Njaana Thangame Song Lyrics

Raja Gopuram cover
Movie: Raja Gopuram (1984)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja and B. S. Sasirekha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஞானத் தங்கமே ஞானத் தங்கமே எம் பாட்டக் கேளம்மா ஞானத் தங்கமே மரமொண்ணு நட்டு வச்சேன் ஞானத் தங்கமே கண்ணீரில் தண்ணீர் விட்டேன் ஞானத் தங்கமே மரமேனோ பழுதாப் போச்சு ஞானத் தங்கமே கொடி வந்து துணையா ஆச்சு ஞானத் தங்கமே

ஆண்: ஞானத் தங்கமே ஞானத் தங்கமே எம் பாட்டக் கேளம்மா ஞானத் தங்கமே

பெண்: ..........

ஆண்: கிழிஞ்சாலும் சாயச் சேல வெளக்குக்கு திரியாகும் அறுத்தாலும் கோரப்புல்லு அழகான பாயாகும் மனுஷ ஜாதி ஞாயம் மட்டும் வேறு வேறு சொமதாங்கிதான் மண்ணில் சாஞ்சா தாங்குவதாரு தண்ணியுள்ள வரைக்கும் கொக்கு இருக்கும் கொளம் வத்தி போனா கொக்கு பறக்கும் ஒறவெல்லாம் பகல் மோசம் அடி போடி எல்லாம் வேஷம்...

ஆண்: கலங்காதே ஞானப்பெண்ணே கண்ணீரும் ஏனம்மா நாடாண்ட மங்கம்மாவும் உன் போல பெண்ணம்மா அந்நாளில்தான் கண்ணகி போல உன் கதையாச்சு கரையேறித்தான் கெண்டைகள் ரெண்டு போகுது இப்போது ஊருக்குள்ளே இங்கே யாருமில்லையோ இந்த மழை பேஞ்சும் ஈரமில்லையோ தளராதே தளும்பாதே எதிர்காலம் நீதான் பெண்ணே..

Male: Njaana thangamae njaana thangamae Em paatta kelammaa njaana thangamae Maram onnu nattu vachen njaana thangamae Kanneeril thanneer vitten njaana thangamae Maram yaeno pazhudhaa pochu njaana thangamae Kodi vandhu thonaiyaa aachu njaana thangamae

Male: Njaana thangamae njaana thangamae Em paatta kelammaa njaana thangamae

Female: Aaraari raari raaro. Aaraari raari raaro. Aaraariro. aaraariro. Aaraariro. aaraariro. Aaraariro. Aaraariro.

Male: Kizhinjaalum saaya chaela Velakkukku thiriyaagum Aruthaalum kora pullu azhagaana paayaagum Manusha jaadhi niyaayam mattum vaeru vaeru Soma thaangi mannil saanjaa thaanguvadhaaru Thanni ulla varaikkum kokku irukkum Kolam vathi ponaa kokku parakkum Oravellaam pagal mosam adi podi ellaam vaesham

Male: Njaana thangamae njaana thangamae Em paatta kelammaa njaana thangamae

Male: Kalangaadhae njaana pennae Kanneerum yaenammaa Naadaanda mangammaavum Un pola pennammaa Annaalil thaan kannagi pola un kadhaiyaachu Karai yaeri thaan kendaigal rendu pogudhu ippodhu Oorukkullae ingae yaarum illaiyo Indha mazha paeinjum eeram illaiyo Thalaraadhae thalumbaadhae Edhir kaalam nee thaan pennae

Male: Njaana thangamae njaana thangamae Em paatta kelammaa njaana thangamae Maram onnu nattu vachen njaana thangamae Kanneeril thanneer vitten njaana thangamae Maram yaeno pazhudhaa pochu njaana thangamae Kodi vandhu thonaiyaa aachu njaana thangamae

Male: Njaana thangamae njaana thangamae Em paatta kelammaa njaana thangamae

Other Songs From Raja Gopuram (1984)

Most Searched Keywords
  • 3 movie tamil songs lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil movie songs lyrics

  • alagiya sirukki full movie

  • alaipayuthey karaoke with lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • ennai kollathey tamil lyrics

  • kayilae aagasam karaoke

  • tamil lyrics video download

  • sister brother song lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in english

  • orasaadha song lyrics

  • malargale malargale song

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • vennilave vennilave song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • john jebaraj songs lyrics

  • new songs tamil lyrics

  • tamil songs with lyrics in tamil