Mama Mama Song Lyrics

Mannar Vagaiyara cover
Movie: Mannar Vagaiyara (2018)
Music: Jakes Bejoy
Lyricists: Mani Amuthavan
Singers: Mukesh

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: மாமா மாமா முடியல மாமா மாமா மாமா தாங்கல மாமா அவ வீடு எங்க தேடு ஸ்டார்ட் ஆச்சி லவ் மூடு

ஆண்: ஒரு வாட்டி தல நீட்டி என்னை பார்த்தா அந்த பியூட்டி காத்தா ஆனேன் காணா போனேன்

ஆண்: அந்த பொண்ண கண்டு புடிக்கணும் மாமா கைய புடிக்கணும் மாமா கட்டி பிடிக்கணும் மாமா முத்தம் குடுக்கணும் மாமா

ஆண்: கண்டு புடிக்கணும் மாமா கைய புடிக்கணும் மாமா கட்டி பிடிக்கணும் மாமா முத்தம் குடுக்கணும் மாமா

ஆண்: அடியே நட்சத்திரம் ஒன்னொன்னா எடுத்து நீதான் தின்னுறியா நிலவ சோப்பா தான் நீ போட்டு குளிச்சி இப்படி மின்னுறியா

ஆண்: அடி என்ன ஆனாலும் இனி நான் தான் உனக்கு என்னை திருப்பி தந்தாலும் நான் வேணாம் எனக்கு என்னை கூட சேர்திக்க நீ போற போக்குல இது ஒன்னு போதும் டி வேர் ஏதும் கேக்கல

விஷ்லிங்: ........

ஆண்: வலது கால வச்சி எப்போ நீ வார நம்ம வீட்டுக்குள்ள இப்போ விட்டு புட்டா நாலு அஞ்சி மாசம் நல்ல தேதி இல்ல

ஆண்: இங்கயே இப்போதே வா கட்டிக்கலாம் எல்லாருக்கும் பின்னாலே வா சொல்லிக்கலாம்

ஆண்: உன் உடம்பு தாங்குமா என் அன்பு தொல்லைய வா பெத்து வாழலாம் ஏழு எட்டு புள்ளைய

ஆண்: மாப்பிள்ளை பரிட்சை பின்னி இருக்கீங்களா
ஆண்: பெடல் எடுத்துருக்கேன்

ஆண்: இப்போ சொல்லு போடுறேன் டா மேப்பு தூக்குறேன் டா மாப்பு மாமன் அதுல சார்பு உனக்கு தான் டா பாப்பு

ஆண்: மாமா மாமா ஹேப்பி ஹேப்பி மாமா மாமா மாமா வெரி ஹேப்பி மாமா

Chorus: Dakkan dakkan koduva Dain dakkan thariya Dakkunu dakkan variya Hey dain dakkan.

Male: Mama mama mudiyala mama Mama mama thangala mama Ava veedu enga thedu Start achi love moodu

Male: Oru vaati thala neeti Ennai partha antha beauty Kaatha aanen kaana ponen

Male: Antha ponna Kandu pudikanum mama Kaiya pudikanum mama Katti pidikanum mama Muththam kudukanum mama

Male: Kandu pudikanum mama Kaiya pudikanum mama Katti pidikanum mama Muththam kudukanum mama

Male: Adiyae natchathiram Onnonna eduthu Neethan thinnuriyaaa Nelava soap-ah than Nee pottu kulichi Ippadi minnuriya.aa..

Male: Adi enna aanalum Ini naanthan unakku Ennai thiruppi thanthalum Naan venam enakku Ennai kuda serthikka Nee pora pokkula Ithu onnu podhum di Ver ethum kekalaa..

Male: Antha ponna Kandu pudikanum mama Kaiya pudikanum mama Katti pidikanum mama Muththam kudukanum mama

Whistling: ..........

Male: Valathu kaala vechi Eppo nee varaa Namma veetukulla Ippo vittu putta Naalu anji masam Nalla thethi illaa..

Male: Ingayae ippothae Vaa kattikellam Ellarikkum pinnalae Vaa sollikelaam

Male: Un odambu thanguma En anbu thollaiya Vaa pethu vaazhalaam Ezhu ettu pullaiya.

Male: Mama mama mudiyala mama Mama mama thangala mama Ava veedu enga thedu Start achi love moodu

Male: Oru vaati thala neeti Ennai partha antha beauty Kaatha aanen kaana ponen

Male: Mapillai parichai pinni irukinghlaa
Male: Pedal eduthirikken

Male: Ippo sollu Poduren da map-u Thukkuren da maapu Maaman athula sharpu Unakku than da paapu

Male: Mama mama Happy happy mama Mama mama Very happy mama

Other Songs From Mannar Vagaiyara (2018)

Most Searched Keywords
  • master song lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • aagasam song soorarai pottru download

  • google google song lyrics in tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • nerunjiye

  • youtube tamil karaoke songs with lyrics

  • alagiya sirukki ringtone download

  • tamil devotional songs lyrics pdf

  • one side love song lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • natpu lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • master tamil padal

  • puthu vellai mazhai karaoke for female singers

  • paadariyen padippariyen lyrics

  • tamil songs lyrics and karaoke

  • karaoke lyrics tamil songs

  • alaipayuthey songs lyrics