Added Date: Feb 11, 2022
ஆண்: மனிதன் சொல்கின்ற நியாயங்கள் என்ன பிரமன் உண்டாக்கும் மாயங்கள் என்ன பார்
ஆண்: தீமையின் வேர்களை அழித்திடத் தொடங்கும் தர்மத்தின் பயணம் இது பூமிக்குள் புதைப்படும் மாமிச கூட்டின் வேஷத்தை கலைக்கும் இது
ஆண்: ஓ.ஓ.ஓ ஓ.....ஓ..ஓ..
ஆண்: பூர்ண பிரமம் புரிந்த மானிடா பூமி கடனை அடைவது யாரடா புண்ணிய கர்மம் அறிந்த மானிடா இன்னொரு ஜென்மம் இல்லை கேளடா
ஆண்: ............
ஆண்: யார் யாரை குறை கூறுவார் இவன் போர் மீது தடை போடுவார் தர்மம் அழியும் நேரம் இது தான் கண்ணை மூடாதே ஞானம் கொஞ்சம் எல்லை கடந்தால் தீமை வாழாதே
ஆண்: அகங்கார மானிடத்தின் மூர்க்கம் அவதாரம் எடுத்து அது தோற்க்கும் வேதங்கள் சொல்லும் சாத்திரம் மீளுமோ மண்ணில் வீழுமோ இறைவா .ஆஆஆஆ...

ஆண்: நல்லோர் வாழ்ந்திட துஷ்டர் அழிந்திட சத்திய வாழ்க்கை எங்கும் நிலைத்திட போர்க்களம் வென்றால் ராஜ்ஜியம் ஆள்வாய் போரினில் மாண்டால் சொர்கத்தை அடைவாய்.ஆஆ சொர்கத்தை அடைவாய்.ஆஆ

Male: Manithan solgindra Gnyangal enna Bhraman undakkum Maayangal enna ..paar
Male: Theemayin vergalai Azlithida thoodangum Dharmathin payanam ithu .... Boomikul puthaipadum Maamisa koottin Vesathai kalaikum ithu ..
Male: Oh..oh......oh Oh..oh......oh
Male: Poorana bhramam Purintha maaneeda Boomi kadanai adaivathu yarada Punniya karmam arindha maanida Ennoru jenmam illai keleda ...
Chorus: Yatha yathaagi tharmasya Yaamai bavathi bharatha Up youththaanama tharmasya Ladhathaa maanam sujayaa nam Paritharaanaaya saathunaam Veenaa cha yasha thooshkruutham Tharma santhsa panathaya Sambava mi yukae yukae.
Male: Yaar yaarai kurai kooruvaar Ivan por meedhu thadai pooduvaar Tharmam aliyum neeram ithuthan Kannai moodaathae Gnyanam koncham ellai kadanthaal Theemai vazhaathae
Male: Aagangaara maanidathin moorkam Avathaaram eduththu athu thoorkum Vedhangal sollum saathiram Meelumoo mannil veezhumoo Iraivaaaaa .aaaaaaaaa
Male: Manithan solgindra Gnyangal enna Bhraman undakkum Maayangal enna ..paar
Male: Theemayin vergalai Azlithida thoodangum Dharmathin payanam ithu .... Boomikul puthaipadum Maamisa koottin Vesathai kalaikum ithu ..
Male: Oh..oh......oh Oh..oh......oh
Male: Poorana bhramam Purintha maaneeda Boomi kadanai adaivathu yarada Punniya karmam arindha maanida Ennoru jenmam illai keleda ...
Male: Nalloor vazhnthida Thushtar azhinthida Sathiya vazlkai engum nelaithida Porkalam vendral raajiyam alvaai Porinil maandaal Sorgathai adaivaai ....aaaa Sorgathai adaivaai ....aaaa
google google tamil song lyrics
asku maaro lyrics
tamil karaoke video songs with lyrics free download
youtube tamil line
ithuvum kadanthu pogum song lyrics
maruvarthai pesathe song lyrics
love songs lyrics in tamil 90s
best tamil song lyrics for whatsapp status download
tamil hit songs lyrics
kannamma song lyrics
unna nenachu song lyrics
chinna chinna aasai karaoke download
marudhani lyrics
maara movie lyrics in tamil
enjoy enjami song lyrics
tamil christian songs lyrics free download
ka pae ranasingam lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
soorarai pottru movie lyrics
ilayaraja song lyrics