Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்கள்: கண்ணாடி மேனியடி தண்ணீரில் ஆடுதடி கல்யாண ஆகும் முன்னே கற்பனையில் நீந்துதடி கற்பனையில் நீந்துதடி

பெண்: வெள்ளிக் கெண்டை மீன்கள் வந்து காலோடு மோதுதடி
பெண்: விளையாடும் இடையோடு வெள்ளோட்டம் போகுதடி
குழு: .........

பெண்: சரம் சரமாய் பாயுதடி தனித் தனியே பேசுதடி தண்ணீரும் மெல்ல மெல்ல வெந்நீராய் மாறுதடி
பெண்: தண்ணீரும் மெல்ல மெல்ல வெந்நீராய் மாறுதடி

பெண்: வண்ண வண்ண சேலை என்னை சேராமல் ஓடுதடி
பெண்: வடிவான உடல் தன்னை குளிர் காற்று கூடுதடி

பெண்: புது விதமாய் படருதடி
பெண்: அலை அலையில் நழுவுதடி
பெண்: கண்ணிரெண்டும் மெல்ல மெல்ல பொன்னுலகம் போகுதடி

Chorus: Aaaahaa.aahhaa.. Aaaahaa.aahhaa.. Aaaahaa.aahhaa.. Aaahhaa..aa.
Chorus: Hoo oo oo oo oo Hoo hoo oo ooo
Females: Kannaadi maeniyadi Thanneeril aadudhadi Kalyaanam aagum munnae Karpanaiyil neendhudhadi Karpanaiyil neendhudhadi

Female: Vellik kendai meengal vandhu Kaalodu modhudhadi
Female: Vilaiyaadum idaiyodu Vellottam pogudhadi
Chorus: Aahhaa.aahhaa..aaahhaa.. Aahhaa.aahhaa..aaahhaa..
Female: Vellik kendai meengal vandhu Kaalodu modhudhadi
Female: Vilaiyaadum idaiyodu Vellottam pogudhadi
Female: Saram saramaai paayudhadi Thanith thaniyae paesudhadi Thanneerum mella mella Venneeraai maarudhadi
Female: Thanneerum mella mella Venneeraai maarudhadi
Females: Kannaadi maeniyadi Thanneeril aadudhadi Kalyaanam aagum munnae Karpanaiyil neendhudhadi Karpanaiyil neendhudhadi
Female: Vanna vanna saelai ennai Saeraamal odudhadi
Female: Vadivaana udal thannai Kulir kaattru koodudhadi
Chorus: Aaahhaa.aahhaa..aaahhaa.. Aaahhaa.aahhaa..aaahhaa..
Female: Vanna vanna saelai ennai Saeraamal odudhadi
Female: Vadivaana udal thannai Kulir kaattru koodudhadi
Female: Pudhu vidhamaai padarudhadi
Female: Alai alaiyil nazhuvudhadi
Female: Kanneerandum mella mella Ponnulagam pogudhadi
Female: Kanneerandum mella mella Ponnulagam pogudhadi
Females: Kannaadi maeniyadi Thanneeril aadudhadi Kalyaanam aagum munnae Karpanaiyil neendhudhadi Karpanaiyil neendhudhadi
kutty pattas full movie tamil
isaivarigal movie download
kai veesum kaatrai karaoke download
tamil song meaning
gaana songs tamil lyrics
lyrics song status tamil
ovvoru pookalume karaoke
malargale song lyrics
soorarai pottru movie song lyrics
aagasam soorarai pottru lyrics
kutty pattas full movie download
anthimaalai neram karaoke
ithuvum kadanthu pogum song download
tamil lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
vijay and padalgal
ithuvum kadanthu pogum song lyrics in tamil
master vaathi coming lyrics
kattu payale full movie