந்தேன் அதனால் பெருமை எனதே என்றது
பெண்: கதையின் முடிவு தானெது
ஆண்: கலகம் தீர்ந்தது மலர்களின் கலகம் தீர்ந்தது மற்று மொரு கள்வன் வந்து சேர்ந்ததால் கலகம் தீர்ந்தது மலர்களின் கலகம் தீர்ந்தது
பெண்: சண்டை தீர்த்த திருடன் திருடினதேதது சண்டை தீர்த்த திருடன் திருடினதேதது
ஆண்: சாம் ராஜ்ய யுவராணியின் மனது தானது சாம் ராஜ்ய யுவராணியின் மனது தானது
பெண்: சரிதான் பிறகென்ன நடந்தது
ஆண்: சல்லாப எழில் மயிலே அது தெரியாது
பெண்: சொல்லவா நான் சொல்லவா நடந்ததை நான் சொல்லவா பொல்லாத கள்ளனை மனந்திருடிய மூன்றாவது கள்ளனை ராணி சிறையில் தள்ளி மூடினாள் மஹாராணி சிறையில் தள்ளி மூடினாள்
ஆண்: சொல்லுவாய் மானே சிறை உள்ள இடந்தானே அதை சொல்லுவாய் மானே
பெண்: உள்ள மென்னும் சிறையில் அந்த உள்ள மென்னும் சிறையில் அந்த கள்ளனை நான் வைத்த விதம் தான் சொல்லவா நான் சொல்லவா சுகுமாரா சொல்லவா இன்னும் சொல்லவா

Male: Thirumuga ezhilai thirudikkondadhu Thaamaraiyadhu Thirumuga ezhilai thirudikkondadhae Adhanaal naanae periyavanendradhu Thaamaraiyadhu Adhanaal naanae periyavanendradhu
Female: Maruvodu dhaesaar vanaroja Malarenna sonnadhu Maruvodu dhaesaar vanaroja Malarenna sonnadhu
Male: Karuvizhi maadhin kanna chivappai Kavarndhaen Adhanaal perumai enadhae endradhu Karuvizhi maadhin kanna chivappai Kavarndhaen Adhanaal perumai enadhae endradhu
Female: Kadhaiyin mudivu thaanadhu
Male: Kalagam theerndhadhu Malargalin kalagam theerndhadhu Mattru moru kalvan vandhu Saerndhadhaal Kalagam theerndhadhu Malargalin kalagam theerndhadhu
Female: Sandai theertha thirudan Thirudinadhaedhadhu Sandai theertha thirudan Thirudinadhaedhadhu
Male: Saam raajya yuvaraaniyin Manadhu thaanadhu Saam raajya yuvaraaniyin Manadhu thaanadhu
Female: Sarithaan piragenna nadandhadhu
Male: Sallaaba ezhil mayilae adhu theriyaadhu
Female: Sollavaa naan sollavaa Nadadhadhai naan sollavaa Pollaadha kallanai Manandhirudiya moondraavadhu kallanai Raani siraiyil thalli moodinaal Mahaaraani siraiyil thalli moodinaal
Male: Solluvaai maanae Sirai ulla idandhaanae Adhai solluvaai maanae
Female: Ulla mennum siraiyil andha Ulla mennum siraiyil andha Kallanai naan vaitha vidham thaan Sollavaa naan sollavaa sugumaaraa Sollavaa innum sollavaa
tamil song search by lyrics
i movie songs lyrics in tamil
thenpandi seemayile karaoke
famous carnatic songs in tamil lyrics
tamil music without lyrics
sad song lyrics tamil
old tamil songs lyrics
tamil love feeling songs lyrics video download
tamil female karaoke songs with lyrics
tamil old songs lyrics in english
believer lyrics in tamil
lyrics songs tamil download
butta bomma song in tamil lyrics download mp3
sarpatta parambarai lyrics in tamil
ben 10 tamil song lyrics
tamil christian songs lyrics in english
chinna sirusunga manasukkul song lyrics
sarpatta lyrics
sri guru paduka stotram lyrics in tamil
mudhalvane song lyrics