Karuppo Sivappo Song Lyrics

Dum cover
Movie: Dum (2003)
Music: Deva
Lyricists: Lyricist Not Known
Singers: Silambarasan

Added Date: Feb 11, 2022

ஆண்: யார் பெற்ற பெண்ணோ இவள் யார் வீட்டு பூவோ என் மீது கண்ணோ அடி எனக்கென்ன ஆச்சோ

ஆண்: உருகுதே உயிர் உருகுதே கொஞ்சம் திரும்பி பார்க்க கூடாதா ஒரு தரம் விழி ஒரு தரம் என்னை விரும்பி பார்க்க கூடாதா

ஆண்: நீ கருப்போ சிவப்போ இனிப்போ கசப்போ எதுவும் தெரியாதே நீ குயிலோ மயிலோ குளிரோ வெயிலோ எதுவும் தெரியாதே

ஆண்: நீ நீ நீ நீ நீ கருப்போ சிவப்போ இனிப்போ கசப்போ எதுவும் தெரியாதே நீ குயிலோ மயிலோ குளிரோ வெயிலோ எதுவும் தெரியாதே

ஆண்: உன் குலமோ குணமோ மனமோ இனமோ எதுவும் தெரியாதே உன் வயதோ பேரோ வீடோ தெருவோ எதுவும் தெரியாதே

ஆண்: அடி எதனால் என்ன ரத்தம் கொடுத்தாய் சித்தம் கலங்கி போச்சு

குழு: போடு

ஆண்: { லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன் நான் என்னை லவ் பண்ணுடி லவ் பண்ணுடி லவ் பண்ணுடி நீ } (2)

குழு: அது ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓ

குழு: ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

ஆண்: என்னடி ரொம்ப பண்ணுற நான் யார் தெரியுமா

குழு: ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓ

ஆண்: காலையில் ஷேவிங் தின தந்தி ரீடிங் எல்லாமே மறந்ததடி உன்னாலே

ஆண்: மாலையில் பேட்டிங் முடிந்ததும் சட்டிங் எல்லாமே மறந்ததடி உன்னாலே

ஆண்: ஷூ வின் மேல் சாக்ஸை நான் மாட்டி கிட்டேன் ஷர்ட்இன் மேல் பனியனை போட்டு கிட்டேன்

ஆண்: டூத் பேஸ்ட்டை தேய்த்து குளிச்சேன்டி நேத்து ஏதேதோ கோளாறு எனக்கு ஆச்சு

ஆண்: நீ தாண்டி பெண்ணே பிரைன் வாஷ் பண்ண என் பேரே என்னான்னு மறந்து போச்சு

ஆண்: அடி உன்னால் தானே கண்ணை விட்டு தூக்கம் பறந்து போச்சு

ஆண்: லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன் நான் என்னை லவ் பண்ணுடி லவ் பண்ணுடி லவ் பண்ணுடி நீ பண்றி

குழு: ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓ ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓ

ஆண்: சும்மா தான் இருந்தேன் ஊர் சுத்தி திரிஞ்சேன் உன் ஆசை விபத்துல தான் உண்டாச்சு

ஆண்: உள்ளாடும் நரம்பு வெடிச்சிடும் உடம்பு நெய்வேலி அனல் நிலையம் என்றாச்சு

ஆண்: நேசித்தேன் நேசித்தேன் நெஞ்சை கொடு நேசம் தான் இல்லையேல் நஞ்சை கொடு

ஆண்: விண்ணப்பம் போட்ட சம்மதம் கேட்ட செவ்வானம் கடலோடு சேர வேண்டும்

ஆண்: உன் பின்னே அலைஞ்ச முகவரி தெரிஞ்ச மழை மேகம் மலை மீது ஆட வேண்டும்

ஆண்: அடி உன்னை நானும் விட மாட்டேன் காதல் பொறந்து போச்சு

ஆண்: லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன் நான் என்னை லவ் பண்ணுடி லவ் பண்ணுடி லவ் பண்ணுடி நீ

குழு: போடு போடு போடு போடு

ஆண்: ஹே லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன் நான் என்னை லவ் பண்ணுடி லவ் பண்ணுடி லவ் பண்ணுடி நீ

Male: Yaar petra penno.. Ival yaar veettu poovo En meedhu kanno Adi enakkenna aacho

Male: Urugudhae uyir uruguthae Konjam thirumbi paarkka koodaadha Oru dharam vizhi oru dharam Ennai virumbi paarkka koodaadha

Male: Nee karuppo sivappo Inippo kasappo edhuvum theriyadhae Nee kuyilo mayilo Kuliro veyilo edhuvum theriyadhae

Male: Ne ne ne ne.. Nee karuppo sivappo Inippo kasappo edhuvum theriyadhae Nee kuyilo mayilo Kuliro veyilo edhuvum theriyadhae

Male: Un kulamo gunamo Manamo inamo edhuvum theriyadhae Un vayadho pero Veedo theruvo edhuvum theriyadhae

Male: Adi yedhanaal enna Raththam koduthai Siththam kalangi pochu

Chorus: Podu..

Male: {Love pannuren love pannuren Love pannuren naan Ennai love pannu di love pannu di Love pannu di nee} (2)

Chorus: Athuu Ohooo.oohooo.ohoo.oooo Ohooo.oohooo.ohoo.oooo

Male: Nee karuppo sivappo Inippo kasappo edhuvum theriyadhae Nee kuyilo mayilo Kuliro veyilo edhuvum theriyadhae

Chorus: Ohoo.hoooo Ohoo.hoooo Ohoo.hoooo

Male: Ennadi romba pannura. Naan yaar theriyuma (dialogue)

Chorus: Ohooo.oohooo.ohoo.oooo Ohooo.oohooo.ohoo.oooo

Male: Kaalaiyil shaving Dhina thanthi reading Ellaamae marandhadhadi unnaalae

Male: Maalaiyil batting Mudindhadhum chatting Ellaamae marandhadhadi unnaalae

Male: Shoe-vin mel socks-ai Naan maattikitten Shirt-in mel baniyan-ai Pottukitten

Male: Tooth paste-ai theithu Kulichendi naethu Yethedho kolaru enakku aachu

Male: Nee dhaandi pennae Brain wash pannae En perae ennaannu Marandhu pochu

Male: Adi unnaal dhaanae Kannai vittu Thookkam parandhu pochu

Male: Love pannuren love pannuren Love pannuren naan Ennai love pannu di love pannu di Love pannu di nee Pannrii

Chorus: Ohooo.oohooo.ohoo.oooo Ohooo.oohooo.ohoo.oooo Hoii..hoi.hoi.hoiii.. Ohooo.oohooo.ohoo.oooo Ohooo.oohooo.ohoo.oooo

Male: Summa thaan irundhen Oor suthi thirunchen Un aasai vibathula thaan Undaachu

Male: Ullaadum narambu Vedichidum udambu Neiveli anal nilayam Endraachu

Male: Nesithaen nesithaen Nenjai kodu Nesam dhaan illaiyael Nanjai kodu

Male: Vinnappam potta Sammadham ketta Sevvaanam kadaloadu Sera vendum

Male: Un pinnae alaincha Mughavari therincha Mazhai megham malai meedhu Aaada vendum

Male: Adi unnai naanum Vida maaten Kaadhal porandhu pochu

Male: Love pannuren love pannuren Love pannuren naan Ennai love pannu di love pannu di Love pannu di nee

Chorus: Ohooo.oohooo.ohoo.oooo Ohooo.oohooo.ohoo.oooo

Male: Nee karuppo sivappo Inippo kasappo edhuvum theriyadhae Nee kuyilo mayilo Kuliro veyilo edhuvum theriyadhae

Male: Un kulamo gunamo Manamo inamo edhuvum theriyadhae Un vayadho pero Veedo theruvo edhuvum theriyadhae

Male: Adi yedhanaal enna Raththam koduthai Siththam kalangi pochu

Chorus: Podu.podu podu podu

Male: Love pannuren love pannuren Love pannuren naan Ennai love pannu di love pannu di Love pannu di nee

Male: Hey love pannuren love pannuren Love pannuren naan Ennai love pannu di love pannu di Love pannu di nee

Chorus: Ohooo.oohooo.ohoo.oooo Ohooo.oohooo.ohoo.oooo

Other Songs From Dum (2003)

Kalakuven Kalakuven Song Lyrics
Movie: Dum
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Chanakya Chanakya Song Lyrics
Movie: Dum
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Kannamma Kannamma Song Lyrics
Movie: Dum
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Manase Manase Song Lyrics
Movie: Dum
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Polladha Badava Song Lyrics
Movie: Dum
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil songs to english translation

  • thalattuthe vaanam lyrics

  • vathi coming song lyrics

  • tamil new songs lyrics in english

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • best lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • bujji song tamil

  • national anthem lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • karnan thattan thattan song lyrics

  • romantic love songs tamil lyrics

  • tamil music without lyrics

  • love songs lyrics in tamil 90s

  • karaoke songs tamil lyrics

  • tamil hit songs lyrics

  • 7m arivu song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • dhee cuckoo song