Maruthaani Araicheney Song Lyrics

Raja Kaiya Vacha cover
Movie: Raja Kaiya Vacha (1990)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Mano, Ilayaraja and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: மருதானி அரைச்சேனே ஒனக்காக பதமா மயிலே நீ இட வேணும் எனக்காக எதமா நெறம் மாறும் வெரல் பாத்து சொகம் ஆகும் நெறவேத்து ஒரு நாள் அத நான் தொடலாமா

ஆண்: மருதானி அரைச்சேனே ஒனக்காக பதமா மயிலே நீ இட வேணும் எனக்காக எதமா

பெண்: வெள்ளியில மூணாம் பிற ஒரு நாள் பாத்தேனே அந்தியில புள்ளி மயில் ஒன்ன தேடுதுன்னு சொல்லத்தான் சொன்னேனே சந்திரன

பெண்: சேர்ந்ததா அந்த சேதிதான் அத நீ மதிச்சா நலம்தான் ஆசைதான் நெறவேறுமா தொணையா இருந்தா சொகம் தான் எண்ணாம நீ போட்ட சொக்குப் பொடி எந்நாளும் நோயாகும் வஞ்சிக் கொடி கன்னாலம் கட்டாம தீராது கையப் புடி

ஆண்: சொந்தம் உள்ள சோலக் கிளி சிரிச்சு பேசாம போகாதே டீ நெஞ்சுக்குள்ள ஆச வெச்சு கதவ வீம்பாக சாத்தாதே டீ

ஆண்: ஆத்துல குளிர்க் காத்துல முழுசா நனஞ்சேன் ஒரு நாள் ஆறல கொணம் மாறல ஒன்னத்தான் நெனச்சேன் மறு நாள் பன்னீரும் தண்ணீரும் ஒண்ணாகுமா கண்ணீரு விட்டாலும் சந்தேகமா கண்ணே நீ சுட்டாலும் மாறாத தங்கம் இது

ஆண்: மருதானி அரைச்சேனே ஒனக்காக பதமா

ஆண்: மயிலே நீ இட வேணும் எனக்காக எதமா

ஆண்: நெறம் மாறும் வெரல் பாத்து சொகம் ஆகும் நெறவேத்து ஒரு நாள் அத நான் தொடலாமா

ஆண்: மருதானி அரைச்சேனே ஒனக்காக பதமா மயிலே நீ இட வேணும் எனக்காக எதமா தனனானா தனனானா தனனானா தனனா ஹேய் தரனானே தரனானே தரனானே தரனானா

Male: Marudhaani arachaenae Onakkaaga padhamaa Mayilae nee ida vaenum Enakkaaga yedhamaa Neram maarum veral paathu Sogam aagum neravaethu Oru naal adha naan thodalaamaa

Male: Marudhaani arachaenae Onakkaaga padhamaa Mayilae nee ida vaenum Enakkaaga yedhamaa

Female: Velliyla moonaam pira Oru naal paathaenae andhiyila Pulli mayil onna thaedudhunnu Solla thaan sonnaenae chandhirana

Female: Saerndhadhaa andha saedhi thaan Adha nee madhichaa nalam thaan Aasa thaan neravaerumaa Thonaiyaa irundhaa sogam thaan Ennaama nee potta sokku podi Ennaalum noyaagum vanji kodi Kannalam kattaama theeraadhu kaiya pudi

Male: Marudhaani arachaenae Onakkaaga padhamaa Mayilae nee ida vaenum Enakkaaga yedhamaa Neram maarum veral paathu Sogam aagum neravaethu Oru naal adha naan thodalaamaa

Male: Marudhaani arachaenae Onakkaaga padhamaa Mayilae nee ida vaenum Enakkaaga yedhamaa

Male: Sondham ulla sola kili Sirichu pesaama pogaadhae di Nenjukkulla aasa vechu Kadhava veembaaga saathaadhae di

Male: Aathula kulir kaathula Muzhusaa nananjaen oru naal Aarala gonam maarala Onna thaan nenachaen maru naal Panneerum thanneerum onnaagumaa Kanneeru vittaalum sandhaegamaa Kannae nee suttaalum maaraadha thangam idhu

Male: Marudhaani arachaenae Onakkaaga padhamaa

Male: Mayilae nee ida vaenum Enakkaaga yedhamaa

Male: Neram maarum veral paathu Sogam aagum neravaethu Oru naal adha naan thodalaamaa

Male: Marudhaani arachaenae Onakkaaga padhamaa Mayilae nee ida vaenum Enakkaaga yedhamaa Thananaanaa thananaanaa Thananaanaa thananaa Haei tharanaanae tharanaanae Tharanaanae tharanaana

Other Songs From Raja Kaiya Vacha (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • google google song lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • sivapuranam lyrics

  • alagiya sirukki ringtone download

  • ovvoru pookalume karaoke download

  • unsure soorarai pottru lyrics

  • baahubali tamil paadal

  • ka pae ranasingam lyrics

  • old tamil songs lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • mailaanji song lyrics

  • song lyrics in tamil with images

  • tamil old songs lyrics in english

  • pongal songs in tamil lyrics

  • master songs tamil lyrics

  • master movie lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • konjum mainakkale karaoke

  • maara theme lyrics in tamil

  • kattu payale full movie