Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
ஆண்: முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக காதல் என்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக ஓ..
பெண்: காதல் தேவன் மார்பில் ஆடும் பூமாலை நான் காவல் கொண்ட மன்னன் நெஞ்சில் நான் ஆடுவேன்
ஆண்: கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன் கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன்
பெண்: மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட என்னோடு நீ ஆட ஓடோடி வா
ஆண்: காணாத சொர்க்கங்கள் நான் காணத் தானே பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடி வா
பெண்: காலங்கள் நேரங்கள் நம் சொந்தம் இன்பம் கோடி ஆஆ..
ஆண்: ஆ.. முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக ஓ
ஆண்: தங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து
பெண்: நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து
ஆண்: வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம் நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா
பெண்: என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம் யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா
ஆண்: காலங்கள் நேரங்கள் நம் சொந்தம் இன்பம் கோடி ஆஆ..
பெண்: ஆஆ முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக
ஆண்: காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
பெண்: முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக
ஆண்: முத்தமிழ் கலையே வருக முக்கனி சுவையும் வருக ஓ

Female: Muthathamizh kaviyae varuga Mukkani chuvaiyae varuga Muthathamizh kaviyae varuga Mukkani chuvaiyae varuga kaadhal ennum theevinilae kaalangal naam vaazha Naal vanthathu
Male: Muthathamizh kalaiyae varuga Mukkani chuvaiyum tharuga kaadhal ennum theevinilae kaalangal naam vaazha Naal vanthathu Muthathamizh kalaiyae varuga Mukkanichuvaiyum tharuga .. ohh.
Female: Kaadhal devan maarbil aadum Poomaalai naan Kaaval konda mannan nenjil Naan aaduven
Male: Kangal meedhu jaadai nooru Naan paarkkiren Kavithai nooru thaanae vanthu Naan paadinen
Female: Moodatha thottathil Rojakkal aada Ennodu nee aada Ododi vaa
Male: Kaanadha sorgangal Naan kaana thaanae Poonthendral thaer yeri Nee odi vaa
Female: Kaalangal nerangal Namm sontham Inbam kodi.aaa.
Male: Aa..muthathamizh kalaiyae varuga Mukkani chuvaiyum tharuga.ooh..
Male: Thangam kollum thamizh Kaadhal sindhu Konjam kenjum vannam Oru raagam sindhu
Female: Nenjam enthan manjam Athil anbai thanthu Thanthom thanthom endru Pudhu thaalam sindhu
Male: Vaarthaikkul adangatha Rasamaana sarasam Naan aada oru medai Nee kondu vaa
Female: Endraikkum vilangaatha Pala kodi inbam Yaarukkum theriyaamal Nee solla va
Male: Kaalangal nerangal Namm sontham Inbam kodi.aaa.
Female: Aaaa..muthathamizh kaviyae varuga
Mukkani chuvaiyae varuga
Male: kaadhal ennum theevinilae
kaalangal naam vaazha
Naal vanthathu
Female: Muthathamizh kaviyae varuga
Mukkani chuvaiyae varuga
Male: Muthathamizh kalaiyae varuga
Mukkani chuvaiyum tharuga..oh.
sister brother song lyrics in tamil
a to z tamil songs lyrics
tamil lyrics video song
chinna chinna aasai karaoke mp3 download
tamil melody lyrics
google google panni parthen song lyrics
abdul kalam song in tamil lyrics
tamil christian christmas songs lyrics
maraigirai full movie tamil
songs with lyrics tamil
tamilpaa master
thamirabarani song lyrics
3 movie tamil songs lyrics
paadal varigal
kai veesum kaatrai karaoke download
amman kavasam lyrics in tamil pdf
mannikka vendugiren song lyrics
hello kannadasan padal
malare mounama karaoke with lyrics
youtube tamil line