Added Date: Feb 11, 2022
குழு: லால லாலா லால லாலா லா லால லாலா லால லாலா லா லால லாலா லால லாலா லா
பெண்: வீரம்தான் உன் வேதம் ஞானம்தான் உன் பாடம் வாளேந்தி போராட தீயோரை பந்தாடஅஞ்சாதே நீ
குழு: வீரம்தான் உன் வேதம் ஞானம்தான் உன் பாடம்
பெண்: மங்கையர் குலம் ஆண் புலிகளின் இடம் பொன் மான் போல் விழலாமா
பெண்: கொடுமைகள் செய்யும் தீய அரக்கனை இன்னும் மண் மேலே விடலாமா
குழு: மங்கையர் குலம் ஆண் புலிகளின் இடம் பொன் மான் போல் விழலாமா
குழு: கொடுமைகள் செய்யும் தீய அரக்கனை இன்னும் மண் மேலே விடலாமா
பெண்: வில்லிலே அம்பை பூட்டு வீரத்தை நீயும் காட்டு
குழு: வில்லிலே அம்பை பூட்டு வீரத்தை நீயும் காட்டு
பெண்: புரட்சிகள் வெடிக்கட்டும் புது யுகம் பிறக்கட்டும்
குழு: வீரம் தான் உன் வேதம் ஞானம் தான் உன் பாடம்
பெண்: பொதுப் பணம் தனை தன் உலையினில் இடும் தீயோரை ஒழிப்போமே சமத்துவம் தனை இங்கெதிர்ப்பவர் தமை வேல் வீசி தகர்ப்போமே
குழு: பொதுப் பணம் தனை தன் உலையினில் இடும் தீயோரை ஒழிப்போமே சமத்துவம் தனை இங்கெதிர்ப்பவர் தமை வேல் வீசி தகர்ப்போமே
பெண்: ஊரிலே ஊழல் கோடி ஒழிப்பதே வாழ்வின் நீதி
குழு: ஊரிலே ஊழல் கோடி ஒழிப்பதே வாழ்வின் நீதி
பெண்: புலி எனப் புறப்படு புது வழி அமைத்திடு
குழு: வீரம் தான் உன் வேதம் ஞானம் தான் உன் பாடம் வாளேந்தி போராட தீயோரை பந்தாடஅஞ்சாதே நீ

Female
Chorus:
Laalla laallaa laalla laallaa
Laalla laallaa laalla laa
Laalla laallaa laalla laa
Laalla laallaa laalla laa
Female: Veeram thaan un vedham Nyaanam thaan un paadam Vaal yendhi poraada theeyorai pandhaada Anjaadhae nee
Female
Chorus: Veeram thaan un vedham
Nyaanam thaan un paadam
Female: Mangaiyar kulam Aaan puligaln idam Pon maan pol vizhalaamaa Kodumaigal seiyum Theeya arakkanai innum Mann melae vidalaamaa
Female
Chorus: Mangaiyar kulam
Aaan puligaln idam
Pon maan pol vizhalaamaa
Kodumaigal seiyum
Theeya arakkanai innum
Mann melae vidalaamaa
Female: Villilae ambai poottu Veerathai neeyum kaattu
Female
Chorus: Villilae ambai poottu
Veerathai neeyum kaattu
Female: Puratchigal vedikkattum Pudhu yugam pirakkattum
Female
Chorus: Veeram thaan un vedham
Nyaanam thaan un paadam
Female: Podhu panam thanai Than ulaiyinil idum Theeyorai ozhippomae Samathuvam thanai Ingedhirppavar thamai Vel veesi thagarppomae
Female: Podhu panam thanai Than ulaiyinil idum Theeyorai ozhippomae Samathuvam thanai Ingedhirppavar thamai Vel veesi thagarppomae
Female: Oorilae oozhal kodi Ozhippadhae vaazhvin needhi
Female
Chorus: Oorilae oozhal kodi
Ozhippadhae vaazhvin needhi
Female: Puli yena purappadu Pudhu vazhi amaithidu
Female
Chorus: Veeram thaan un vedham
Nyaanam thaan un paadam
Female: Vaal yendhi poraada theeyorai pandhaada Anjaadhae nee
Female
Chorus: Veeram thaan un vedham
Nyaanam thaan un paadam
kanne kalaimane song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
tamil music without lyrics
soorarai pottru tamil lyrics
kalvare song lyrics in tamil
asku maaro lyrics
enge enathu kavithai karaoke with lyrics
tamil devotional songs lyrics in english
usure soorarai pottru
easy tamil songs to sing for beginners with lyrics
ilaya nila karaoke download
love lyrics tamil
malaigal vilagi ponalum karaoke
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil christian songs lyrics
new movie songs lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
master the blaster lyrics in tamil
lyrics of soorarai pottru
ennavale adi ennavale karaoke