Isaiyil Thodanguthamma Song Lyrics

Hey Ram cover
Movie: Hey Ram (2000)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Ajoy Chakrabarty

Added Date: Feb 11, 2022

ஆண்: { ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ ஹோ } (2)

ஆண்: இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே

ஆண்: வசந்த கோலங்களை வானின் தேவதைகள்
குழு: கண்டு ரசிக்க
ஆண்: வந்து கூடிவிட்டார்
குழு: இங்கு நமக்கு ஹோ
ஆண்: ஹோ ஓ

ஆண்: இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
குழு: ஓ தின் தின் தின் { தகத்தின் தின் தக தின் தின் } (4)

ஆண்: வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
குழு: ஓ தின் தின் தின் { தகத்தின் தின் தக தின் தின் } (4)

ஆண்: ஆ ஆஆ ஆஆ ஆ
குழு: ஜெய் ராம் சந்துரு கி ஜெய் ஜெய் ராம் சந்துரு கி ஜெய்

ஆண்: தேய்ந்து வளரும் தேன் நிலாவே மண்ணில் வா தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா

ஆண்: வானத்தில் வானத்தில் மின்னிடும் வைரத்தின் தாரகை தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா

ஆண்: ஆ ஆஆ ஆஆ ஆ

ஆண்: இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே வசந்தம் கண்டதம்மா ஆஹா வாடும் வாலிபமே

ஆண்: ஆ ஆஆ ஆஆ

ஆண்: நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில் வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்

ஆண்: உயிர்களே உயிர்களே உயிர்களே உலகிலே இன்பத்தை தேடி தேடி கிரகத்துக்கு வந்ததே

ஆண்: ...........

Male: {Hey hey hey Hey hey.. hey.. Hey hey hey hey.. hey..ho..ho.} (2)

Male: Isaiyil thodanguthamma.. Viraga naadagamae Vasantham kandathamma.. Vaadum vaalibamae

Male: Vasantha kolangalai Vaanin devathaigal
Chorus: Kandu rasikka
Male: Vanthu koodivittaar
Chorus: Ingu namakku ho.
Male: Hooo.ooo.

Male: Isaiyil thodanguthamma.. Viraga naadagamae
Chorus: Oh thin thin thin {Thagathin thin Thaga thin thin} (4)

Male: Vasantham kandathamma.. Vaadum vaalibamae
Chorus: Oh thin thin thin {Thagathin thin Thaga thin thin} (4)

Male: Aah.aaaa..aaaa.aa.
Chorus: Jai.ram chandru ki jai Jai.ram chandru ki jai

Male: Theynthu valarum Thaen nilaavae Mannil vaa Theynthidaatha Thee kuzhambaaga Olira vaa

Male: Vaanaththil.. Vaanaththil minnidum Vairaththin thaaragai Thoranangal Bhoomikku konduva

Chorus: Aah.aaaa..aaa.aa.

Male: Isaiyil thodanguthamma.. Viraga naadagamae Vasantham kandathamma..aaahaa. Vaadum vaalibamae

Male: Aah..aaaa..aaa..

Male: Naalil paadhi Irulil pogum Iyarkkaiyil Vaazhvil paathi Nanmai theemai Thedalil

Male: Uyirgalae.ae..ae.. Uyirgalae. Uyirgalae. Ulagilae inbaththai Thedi thedi Grahathukku vanthathae

Male: .............

Male: Isaiyil thodanguthamma.. Viraga naadagamae Vasantham kandathamma.. Vaadum vaalibamae

Male: Vasantha kolangalai Vaanin devathaigal
Chorus: Kandu rasikka
Male: Vanthu koodivittaar
Chorus: Ingu namakku ho.
Male: Hooo.ooo.

Male: Isaiyil thodanguthamma.. Viraga naadagamae
Chorus: Oh thin thin thin {Thagathin thin Thaga thin thin} (4)

Male: Vasantham kandathamma.. Vaadum vaalibamae
Chorus: Oh thin thin thin {Thagathin thin Thaga thin thin} (4)

Male: Aah.aaaa..aaaa.aa.

Other Songs From Hey Ram (2000)

Pollatha Madhana Paanam Song Lyrics
Movie: Hey Ram
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ram Ram Song Lyrics
Movie: Hey Ram
Lyricist: Kamal Hassan
Music Director: Ilayaraja
Ramaranalum Song Lyrics
Movie: Hey Ram
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vaishnava Janato Song Lyrics
Movie: Hey Ram
Lyricist: Andal
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • asku maaro lyrics

  • natpu lyrics

  • karaoke lyrics tamil songs

  • kinemaster lyrics download tamil

  • en iniya pon nilave lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • yaar azhaippadhu lyrics

  • tamil hit songs lyrics

  • thabangale song lyrics

  • tamil melody songs lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • alagiya sirukki movie

  • you are my darling tamil song

  • paadariyen padippariyen lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • kadhal song lyrics