Added Date: Feb 11, 2022
பெண்: லா..லலலலா லலாலல லாலா.. லா..லலலலா லலாலல லாலா..
பெண்: நான் உயிருக்கு தருவது விலை என் உடல் இனி உனக்கொரு கலை கண்களை கொண்டு வா பெண்மையை காணவா மங்கையில் தங்கம் நான் மதுவிலும் போதை நான்
பெண்: கண்களை கொண்டு வா பெண்மையை காணவா
பெண்: காதலுக்கு சொர்க்கம் என்று காவலுள்ள பக்கம் என்று ஆடையிட்டு மூடி வைத்து பயன் என்ன தேவையுள்ள சேவை என்று சேவலுக்கு பூஜை என்று நாணமின்றி கொஞ்சுவதில் தவறென்ன கூந்தலால் மூடுவேன் தேவைப்போல் ஆடுவேன் கன்னி உன் கையிலே...ஏ..ஏ..ஏ...ஏ...
பெண்: கண்களை கொண்டு வா பெண்மையை காணவா
பெண்: ஆடச் சொல்லி ஆடவில்லை பாடச் சொல்லி பாடவில்லை தானாக வந்ததென்று தயங்காதே கைகளுக்குள் கட்டுப்பட்டு காதலுக்கு பாதை விட்டு கன்னி மனம் சொன்ன பின்பும் மயங்காதே இரவிலே பகலையும் பகலிலே இரவையும் காணலாம் அருகில் வா...ஆ..ஆ...ஆ...ஆ...
பெண்: கண்களை கொண்டு வா பெண்மையை காணவா
பெண்: பூவிருக்க மஞ்சமிட்டு தேன் எடுக்க உன்னை விட்டு நானிருக்க வந்த பின்னும் தடை ஏனோ கோப்பை ஒன்று கையிருக்க கோலமுள்ள பெண் இருக்க வாழ்வதற்கு வேறு என்ன துணை வேண்டும் என்னை நீ பார்க்கலாம் கண்ணை நான் கேட்கிறேன் காதலே வாழ்க நீ...ஈ...ஈ..ஈ..ஈ..ஈ... ஒ...ஓஒ...ஒ...ஓஒ...

Female: Laa. lalaalala lalaalala lalaa. Laa. lalaalala lalaalala lalaa.
Female: Naan uyirukku tharuvadhu vilai En udal ini unakkoru kalai Kangalai kondu vaa Penmaiyai .kaana vaa Mangaiyil thangam naan Madhuvilum bodhai naan
Female: Kangalai kondu vaa Penmaiyai kaana vaa
Female: Kaadhalukku sorgam endru Kaavalulla pakkam endru Aadai ittu moodi vaitthu payanenna Thaevaiyulla sevai endru Saevalukku poojai endru Naanamindri konjuvadhil thavarenna Koondhalaal mooduven thaevai pol aaduven Kanni un kaiyilae. ae. ae. ae. ae.
Female: Kangalai kondu vaa Penmaiyai kaana vaa
Female: Aada cholli aadavillai Paada cholli paadavillai Thaanaaga vandhadhendru thayangaadhae Kaigalukkul kattuppattu Kaadhalukku paadhai vittu Kanni manam sonna pinnum mayangaadhae Iravilae pagalaiyum pagalilae iravaiyum Kaanalaam arugil vaa. aa. aa. aa. aa.
Female: Kangalai kondu vaa Penmaiyai kaana vaa
Female: Poo viritha manjam vittu Thaenedukka unnai vittu Naanirukka vandha pinnum Thadai yaeno Koppai ondru kaiyirukka kolamulla pennirukka Vaazhvadharkku veru enna thunai vendum Ennai nee paarkalaam kannai naan ketkiren Kaadhalae vaazhga nee. ee. ee. ee. ee. O. ooo. o.ooo
Female: Naan uyirukku tharuvadhu vilai En udal ini unakkoru kalai Kangalai kondu vaa Penmaiyai .kaana vaa Mangaiyil thangam naan Madhuvilum bodhai naan
thullatha manamum thullum padal
putham pudhu kaalai tamil lyrics
tamil love feeling songs lyrics download
share chat lyrics video tamil
neerparavai padal
aathangara orathil
rummy koodamela koodavechi lyrics
asuran song lyrics download
unna nenachu nenachu karaoke download
naan movie songs lyrics in tamil
lyrics of kannana kanne
thendral vanthu ennai thodum karaoke with lyrics
siragugal lyrics
3 movie song lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
butta bomma song in tamil lyrics download mp3
soorarai pottru tamil lyrics
google google song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
yaar azhaippadhu lyrics