Added Date: Feb 11, 2022
பெண்: .........
பெண்: காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே
பெண்: புள்ளினங்கள் மெல்லிசையும் தென்றல் இடும் இன்னிசையும் வந்து வந்து இந்த நெஞ்சை சொந்தமென பாடுமே

பெண்: கட்டிலிலே சொல்லி தந்த ராகங்களை காலையிலே எண்ணி கொள்ள ஆனந்தமே மெத்தையிலே போட்ட விதை தொட்டிலிலே பூத்து வரும்
பெண்: இஷ்ட பட்டு கேட்ட கதை இன்பங்களை சேர்த்து வரும் அன்பு மனம் ஒன்றை ஒன்று கொண்டாடும் அந்த சுகம் வந்து நின்றதே இன்று முதல் என்னுலகில் சந்தோசம் இன்னிசையை பாடுகின்றதே ......

பெண்: அன்பு என்னும் சின்ன சின்ன நூல் எடுத்து துன்பங்களை எண்ணி எண்ணி கோர்த்து வைத்தேன்
பெண்: போட்டு வைத்தேன் கோலம் ஒன்று உன் மனதில் நானும் இன்று கேட்கும் வரம் இன்று ஒன்று காலமெல்லாம் நாமும் ஒன்று
பெண்: பாசத்துக்கு இன்று முதல் வெள்ளோட்டம் பந்தமென்னும் பாதை தன்னிலே நேசம் அதில் அன்பு என்னும் முன்னோட்டம் நித்தம் வந்து ஒட்டி கொண்டதே ......

Female: Laa laa lala laa Lalala laa laa Lala laa laa lalalalalaaaaa
Female: Kaalai nera raagamae Kaatril sernthu ketkumae
Female: Pullinangal mellisaiyum Thendral idum innisaiyum Vandhu vandhu indha nenjai Sondhamena paadumae

Female: Kattililae solli thandha raagangalai Kaalaiyilae ennikkolla aananthamae Meththaiyilae potta vidhai Thottililae poothu varum
Female: Ishtapattu ketta kadhai Inbangalai serthu varum Anbu manam ondrai ondru kondaadum Andha sugam vandhu nindradhae Indru mudhal ennulagil sandhosham Innisaiyai paadugindrathae Laa laa laa la la laa
Female: Kaalai nera raagamae Kaatril sernthu ketkumae
Female: Anbu ennum chinna chinna Nool eduthtu Thunbangalai enni enni Korthu vaithen
Female: Pottu vaithen kolam ondru Un manadhil naanum indru Ketkum varam indru ondru Kaalamellaam naamum ondru
Female: Paasathukku indru mudhal vellottam Bandhamennum paadhai thannilae Nesam adhil anbu ennum munnottam Niththam vandhu ottikkondathae. Laa laa laa la la laa
Female: Kaalai nera raagamae Kaatril sernthu ketkumae
Female: Pullinangal mellisaiyum Thendral idum innisaiyum Vandhu vandhu indha nenjai Sondhamena paadumae
Female: Kaalai nera raagamae Kaatril sernthu ketkumae
ennai kollathey tamil lyrics
master tamil padal
maraigirai full movie tamil
saraswathi padal tamil lyrics
90s tamil songs lyrics
kinemaster lyrics download tamil
tamil song lyrics whatsapp status download
uyire song lyrics
soorarai pottru kaattu payale lyrics
tamil song writing
en kadhale lyrics
vaathi coming song lyrics
gaana song lyrics in tamil
paadal varigal
dhee cuckoo
dosai amma dosai lyrics
na muthukumar lyrics
national anthem lyrics in tamil
sarpatta movie song lyrics
ovvoru pookalume karaoke