Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: பால் தமிழ் பால் எனும் நினைப்பால் இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால் சுவை அறிந்தேன்
பெண்: பால் மனம் பால் இந்த மதிப்பால் தந்த அழைப்பால் உடல் அணைப்பால் சுகம் தெரிந்தேன்
ஆண்: { உந்தன் பிறப்பால் உள்ள வனப்பால் வந்த மலைப்பால் கவி புனைந்தேன் } (2)
பெண்: { அன்பின் விழிப்பால் வந்த விருப்பால் } (2) சொன்ன வியப்பால் மனம் குளிர்ந்தேன்
ஆண்: { விழி சிவப்பால் வாய் வெளுப்பால் } (2) இடை இளைப்பால் நிலை புரிந்தேன்
பெண்: { இந்த தவிப்பால் மன கொதிப்பால் } (2) கண்ட களைப்பால் நடை தளர்ந்தேன்
ஆண்: { முத்து சிரிப்பால் முல்லை விரிப்பால் }(2) மொழி இனிப்பால் என்னை இழந்தேன்
பெண்: இந்த இணைப்பால் கொண்ட களிப்பால் இந்த இணைப்பால் கொண்ட களிப்பால் தொட்ட சிலிர்ப்பால் தன்னை மறந்தேன்

Male: Paal thamizh paal Enum ninaipaal Idhazh thudipaal Adhan pidhipaal Suvai arinthen
Female: Paal manam paal Indha mathipaal Thantha azhaipaal Udal anaipaal Sugam therinthen
Male: { Undhan pirapaal Ulla vanapaal Vandha malaipaal Kavi punainthen } (2)
Female: { Anbin vizhipaal Vandha virupaal } (2) Sonna viyapaal Manam kulirnthen
Male: { Vizhi sivapaal Vaai velupaal } (2) Idai ilaipaal Nilai purinthen
Female: { Indha thavipaal Mana kodhipaal } (2) Kanda kalaipaal Nadai thalarnthen
Male: { Muthu siripaal Mullai viripaal } (2) Mozhi inipaal Ennai izhanthen
Female: Indha inaipaal Konda kalipaal Indha inaipaal Konda kalipaal Thotta silirpaal Thannai maranthen
Male: Paal thamizh paal Enum ninaipaal Idhazh thudipaal Adhan pidhipaal Suvai arinthen
Female: Paal manam paal Indha mathipaal Thantha azhaipaal Udal anaipaal Sugam therinthen
top 100 worship songs lyrics tamil
lyrics status tamil
worship songs lyrics tamil
isaivarigal movie download
aagasatha
mg ramachandran tamil padal
ellu vaya pookalaye song download lyrics in tamil
romantic love songs tamil lyrics
kadhal theeve
mgr padal varigal
aalapol velapol karaoke
veeram song lyrics
aagasam soorarai pottru lyrics
naan unarvodu
old tamil songs lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
gaana songs tamil lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
bahubali 2 tamil paadal
mustafa mustafa karaoke with lyrics tamil