Kannana Kanne Kanneer Song Lyrics

Puyal Paadum Paatu cover
Movie: Puyal Paadum Paatu (1987)
Music: Ilayaraja
Lyricists: Lyricist Not Known
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணான கண்ணே கண்ணீர் ஏன் இங்கே அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே தாய் பாடும் ராகம் நான் பாடும் நேரம்

பெண்: கண்ணான கண்ணே கண்ணீர் ஏன் இங்கே அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே

பெண்: போதை தேடிப் போகும் நெஞ்சில் ஞான தீபம் ஏறுமா ஓடும் நீரில் போடும் கோலம் கண்ணில் வந்து தோன்றுமா

பெண்: மேற்க்கில் காலை தோன்றாது மின்னல் மாலை ஆகாது தோளோடு தாங்கி தாலாட்டுப் பாடி ஆளாக்கும் உள்ளம் என்னென்ன எண்ணும் உன்னை நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான்

பெண்: ஆ...ஆஅ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..ஆ.ஆ..

பெண்: கண்கள் மூட நேரம் இன்றி பிள்ளை தூங்கப் பாடுவாள் காற்று வந்து தீண்டும் என்று சேலை கொண்டு மூடுவாள் அன்பு கொண்ட தாய் பாசம் எல்லை இல்லா ஆகாசம் நோயோடு வாழும் தாய் வாழ வேண்டும் நீடூழிக் காலம் நீ வாழ வேண்டும் உன்னை நான் அன்பு கொண்டு வாழ்த்தினேன்

Female: Kannaana kannae Kanneer yaen ingae Anbaana nenjae sandhosham engae Thaai paadum raagam Naan paadum naeram

Female: Kannaana kannae Kanneer yaen ingae Anbaana nenjae sandhosham engae

Female: Bodhai thaedi pogum nenjil Nyaana dheepam yaerumaa Odum neeril podum kolam Kannil vandhu thondrumaa

Female: Maerkkil kaalai thondraadhu Minnal maalai aagaadhu Tholodu thaangi thaalaattu paadi Aalaakkum ullam ennenna ennum Unnai naan ketkum kelvi ondru thaan

Female: Kannaana kannae Kanneer yaen ingae Anbaana nenjae sandhosham engae

Female: Aa. aa.aa.aaa.aa..aa..aa..aa.aa.

Female: Kangal mooda neram indru Pillai thoonga paaduvaal Kaatru vandhu theendum endru Saelai kondu mooduvaal Anbu konda thaai paasam Ellai illaa aagaasam Noiyodu vaadum thaai vaazha vendum Needoozhi kaalam nee vaazha vendum Unnai naan anbu kondu vaazhthinaen

Female: Kannaana kannae Kanneer yaen ingae Anbaana nenjae sandhosham engae Thaai paadum raagam Naan paadum neram

Female: Kannaana kannae Kanneer yaen ingae Anbaana nenjae sandhosham engae

Other Songs From Puyal Paadum Paatu (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • vathi coming song lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • friendship songs in tamil lyrics audio download

  • malare mounama karaoke with lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • cuckoo cuckoo tamil lyrics

  • chinna chinna aasai karaoke download

  • kutty pattas full movie in tamil

  • rakita rakita song lyrics

  • tamil songs english translation

  • tamil christian songs lyrics with chords free download

  • friendship song lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • happy birthday song lyrics in tamil

  • valayapatti song lyrics

  • aagasatha

  • tamil bhajans lyrics

  • nanbiye song lyrics in tamil

  • master vaathi raid

  • cuckoo cuckoo lyrics dhee