Vel Muruganukku Motta Song Lyrics

Puyal Paadum Paatu cover
Movie: Puyal Paadum Paatu (1987)
Music: Ilayaraja
Lyricists: Lyricist Not Known
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

கைதட்டல்கள்: .........

ஆண்: வேல் முருகனுக்கு மொட்ட ஒன்னு போடப் போறேன் டோய் வேல் முருகனுக்கு மொட்ட ஒன்னு போடப் போறேன் டோய் காப்பி அடிச்சா அவன் பாத்துக்குருவான் பாஸு பண்ணுனா வேலை வாங்கித் தருவான் இந்தக் கல்லூரிக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் அரோகரா

ஆண்
குழு: வேல் முருகனுக்கு மொட்ட ஒன்னு போடப் போறோம் டோய் அரகர வேல் முருகனுக்கு மொட்ட ஒன்னு போடப் போறோம் டோய்

ஆண்: பக்தி ரொம்ப முத்திச்சுன்னா பட்டை அடிப்போம் பாசத்துல பொண்ணுங்கள வட்டம் அடிப்போம்

குழு: பக்தி ரொம்ப முத்திச்சுன்னா பட்டை அடிப்போம்
ஆண்: ஹான்
குழு: பாசத்துல பொண்ணுங்கள வட்டம் அடிப்போம்

ஆண்: கையால மட்டும்தான் தொட்டுக்குவோம் கன்னத்தில் தந்தாலும் ஒத்துக்குவோம்

குழு: கையால மட்டும்தான் தொட்டுக்குவோம்
ஆண்: ஹையோ
குழு: கன்னத்தில் தந்தாலும் ஒத்துக்குவோம்

ஆண்: மச்சி உன் தங்கச்சி

குழு: ஹா ஹா ஹா ஹா

ஆண்: எப்போதும் என் கட்சி

குழு: ஹா ஹா ஹா ஹா

ஆண்: ஆத்தாடி அம்மாளு ராவெல்லாம் நம்மாளு அம்மாளுக்கும் நம்மாளுக்கு ஆசை வந்து பூச பண்ணு

குழு: வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு போடப் போறோம் டோய் அரகர வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு போடப் போறோம் டோய்

விசில்: .............

ஆண்: நல்ல குடிமக்கள் எல்லாம் மில்லி அடிப்போம் நாட்டுப் பற்ற காட்டிக் கொள்ள பட்ட அடிப்போம்

குழு: நல்ல குடிமக்கள் எல்லாம் மில்லி அடிப்போம்
ஆண்: ஆமா
குழு: நாட்டுப் பற்ற காட்டிக் கொள்ள பட்ட அடிப்போம்

ஆண்: என்னோட கைத் தாளம் போடுங்க டோய் பாட்டுக்குப் பின் பாட்டு பாடுங்க டோய்

குழு: என்னோட கைத் தாளம் போடுங்க டோய் பாட்டுக்குப் பின் பாட்டு பாடுங்க டோய்

ஆண்: காலேஜு பொண்ணுங்க

குழு: ஹா ஹா ஹா ஹா

ஆண்: அய்யோ டீன் ஏஜு கண்ணுங்க

குழு: ஹா ஹா ஹா ஹா

ஆண்: கச்சேரி கேளுங்க டிஸ்கோவும் ஆடுங்க காலேஜுக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் அரோகரா

குழு: வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு போடப் போறோம் டோய் அரகர வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு போடப் போறோம் டோய்...

ஆண்: காப்பி அடிச்சா அவன் பாத்துக்குருவான் பாஸு பண்ணுனா வேல வாங்கித் தருவான் இந்தக் கல்லூரிக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் அரோகரா

Claps: ........

Male: Vel muruganukku motta onnu Poda poren doi Vel muruganukku motta onnu Poda poren doi Copy adichaa avan paathukkuruvaan Pass pannunaa vaela vaangi tharuvaan Indha kalloorikku vandhirukkum Ellorukkum arogaraa

Chorus: Vel muruganukku motta onnu Poda poren doi Aragara vel muruganukku motta onnu Poda poren doi

Male: Bakthi romba muthichunnaa Pattai adippom Paasathula ponnungala vattam adippom

Chorus: Bakthi romba muthichunnaa Pattai adippom
Male: Haan
Chorus: Paasathula ponnungala vattam adippom

Male: Kaiyaala mattum thaan thottukkuvom Kannathil thandhaalum otthukkuvom

Chorus: Kaiyaala mattum thaan thottukkuvom
Male: Haiyoo
Chorus: Kannathil thandhaalum otthukkuvom

Male: Machi un thangachi

Chorus: Haa haa haa haa

Male: Eppodhum en katchi

Chorus: Haa haa haa haa

Male: Aathaadi ammaalu Raavellaam nammaalu Ammaalukkum nammaalukkum Aasa vandhu poosa pannu

Chorus: Vel muruganukku motta onnu Poda poren doi Aragara vel muruganukku motta onnu Poda poren doi

Whistling: ........

Male: Nalla kudi makkal ellaam milli adippom Naattu patra kaatti kolla patta adippom

Chorus: Nalla kudi makkal ellaam milli adippom
Male: Aamaa
Chorus: Naattu patra kaatti kolla patta adippom

Male: Ennoda kai thaalam podunga doi Paattukku pin paattu paadunga doi

Chorus: Ennoda kai thaalam podunga doi Paattukku pin paattu paadunga doi

Male: College ponnunga

Chorus: Haa haa haa haa

Male: Aiyo teen age kannunga

Chorus: Haa haa haa haa

Male: Kachaeri kelunga discovum aadunga College kku vandhirukkum ellorukkum arogaraa

Chorus: Vel muruganukku motta onnu Poda poren doi Aragara vel muruganukku motta onnu Poda poren doi

Male: Copy adichaa avan paathukkuruvaan Pass pannunaa vaela vaangi tharuvaan Indha kalloorikku vandhirukkum Ellorukkum arogaraa

Chorus: Vel muruganukku motta onnu Poda poren doi Aragara vel muruganukku motta onnu Poda poren doi

Other Songs From Puyal Paadum Paatu (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • famous carnatic songs in tamil lyrics

  • tamil new songs lyrics in english

  • baahubali tamil paadal

  • chellama song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • vijay and padalgal

  • pularaadha

  • ganpati bappa morya lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • enge enathu kavithai karaoke with lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • kadhal song lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • master lyrics tamil

  • karnan movie song lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics

  • yellow vaya pookalaye