Ooru Vittu Ooru Vandhu Remix Song Lyrics

Kappal cover
Movie: Kappal (2014)
Music: Natarajan Sankaran
Lyricists: Gangai Amaran
Singers: Sriram Parthasarathy and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: வாழ்க்கைய ரசிக்கணுமுனா வஞ்சிக்கொடி வாசனை பட வேணும் ஆ.. வாலிபம் இனிக்கனுமுனா பொண்ண கொஞ்ச ஆசையில் தொட வேணும் ஆ.. கண்ணிய தேடுங்க கற்பனை வரும் வரும் வரும் வரும்

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து
குழு: பப்பப்பா ஆஅ..
ஆண்: காதல் கீதல் பண்ணாதீங்க
குழு: பப்பப்பா ஆஅ..

ஆண்: பேரு கேட்டு போனதுன்னா
குழு: பப்பப்பா ஆஅ..
ஆண்: நம்ம பொழப்பு என்னாகுங்கா
குழு: பப்பப்பா ஆஅ..

ஆண்: விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேரு வீடு உங்களை நம்பி

ஆண்: விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
குழு: பா..பா..பா.பா

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து
குழு: பப்பப்பா ஆஅ..
ஆண்: காதல் கீதல் பண்ணாதீங்க
குழு: பப்பப்பா ஆஅ..

ஆண்: பேரு கேட்டு போனதுன்னா
குழு: பப்பப்பா ஆஅ..
ஆண்: நம்ம பொழப்பு என்னாகுங்கா ஹேய்

ஆண்: ஏண்டா இப்படி பண்றிங்க து தள்ளுங்கடா

ஆண்: அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க தப்பாக என்ன வேணாம் பொண்ணால கெட்டு போவேனோ என்று ஆராய்ச்சி பண்ண வேணாம்

ஆண்: ஊருல உலகத்துல எங்க கதை போல் ஏதும் நடக்கலையா
குழு: ரப்பபப் பப் பா

ஆண்: வீட்டையும் மறந்து புட்டு வேற ஒரு நாட்டுக்கும் ஓடலயா
குழு: ரப்ப பப் பப் பப் பா

ஆண்: மன்மத லீலையை வென்றவர் உண்டோ
குழு: இல்ல இல்ல
ஆண்: மங்கை இல்லாத ஒரு வெற்றியும் உண்டோ
குழு: இல்ல இல்ல

ஆண்: மன்மத லீலையை வென்றவன் உண்டோ மங்கை இல்லாத ஒரு வெற்றியும் உண்டோ காதல் ஈடேற..பாடு என் கூட

ஆண்: ஆணா பொறந்தா எல்லாரும் பொண்ண அன்பாக என்ன வேணும் வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்ல வேறென்ன சொல்ல வேணும்

ஆண்: வாழ்கைய ரசிக்கணுமுனா வஞ்சிக்கொடி வாசனை பட வேணும்
குழு: ரப்ப பப் பப் பப் பா

ஆண்: வாலிபம் இனிக்கனுமுனா பொண்ண கொஞ்ச ஆசையில் தொட வேணும்
குழு: ரப்ப பப் பப் பப் பா

ஆண்: கன்னிய தேடுங்க கற்பனை வரும்
குழு: ஆமா ஆமா

ஆண்: கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
குழு: ஆமா ஆமா

ஆண்: கன்னிய தேடுங்க கற்பனை வரும் கண்டதும் ஆயிரம் காவியம் வரும் காதல் இல்லாம.. பூமி இங்கேது...ஊஊஊ.

ஆண்: அய்யய்யோ விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
குழு: பா..பா..பா..பா.

Male: Vazhkaiya rasikanum na Vanji kodi vasana pada venum Valibam inikanum na Ponna konja aasayil thoda venum Kanniya thedunga Karpana varum varum varum

Male: Ooru vittu ooru vandhu
Chorus: Baba baaaa..
Male: Kaadhal keedhal pannathinga
Chorus: Baba baaaa..

Male: Peru kettu ponathinna
Chorus: Baba baaaa..
Male: Namma pozhappu ennagunga
Chorus: Baba baaaa..

Male: {Vittudu thambi Idhu vaenaam thambi Ithanai peru Veedu ungalai nambi} (2)
Chorus: Baa.baa.baa.baa

Male: Ooru vittu ooru vandhu
Chorus: Baba baaaa..
Male: Kaadhal keedhal pannathinga
Chorus: Baba baaaa..

Male: Peru kettu ponathinna
Chorus: Baba baaaa..
Male: Namma pozhappu ennagunga

Male: Yen da ippadi pannuringha Thuu thallungadaa

Male: Annachi enna eppothum neenga Thappaaga enna venaam Ponnalae kettu poveno endru Aaraichi panna venaam

Male: Oorula olagathila Enga kadhai pol yedhum nadakaliya
Chorus: Rab bab pab bab ba

Male: Veetayum maranthuputtu Vera oru naatukku odaliya
Chorus: Rab bab pab bab ba

Male: Manmadha leelaiyai Vendravar undoo
Chorus: Illa illa
Male: Mangai illadhoru Vetriyum undo
Chorus: Illa illa

Male: Manmadha leelaiyai Vendravar undoo Mangai illadhoru Vetriyum undo Kaadhal eedyera Paadu en kooda

Male: Ooru vittu ooru vandhu
Chorus: Baba baaaa..
Male: Kaadhal keedhal pannathinga
Chorus: Baba baaaa..

Male: Vittudu thambi Idhu venaam thambi Ithanai peru Veedu ungalai nambi

Male: Ooru vittu ooru vandhu
Chorus: Baba baaaa..
Male: Kaadhal keedhal pannathinga

Male: Aana porandha ellarum ponna Anbaaga enna venum Veena thirinja aanandham illa Verenna solla venum

Male: Vazhkaiya rasikanumna Vanji kodi Vasanai pada venum
Chorus: Rab bab pab bab ba

Male: Vaalibam inikanumna Ponna konjam Aasayil thoda venum
Chorus: Rab bab pab bab ba

Male: Kanniya thedunga Karpanai varum
Chorus: Aama aama

Male: Kandathum aayiram Kaaviyam varum
Chorus: Aama aama

Male: Kanniya thedunga Karpanai varum Kandathum aayiram Kaaviyam varum Kaadhal illama Boomi ingedhu.uuuu

Male: Ooru vittu ooru vandhu
Chorus: Baba baaaa..
Male: Kaadhal keedhal pannathinga
Chorus: Baba baaaa..

Male: Peru kettu ponathinna
Chorus: Baba baaaa..
Male: Namma pozhappu ennagunga
Chorus: Baba baaaa..

Male: {Vittudu thambi Idhu venaam thambi Ithanai peru Veedu ungalai nambi} (2)
Chorus: Baa.baa.baa.baa

Male: Ooru vittu ooru vandhu
Chorus: Baba baaaa..
Male: Kaadhal keedhal pannathinga
Chorus: Baba baaaa..

Male: Peru kettu ponathinna
Chorus: Baba baaaa..
Male: Namma pozhappu ennagunga
Chorus: Baba baaaa..

Other Songs From Kappal (2014)

Most Searched Keywords
  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • master tamilpaa

  • romantic love songs tamil lyrics

  • tamil old songs lyrics in english

  • soorarai pottru songs singers

  • eeswaran song lyrics

  • tamil songs english translation

  • new movie songs lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • chellamma chellamma movie

  • kadhal psycho karaoke download

  • tamil melody lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tholgal

  • oru yaagam

  • thalapathy song lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics