Vaan Meedhiley Song Lyrics

Raagangal Maaruvathillai cover
Movie: Raagangal Maaruvathillai (1983)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. Janaki and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ...ஆ..ஆ...ஆ. ஹா...ஆ...ஆ.

பெண்
குழு: தரரர ரரரர ரரரர ரரரர ரத்தத் தாரரா தரரர ரரரர ரரரர ரரரர ரத்தத் தாரரா {பப்பப்பா..பப்பப்பா பப்பப்பா..பப்பப்பா பப்பப்பா...பபபா...தரரர ரரரர} (2)

பெண்: வான் மீதிலே அதிகாலை நேர ராகம் நான் பாடினேன் மனதோடு இந்த நேரம் காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம் காணுவதோ இனிமைகளே பாவை என் நெஞ்சம்தான் பாடும்

பெண்: வான் மீதிலே அதிகாலை நேர ராகம் நான் பாடினேன் மனதோடு இந்த நேரம்

பெண்: வாசல் தோறும் பல ஆசை தோன்றிடும் வாழ்வு தோறும் வரும் பாதை மாறிடும் நினைவுகள் போலே வாழும் நாள் வரும் நினைவுகள் போலே வாழும் நாள் வரும் என்றென்றும் இனிமை என்றே நினைத்திரு நெஞ்சே இன்பங்கள் உறவு என்றே தொடர்ந்திரு நெஞ்சே இருக்கும் வரைக்கும் அமைதி கிடைக்கும்

பெண்: வான் மீதிலே அதிகாலை நேர ராகம் நான் பாடினேன் மனதோடு இந்த நேரம் காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம் காணுவதோ இனிமைகளே பாவை என் நெஞ்சம் தான் பாடும்

பெண்: வான் மீதிலே அதிகாலை நேர ராகம்

பெண்
குழு: லா. லல்லல்லா. லாலா லாலா லலா. லல்லல்லா. லாலா லாலா லலலல லால்லா.

பெண்: தேவை யாவும் நலம் ஆகும் நேரமே தேடும் யாவும் உனைச் சேரும் காலமே நினைத்தது யாவும் வந்து கூடுமே நினைத்தது யாவும் வந்து கூடுமே ஏதேதோ கனவுகளை பெண் மனம் காணும் எங்கெங்கோ நினைவுகளில் ஊர்வலம் போகும் இளைய பருவம் நினைத்து மகிழ

பெண்: லா லால்ல லா லல லால்ல லால்ல லால்லா லா லால்ல லா தர ரரர தரர ரார்ரா

Female: Aa. aa. aa. Aa. aa. aa. Haa. aa. aa. aa. haa. aa. aa.

Female &
Chorus: Thararara rararara rararara rararara Ratthat thaararaa Thararara rararara rararara rararara Ratthat thaararaa {Pappappaa .pappappaa Pappappaa .. pababaa Pappappaa .. pababaa .. thararara rararar} (2)

Female: Vaan meedhilae adhi kaalai naera raagam Naan paadinaen manadhodu indha naeram Kaatrinilae kanavinilae naalum aanandham Kaanuvadho inimaigalae Paavai en nenjam thaan paadum

Female: Vaan meedhilae adhi kaalai naera raagam Naan paadinaen manadhodu indha naeram

Female: Vaasal thorum pala aasai thondridum Vaazhvu thorum varum paadhai maaridum Ninaivugal polae vaazhum naal varum Ninaivugal polae vaazhum naal varum Endrendrum inimai endrae ninaithiru nenjae Inbangal uravu endrae thodarndhiru nenjae Irukkum varaikkum amaidhi kidaikkum

Female: Vaan meedhilae adhi kaalai naera raagam Naan paadinaen manadhodu indha naeram Kaatrinilae kanavinilae naalum aanandham Kaanuvadho inimaigalae Paavai en nenjam thaan paadum

Female: Vaan meedhilae adhi kaalai naera raagam

Female
Chorus: Laa. lallallaa. laalaa laalaa lalaa. Lallallaa. laalaa laalaa lalalala laallaa.

Female: Thaevai yaavum nalam aagum naeramae Thaedum yaavum unai saerum kaalamae Ninaithadhu yaavum vandhu koodumae Ninaithadhu yaavum vandhu koodumae Yaedhaedho kanavugalai pen manam kaanum Engengo ninaivugalil oorvalam pogum Ilaiya paruvam ninaithu magizha

Female: Vaan meedhilae adhi kaalai naera raagam Naan paadinaen manadhodu indha naeram Kaatrinilae kanavinilae naalum aanandham Kaanuvadho inimaigalae Paavai en nenjam thaan paadum

Female: Laa laalla laa lala laalla laalla laallaa Laa laalla laa thara rarara tharara raarraa

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics dhee

  • mahabharatham lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • lyrics whatsapp status tamil

  • google google vijay song lyrics

  • tamil film song lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • spb songs karaoke with lyrics

  • friendship song lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • piano lyrics tamil songs

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • national anthem lyrics tamil

  • chinna chinna aasai karaoke download

  • vijay songs lyrics

  • sad song lyrics tamil

  • soorarai pottru lyrics tamil

  • yaar alaipathu lyrics

Recommended Music Directors