Maharajan Therile Maharani Song Lyrics

Merke Uthikkum Sooriyan cover

ஆண்: மகாராணி தேரிலே மகாராஜன் நேரிலே ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன் மலர் கொஞ்சம் தூவி மணப் பெண்ணை வாழ்த்தி மலர் கொஞ்சம் தூவி மணப் பெண்ணை வாழ்த்தி மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா..

பெண்: இல்லையென்று சொன்னோம் அது இல்லையென்று வந்தாய் நான் உன்னை வாழ்த்தி பாட என் கண்ணில் கொண்டேன் வார்த்தை

பெண்: புது பாரங்கள் கொஞ்சம் இளைப்பாறுங்கள் நெஞ்சில் புது பாரங்கள் கொஞ்சம் இளைப்பாறுங்கள் முடிந்த கதைக்கு தொடக்கம் இனியேது

பெண்: மகாராஜன் தேரிலே மகாராணி நேரிலே ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன் நமக்காக நாமே திசை மாற்றிக் கொண்டால் நமக்காக நாமே திசை மாற்றிக் கொண்டால் மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா..

ஆண்: வாழ்க்கை என்பது நாடகமில்லை வந்ததும் போனதும் வேடங்கள் இல்லை உள்ளத்தால் பிள்ளைகள் நீங்கள் வாழ்க்கை என்பது நாடகமில்லை வந்ததும் போனதும் வேடங்கள் இல்லை உள்ளத்தால் பிள்ளைகள் நீங்கள்

ஆண்: ஆனது ஆகட்டும் மறந்து போனது கிடைத்தது மகிழ்ந்து ஆனந்த வாழ்வை நீ தொடங்கு தொடக்கம் வரும் முன் முடிவை தொடலாமா

ஆண்: மகாராஜன் தேரிலே மகராணி நேரிலே ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன் திசை மாறி சென்றால் நலமுண்டு என்றால் திசை மாறி சென்றால் நலமுண்டு என்றால் மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா..

ஆண்: பாதை போடும் நதிகள் பின் பயணம் போகும் கரைகள் நதிகள் போகும் தனியாக கரைகள் வாழும் நிலையாக

பெண்: ஒரு ஆகாயத்தில் ஆடும் திரிசங்கு நான் இரண்டு விழியில் இரண்டு பாவமா

இருவர்: மகராணி தேரிலே மகாராஜன் நேரிலே ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன்

பெண்: நமக்காக நாமே திசை மாற்றிக் கொண்டால் நமக்காக நாமே திசை மாற்றிக் கொண்டால் மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா..

ஆண்: மேற்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா..

Male: Maharani therilae maharajan nerilae Oorgolamaai nee pogavae naan paaduven Malar konjam thoovi mana pennai vaazhthi Malar konjam thoovi mana pennai vaazhthi Merkkae udhikkum sooriyan aa aa aa aa haa haa

Female: Illaiyendru sonnom Adhu illaiyendru vandhaai Naan unnai vaazhthi paada En kannil konden vaarthai

Female: Puthu baarangal Konjam ilaipaarungal Nenjil puthu baarangal Konjam ilaipaarungal Mudindha kadhaikku Thodakkam ini yedhu

Female: Maharajan therilae maharani nerilae Oorgolamaai nee pogavae naan paaduven Namakkaaga naamae dhisai maattri kondaal Namakkaaga naamae dhisai maattri kondaal Merkkae udhikkum sooriyan aa aa aa aa haa haa

Male: Vaazhkai enbadhu nadagam illai Vandhadhum ponadhum vedangal illai Ullathaal pillaigal neengal Vaazhkai enbadhu nadagam illai Vandhadhum ponadhum vedangal illai Ullathaal pillaigal neengal

Male: Aanadhu aagattum marandhu Ponadhu kidaithathu magizhndhu Aanandha vaazhvai nee thodangu Thodakkam varum munn mudivai thodalaama

Male: Maharani therilae maharajan nerilae Oorgolamaai nee pogavae naan paaduven Dhisai maarinaalae nalam undu endraal Dhisai maarinaalae nalam undu endraal Merkkae udhikkum sooriyan aa aa aa aa haa haa

Male: Paadhai podum nadhigal Pin payanam pogum karaigal Nadhigal pogum thaniyaaga Karaigal vaazhum nilaiyaaga

Female: Oru aagayathil Aadum tharisangu naan Oru aagayathil Aadum tharisangu naan Irandu vizhiyil irandu baavama

Both: Maharani therilae maharajan nerilae Oorgolamaai nee pogavae naan paaduven

Female: Namakkaaga naamae dhisai maattri kondaal Namakkaaga naamae dhisai maattri kondaal Merkkae udhikkum sooriyan
Male: Merkkae udhikkum sooriyan Merkkae udhikkum sooriyan aa aa aa aa haa haa

Other Songs From Merke Uthikkum Sooriyan (1981)

Most Searched Keywords
  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • jesus song tamil lyrics

  • bujji song tamil

  • oru manam whatsapp status download

  • tamil love feeling songs lyrics download

  • google google song lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • tamil lyrics video

  • kadhal sadugudu song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • nenjodu kalanthidu song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • porale ponnuthayi karaoke

  • cuckoo cuckoo tamil lyrics

  • old tamil songs lyrics in english

  • kadhal theeve

  • kaathuvaakula rendu kadhal song

  • theera nadhi maara lyrics