Added Date: Feb 11, 2022
பெண்: பூவை தொட வா பூஜை தலைவா பூவை தொட வா பூஜை தலைவா பார்வை திருநாள் பாவை தருவாள் ராக்காலம் போதை ஏற்றும் ராஜா நீ வா வா ஓடி வா...
பெண்: பூவை தொட வா பூஜை தலைவா வா..
பெண்: ஓஒ...வாடுது மாம்பழச் சாறு இதழ்களை பாரு தேவியை தோள்களில் ஏந்தி சுகங்களை தேடு
பெண்: உன் முகம் கண்டு.. மயங்கி விட்டேன்.. கண் படும் முன்னே...கசங்கி விட்டேன்... ஆளாகி நாளும் ஆச்சு ஆத்தாடி தாங்காது
பெண்: பூவை தொட வா பூஜை தலைவா பார்வை திருநாள் பாவை தருவாள் ராக்காலம் போதை ஏற்றும் ராஜா நீ வா வா ஓடி வா...
பெண்: பூவை தொட வா பூஜை தலைவா வா வா வா
பெண்: ஹே..காமனே வாலிப வேட்டை நடப்பதை பாரு பூமியில் காதலின் வாசல் திறந்தது யாரு
பெண்: புன்னகை கண்டு..புரிந்து கொள்ளு.. பெண்ணிடம் வந்து...தெரிந்து செல்லு.. பூ பாகம் தேகம் ஏனோ ராவெல்லாம் தீயாகும்..

பெண்: பூவை தொட வா பூஜை தலைவா வா வா வா...

Female: Poovai thoda vaa poojai thalaivaa Poovai thoda vaa poojai thalaivaa Paarvai thirunaal paavai tharuvaal Raakkolam bothai yaettrum Raja nee vaa vaa oodi vaa..
Female: Poovai thoda vaa Poojai thalaivaa vaa.
Female: Ooo..Vaaduthu maanbazhachchaaru Idhzhgalai paaru Deviyai tholgalil yaendhi sugangalai thaedu
Female: Un mugam kandu..mayangi vittaen.. Kann padum munnae..kasangi vittaen.. Aalaagi naalum aachchu aaththaadi thaangaathu
Female: Poovai thoda vaa poojai thalaivaa Paarvai thirunaal paavai tharuvaal Raakkolam bothai yaettrum Raja nee vaa vaa oodi vaa..
Female: Poovai thoda vaa Poojai thalaivaa vaa.vaa vaa
Female: Hae..kaamanae vaalipa vaettai Nadappathai paaru Bhoomiyil kadhalin vaasal thiranthathu yaaru
Female: Punnagai kandu..purithu kollu.. Pennidam vanthu..therinthu sellu. Poo paagam thaegam yaeno raavellaam theeyaagum..
Female: Poovai thoda vaa poojai thalaivaa Poovai thoda vaa poojai thalaivaa Paarvai thirunaal paavai tharuvaal Raakkolam bothai yaettrum Raja nee vaa vaa oodi vaa..
Female: Poovai thoda vaa Poojai thalaivaa vaa.vaa vaa..
pongal songs in tamil lyrics
tamil paadal music
80s tamil songs lyrics
morattu single song lyrics
azhagu song lyrics
master tamilpaa
butta bomma song in tamil lyrics download mp3
kutty pattas full movie tamil
kayilae aagasam karaoke
tamil christian songs lyrics
soundarya lahari lyrics in tamil
one side love song lyrics in tamil
chammak challo meaning in tamil
master movie songs lyrics in tamil
asku maaro lyrics
munbe vaa song lyrics in tamil
tamil happy birthday song lyrics
kadhal song lyrics
ben 10 tamil song lyrics
sarpatta song lyrics