Thendralo Theeyo Song Lyrics

Raagangal Maaruvathillai cover
Movie: Raagangal Maaruvathillai (1983)
Music: Ilayaraja
Lyricists: M.G. Vallaban
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்ம். அஹஹ அஹா அஹஹ அஹா அஹஹ அஹா ம்ம். ம்.

ஆண்: தென்றலோ தீயோ தீண்டியது நானோ தென்றலோ தீயோ தீண்டியது நானோ கொண்டவள் தானோ ஏனோ நாளை மலரும் காதல் மகனால் நியாயம் வருமோ

ஆண்: என் மனம் உன்னை என்றும் பொன் மலர் பூஜை செய்யும் என் மனம் உன்னை என்றும் பொன் மலர் பூஜை செய்யும் கரைகள் காணா அலைகள் ஆனேன் கரைகள் காணா அலைகள் ஆனேன் தனிமையே. தனிமையே தணல் மலர் ஆனேன் நானே

ஆண்: தென்றலோ தீயோ தீண்டியது நானோ

ஆண்: நிம்மதி இன்று இல்லை என் விழி சிந்தும் மழை நிம்மதி இன்று இல்லை என் விழி சிந்தும் மழை இளமைக் காலம் உறவுக் கோலம் இளமைக் காலம் உறவுக் கோலம் மனதிலே. ஹா மனதிலே அவள் வெறும் கானல் நீரோ

Male: Mmm. ahaha ahaa ahaha ahaa Ahaha ahaa mm. mm. mm.

Male: Thendralo theeyo theendiyadhu naano Thendralo theeyo theendiyadhu naano Kondaval thaano yaeno Naalai malarum kaadhal maganaal Nyaayam varumo

Male: En manam unnai endrum Pon malar poojai seiyum En manam unnai endrum Pon malar poojai seiyum Karaigal kaanaa alaigal aanaen Karaigal kaanaa alaigal aanaen Thanimaiyae. Thanimaiyae.. thanal malar aanaen naanae

Male: Thendralo theeyo theendiyadhu naano Thendralo theeyo theendiyadhu naano Kondaval thaano yaeno Naalai malarum kaadhal maganaal Nyaayam varumo

Male: Thendralo theeyo theendiyadhu naano

Male: Nimmadhi indru illai En vizhi sindhum mazhai Nimmadhi indru illai En vizhi sindhum mazhai Ilamai kaalam uravu kolam Ilamai kaalam uravu kolam Manadhilae. haa Manadhilae .aval verum kaanal neero

Male: Thendralo theeyo theendiyadhu naano Thendralo theeyo theendiyadhu naano Kondaval thaano yaeno Naalai malarum kaadhal maganaal Nyaayam varumo

Male: Thendralo theeyo theendiyadhu naano

Most Searched Keywords
  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamilpaa gana song

  • eeswaran song

  • vijay songs lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • cuckoo padal

  • cuckoo cuckoo lyrics dhee

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil love song lyrics in english

  • teddy marandhaye

  • snegithiye songs lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • lyrics video in tamil

  • bigil unakaga

  • rakita rakita song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • mannikka vendugiren song lyrics

  • tamil thevaram songs lyrics