Savaal Song Lyrics

Kanaa cover
Movie: Kanaa (2018)
Music: Dhibu Ninan Thomas
Lyricists: Mohan Rajan
Singers: Dhibu Ninan Thomas, Arunraja Kamaraj and Rabbit Mac

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்னால முடியாதுன்னு சொன்னா நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல உன்ன..

ஆண்: சவா...ல்ல் ஓயாதே
குழு: Look up fly like a plane Were about to make it rain
ஆண்: சவா...ல்ல் தேயாதே
குழு: Bout to spark all the flames Were back again

ஆண்: சக்க போடு போடு போடு அச்சங்கள் தேவை இல்ல வா வெற்றி நடை போடு உச்சங்கள் தூரம் இல்ல வா உன்னை நீயே தேடு நீ இன்றி நாழி இல்லை வா நம்பி முட்டி மோது வா வா வா சவால்

ஆண்: சவா...ல்ல் ஓயாதே சவா...ல்ல் தேயாதே

ஆண்: You can say whatever u want But we dont fret no Who you calling a looser boy We champ you know We got a dream like martin luther king Light speed yeah we beam All we all we all we do is win We we about to burn up Put your heads down When u come around the king You better learn to bow down When we get to the ground Y’ all better run Coming for the first spot, Yeah we gone be number 1 Wo won go figure look Who’s got bigger

ஆண்: ஆஅ..ஆஆ..ஆஅ..ஆஅ.ஆஅ... ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ...

ஆண்: வா வா சவால்

ஆண்: ஆறாத காயம் இல்லையே வெற்றி வெறி ரெண்டும் ஒட்டறை சொல்தான் திக்காதே எழுவதை போல வீரம் இல்லையே உன் பின்னே நீ இருந்தால் உன்னை வீழ்த்த முடியாதே கனவுகள் கை சேருமே மாற்றத்தை மாற்றி காட்டும் ஆற்றல் ஊரும் உன்னாலே

ஆண்: ஓடு தினம் தினம் வாழ்வு ரணமே ஆற்றலை ஆக்க அழிக்க என்றும் இங்கே முடியாதே

ஆண்: Fire on fire Making all your vibes expire Burning up all loosers and haters Man in the mirror Took me fly higher Felt like the whole world On my shoulder Then you point the trigger finger If this is your war, Man i’m the soldier Show me my flag, I’m a flame up fire Fire fire fire fire fire

ஆண்: இந்த உலகம் ஜெயிச்சிருவேன் சொன்னா கேட்காது ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்க்கும் நீ எது பேசுறது இருந்தாலும் ஜெயிச்சிட்டு பேசு.(டயலாக்)

ஆண்: கலங்காதே எவனும் இங்கே அவன் அழவுக்கு புயல் தானே புது வரலாறு எழுந்து இங்கே வா வா நீ தானே

ஆண்: வா இந்த நொடி தானே உன் வாழ்வை மாற்றும் நொடி வா இந்த வலி தானே உன் வேகம் ஏற்றும் வழி வா உன்னை பற்றி பேச ஊடகம் போட்டி போடும் வா வென்று காட்டு போதும் வா சவால்

ஆண்: சவா...ல்ல் ஓயாதே
ஆண்: முட்டுக்கட்டை எல்லாம் முட்டு தரும் முன்னேறு
ஆண்: சவா...ல்ல் தேயாதே
குழு: Look up fly like a plane Were about to make it rain

ஆண்: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..
ஆண்: சவா...ல்ல் ஓயாதே சவா...ல்ல் தேயாதே
ஆண்: கண்கள் சிப்பி ஆனால் கண்ணீர் கூட முத்தாகும் சவால்

Male: Unaala mudiyathunnu sonna Nee namba vendiyathu avanagala illa Unna...

Male: Savaaaa.aaal oyaathae
Chorus: Look up fly like a plane Were about to make it rain
Male: Savaaaa.aaal theiyaathae
Chorus: Bout to spark all the flames Were back again

Male: Sakka podu podu podu Atchangal thevai illa vaa Vetri nadai podu Utchangal dhooram illa vaa Unnai neeyae thedu Nee indri naalai illai vaa Nambi mutti modhu vaa vaa Vaa savaaal

Male: Savaaaa.aaal oyaathae Savaaaa.aaal theiyaathae

Male: You can say whatever u want But we dont fret no Who you calling a looser boy We champ you know We got a dream like martin luther king Light speed yeah we beam All we all we all we do is win We we about to burn up Put your heads down When u come around the king You better learn to bow down When we get to the ground Y’ all better run Coming for the first spot, Yeah we gone be number 1 Wo won go figure look Who’s got bigger

Male: Aaa..aaaa..aaa..aaa..aaa.. Aaa..aaa..aaa...aa..

Male: Vaa vaa savaal

Male: Aaraatha kaayam illaiyae Vetri veri rendum ottrai solthaan Thikkaadhae Ezhuvadhai pola veeram illaiyae Un pinnae nee irundhaal Unnai veezhtha mudiyaathae Kanavugal kai serumae Maatraththai maattri kaattum Aatral oorum unnaalae

Male: Odu dhinam dhinam Vaazhvu ranamae Aattralai aakka azhikka Endrum ingae mudiyaathae

Male: Fire on fire Making all your vibes expire Burning up all loosers and haters Man in the mirror Took me fly higher Felt like the whole world On my shoulder Then you point the trigger finger If this is your war, Man i’m the soldier Show me my flag, I’m a flame up fire Fire fire fire fire fire

Male: Indha ulagam jeyichiruvan Sonna ketkadhu Aana jeyichavan sonna ketkkum Nee ethu pesuradhu irunthaalum Jeyichittu pesu.(Dialogue)

Male: Kalangaadhae evanum ingae Avan azhavukku puyal dhaanae Pudhu varalaaru ezhudhu ingae Vaa vaa nee dhaanae

Male: Vaa indha nodi dhaanae Un vaazhvai maatrum nodi vaa Indha vali dhaanae Un vegam yetrum vazhi vaa Unnai patri pesa oodagam Potti podum vaa Vendru kaatu podhum vaa savaal

Male: Savaaaa.aaal oyaathae
Male: Muttukattai elaam Muttu tharum munneru
Male: Savaaaa.aaal theiyaathae
Chorus: Look up fly like a plane Were about to make it rain

Male: Aaa..aaaa..aaa..aaa..aa.
Male: Savaaaa.aaal oyaathae Savaaaa.aaal theiyaathae
Male: Kangal sippi aanaaal Kaneer kuda muthaagum savaal

Other Songs From Kanaa (2018)

Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • lyrics song status tamil

  • whatsapp status lyrics tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • nanbiye song lyrics

  • tamil movie songs lyrics

  • aarariraro song lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil mp3 songs with lyrics display download

  • kannalane song lyrics in tamil

  • lyrics download tamil

  • aalapol velapol karaoke

  • master lyrics tamil

  • master dialogue tamil lyrics

  • friendship song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • yesu tamil

  • rc christian songs lyrics in tamil