Added Date: Feb 11, 2022
ஆண்: உலக வாழ்க்கையே இங்கு ஜெயிலு வாழ்க்கை தான் இங்கு உலவும் பேரெல்லாம் அதில் கைதி போல தான்

ஆண்: இங்க சுவரு குள்ளே எங்கள போட்டு அடைச்சி வெய்க்கனுமா அதில் கம்பி போட்ட கதவ மூடி பூட்டி வெய்க்கனுமா
குழு: இங்க சுவரு குள்ளே எங்கள போட்டு அடைச்சி வெய்க்கனுமா அதில் கம்பி போட்ட கதவ மூடி பூட்டி வெய்க்கனுமா
ஆண்: ஜெயிலு குள்ள நாங்கள் எல்லாம் குத்தம் செஞ்சி வந்தோம் அட ஜெயிலர் அய்யா என்ன குத்தம் செஞ்சி உள்ள வந்தாரு
குழு: ஹா ஹா ஹா ஹே ஹே ஹே ஓ ஓஹோ ஓஹோ

Male: Ulaga vazhkaiyae Ingu jailu vaazhkai thaan Ingu ulavum perellaam Athil kaithi pola thaan

Male: Inga suvaru kullae Engala pottu adachi veikanuma Adhil kambi potta Kadhava moodi pooti veikanuma
Chorus: Inga suvaru kullae Engala pottu adachi veikanuma Adhil kambi potta Kadhava moodi pooti veikanuma
Male: Jailu kulla naangal ellaam Kuththam senji vanthom Ada jailer aiyaa enna kuththam Senji ulla vanthaaru
Chorus: Ha haa haa Hey hey hey Oh oho oho
Male: Jailu kulla naangal ellaam Kuththam senji vanthom Ada jailer aiyaa enna kuththam Senji ulla vanthaaru
Male: Ulaga vazhkaiyae Ingu jailu vaazhkai thaan Ingu ulavum perellaam Athil kaithi pola thaan
Chorus: Inga suvaru kullae Engala pottu adachi veikanuma Adhil kambi potta Kadhava moodi pooti veikanuma
sarpatta parambarai song lyrics in tamil
raja raja cholan song karaoke
tamil karaoke mp3 songs with lyrics free download
aarariraro song lyrics
sad song lyrics tamil
nila athu vanathu mela karaoke with lyrics
jimikki kammal lyrics tamil
chinna chinna aasai karaoke mp3 download
sarpatta lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
rc christian songs lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
vijay songs lyrics
master dialogue tamil lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
cuckoo cuckoo lyrics dhee
tamil song lyrics in english translation
poove sempoove karaoke
master lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil