Added Date: Feb 11, 2022
பெண்: {கன்னிப் பொண்ணு நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு: ஹை யை யை யை யா யா
பெண்: ஒரு தங்கச் சிட்டு கொஞ்ச நாளா தானா சிரிக்குது..
குழு: ஹை யை யை யை யா யா} (2)
குழு: நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர் மேளம் கொட்டப் போகுது நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர் மேளம் கொட்டப் போகுது
பெண்: கன்னிப் பொண்ணு நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது

பெண்: எங்கண்ணன் கோயிலுக்கு செஞ்சு வரும் தாலி கல்யாணம் ஆகும் முன்னே என்னாங்கடி கேலி எங்கண்ணன் கோயிலுக்கு செஞ்சு வரும் தாலி கல்யாணம் ஆகும் முன்னே என்னாங்கடி கேலி
பெண்: ஆளாகும் முன்னே கூட கேள்வி கேட்பா ஆளாகி போட்டா ரெட்டத் தாப்பா
குழு: பொல்லாதவ இந்த புல்லுக்கட்டு ஏய் மச்சானப் பாத்து மல்லுக்கட்டு
பெண்: மச்சான் வந்தா இவ மாநிறம் மாறுமடி போதுமடி நீயும் ஒரு மாலையிட தேதி வரும் போடி

குழு: நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர் மேளம் கொட்டப் போகுது
பெண்: ஒண்ணோடு ஒண்ணா சேர்ந்து ஒட்டிக் கொள்ளு ராணி மெத்தையில் எதுக்கம்மா ரெண்டு தலகாணி ஒண்ணோடு ஒண்ணா சேர்ந்து ஒட்டிக் கொள்ளு ராணி மெத்தையில் எதுக்கம்மா ரெண்டு தலகாணி
பெண்: எல்லாமே சொல்லிக் கொடு பாட்டியம்மா பள்ளியறையில் என்ன பத்தியமா
குழு: அன்னக்கிளி இவ அழுத்தந்தான் பொம்பளன்னா இவ பொருத்தந்தான்
பெண்: பெண்களுக்கே கற்பு தாய்வழி சீதனந்தான் மங்கையரே மாதமிரு மாறி வர காரணமும் நான்தான்

Female: { Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus: Hai yai yai yaiyai yaa yaa
Female: Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus: Hai yai yai yaiyai yaa yaa} (2)
Chorus: Naadhaswaram ketkudhu Adi thanjaavur melam kotta pogudhu Naadhaswaram ketkudhu Adi thanjaavur melam kotta pogudhu
Female: Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus: Hai yai yai yaiyai yaa yaa
Female: Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus: Hai yai yai yaiyai yaa yaa
Female: Engannan koyilukku senju varum thaali Kalyanam aagum munnae ennangadi kaeli Engannan koyilukku senju varum thaali Kalyanam aagum munnae ennangadi kaeli
Female: Aaalagum munnae kooda kelvi ketpaa
Aalaagi potta retta thaappa
Chorus: Polladhava indha pullukkattu yei
Machaana paathu mallukattu
Female: Machaan vandhaa iva maaniram maarumadi
Female: Podhumadi neeyum oru maalaiyida thaedhi varum podi
Female: Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus: Hai yai yai yaiyai yaa yaa
Female: Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus: Hai yai yai yaiyai yaa yaa
Chorus: Naadhaswaram ketkudhu Adi thanjaavur melam kotta pogudhu
Female: Onnodu onnaa sernthu otti kollum raani Methaiyil edhukkamma rendu thalakaani Onnodu onnaa sernthu otti kollum raani Methaiyil edhukkamma rendu thalakaani
Female: Ellamae solli kudu pattiamma
Palli araiyil enna pathiyamma
Chorus: Annakili iva azhuthanthaan
Pombalanna iva poruthanthaan
Female: Pengalukkae karpu thaai vazhi seedhnam thaan
Female: Mangaiyarae maadhamiru
Maari vara kaaranamum naan thaan
Female: Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus: Hai yai yai yaiyai yaa yaa
Female: Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus: Hai yai yai yaiyai yaa yaa
Chorus: Naadhaswaram ketkudhu Adi thanjaavur melam kotta pogudhu Naadhaswaram ketkudhu Adi thanjaavur melam kotta pogudhu
Female: Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus: Hai yai yai yaiyai yaa yaa
Female: Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus: Hai yai yai yaiyai yaa yaa
lyrics download tamil
i songs lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
tamil karaoke with malayalam lyrics
master tamil lyrics
google google panni parthen song lyrics
lyrical video tamil songs
kutty pattas full movie in tamil
asuran song lyrics in tamil download
tamil christian devotional songs lyrics
tamil song lyrics 2020
teddy en iniya thanimaye
aasirvathiyum karthare song lyrics
maara song lyrics in tamil
tamil song lyrics in english
karaoke with lyrics in tamil
maara tamil lyrics
indru netru naalai song lyrics
hello kannadasan padal
tamil love song lyrics in english