Cha Cha Charey Song Lyrics

Party cover
Movie: Party (2018)
Music: Premgi Amaran
Lyricists: Parthi Bhaskar
Singers: Surya, Karthi, Venkat Prabhu,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: பிரேம்ஜி அமரன்

ஆண்: லீலா லீலா லீலா நீதானே டெக்கியூலா வாழ்க்கையே ரங்கீலா இப்ப மாறி போனதே

ஆண்: லீலா லீலா லீலா சூப்பர் செக்ஸி கேர்ளா லைப் இஸ் பியூட்டிபுல்லா ஹே டீலா நோ டீலா

ஆண்: ஆதாம் ஏவாள் ஆப்பிள் காதல் காமம் சாம்பிள் லேப் டப் இதய பீட்டும் இங்கே ரிதம் போடுதே

பெண்: வாழ்க்கை ஒரு கேன்டில் கேர்புல்லா நீ ஹன்டில் உருகி போகும் முன்னே லைப்பு வெளிச்சம் தேடுதே

ஆண்: ஸ்மாலா துன்பமா லார்ஜா இன்பமா வாழ்க்கை என்பது அட காட் கிப்ட் அம்மா லார்ஜா தேடுமா ஸ்மாலா பேசுமா டைம் பின்னாடி ஓடாது முன் ஓடுதே.

பெண்: ச ச சாரே சா சா ரே
ஆண்: கேட் வாக் செய்து வந்தாலே
பெண்: ச ச சாரே சா சா ரே
ஆண்: லிப்ஸ்டிக் முத்தம் தந்தாலே

பெண்: ச ச சாரே சா சா ரே
ஆண்: இங்கி பிங்கி போட்டாலே
பெண்: ச ச சாரே சா சா ரே
ஆண்: இன்பம் என்றும் தீராதே

குழு: செக் யுவர் ஹீல்ஸ் நவ்

ஆண்: ஹே ரோமியோவும் இல்ல ஜூலியட்டும் இல்ல டேடிங் போக பியூட்டிபுல்லா கேர்ள் பிரண்ட்ஸ் போதுமே

பெண்: ஸ்டேடஸ் அப்டேட் இல்ல சியர்சும் சொல்ல வில்ல வாழ்க்கை ஒரு கோக்டைல் போல மிக்சிங் ஆனதே

ஆண்: லைலா நீ தேடும் மஜ்னு நானா லவ் யூன்னு சொல்லாதே மீரா நீ தேடும் கண்ணன் நானா மேரி மீ சொல்லாதே

பெண்: ஓ காட் லவ் ஸ்டோரி தேவை இல்லை தேவை டஷ் டஷ் தான்

பெண்: ச ச சாரே சா சா ரே
ஆண்: குளோரோபார்மு கண்ணாலே
பெண்: ச ச சாரே சா சா ரே
ஆண்: மயக்க ஊசி போட்டாலே

பெண்: ச ச சாரே சா சா ரே
ஆண்: ஏஞ்சல் போல வந்தாலே
பெண்: ச ச சாரே சா சா ரே
ஆண்: சொர்க்க வாசல் திறந்தாலே

குழு: செக் யுவர் ஹீல்ஸ் நவ்

ஆண்: ஹே மேஜிக் ஷோவும் இல்ல பேஷன் ஷோவும் இல்ல தேவலோகம் பெண்கள் எல்லாம் கியூவில் நிக்குதே

பெண்: சென்சார் தேவை இல்ல செண்டிமெண்டும் இல்ல டட்டோ போட்ட பட்டர்ப்ளைய கண்கள் தேடுதே

ஆண்: மைனரா மேஜரா பாடு என் பாட்ட கேட்டாலே ஆடு உலகம் சுத்தி வாழ்க்கை தேடு பாலோவா பிக்அப்பா நில்லு ஒன் மேன் ஷோ வித்தைய சொல்லு ஹேப்பி .. தப்பே இல்ல

பெண்: மேரி கோ பார்ட்டி பார்ட்டி
ஆண்: அழகு பெண்ணே ஸ்வீட்டி
பெண்: மேரி கோ பார்ட்டி பார்ட்டி
ஆண்: விடியும் முன்னே நாட்டி

குழு: சாரே சாரே சாரே

Music by: Premgi Amaran

Lyrics Parthi Bhasker
Male: Leela leela leela Neethanae tequila Vaazhkaiyae rangeela Ippa maari ponathae

Male: Leela leela leela Super sexy girl-ah Life is beautiful-ah Hey deal-ah no deal-ah

Male: Aadham evaal apple Kaadhal kaamam sample Lub-dub idhaya beat-um Ingae rhythm poduthae

Female: Vazhkai oru candle Careful-la nee handle Urugi pogum munnae Life-u velicham theduthae

Male: Small-la thunbama Large-ah inbama Vazhkai enbathu Ada god-u gift-amma Large-ah theduma Small-ah pesuma Time pinnadi odaadhu Mun odhudhae...ae...

Female: Cha cha chare cha cha re
Male: Cat walk seidhu vanthalae
Female: Cha cha chare cha cha re
Male: Lipstick muththam thandhalae

Female: Cha cha chare cha cha re
Male: Inky pinky pottalae
Female: Cha cha chare cha cha re
Male: Inbam endrum theerathae

Chorus: Check your heels now

Male: Hey romeo-vum illa Juliet-um illa Dating poga beautiful-la Girl friends pothumae

Female: Status update illa Cheers-um solla villa Vazhkai oru cocktail pola Mixing aanathae

Male: Laila nee thedum majnu naana Love you-nu sollathae Meera nee thedum kannan naana Marry me sollathae

Female: Oh god Love story thevai illa Thevai dash dash thaan...

Female: Cha cha chare cha cha re
Male: Chloroform-u kannalae
Female: Cha cha chare cha cha re
Male: Mayakka oosi pottalae

Female: Cha cha chare cha cha re
Male: Angel pola vanthalae
Female: Cha cha chare cha cha re
Male: Sorga vaasal thiranthalae

Chorus: Check your heels now

Male: Hey magic show-um illa Fashion show-um illa Devalogam pengal ellaam Que-vil nikkuthae

Female: Censor thevai illa Sentiment-um illa Tattoo potta butterfly-eh Kangal theduthae

Male: Minor-ah major-ah paadu En paatta kettalae aadu Ulagam suththi vazhkai thedu Follow-va pickup-pa nillu One man show vithaiya sollu Happy. Thappae illa

Female: Merry go party party
Male: Azhagu pennae sweety
Female: Merry go party party
Male: Vidiyum munnae naughty

Chorus: Chare chare chare

Other Songs From Party (2018)

GST Song Lyrics
Movie: Party
Lyricist: Karunakaran
Music Director: Premgi Amaren
Kannampoochi Song Lyrics
Movie: Party
Lyricist: Gangai Amaran
Music Director: Premgi Amaren
Kodi Mangani Song Lyrics
Movie: Party
Lyricist: Gangai Amaran
Music Director: Premgi Amaren
Most Searched Keywords
  • tamil songs lyrics and karaoke

  • marriage song lyrics in tamil

  • song lyrics in tamil with images

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • kanakadhara stotram tamil lyrics in english

  • karaoke songs in tamil with lyrics

  • story lyrics in tamil

  • valayapatti song lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • new tamil songs lyrics

  • sarpatta lyrics

  • tamil karaoke for female singers

  • kutty pattas full movie in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • master vijay ringtone lyrics

  • comali song lyrics in tamil

  • tamil2lyrics

  • usure soorarai pottru