Engey Nimmathi Song Lyrics

Puthiya Paravai cover
Movie: Puthiya Paravai (1964)
Music: M.S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: .......

ஆண்: எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

ஆண்: { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (2)

ஆண்: எங்கே நிம்மதி எங்கே நிம்மதி { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (2)

ஆண்: எங்கே மனிதன் யாரும் இல்லையோ { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (2)

ஆண்: எங்கே நிம்மதி எங்கே நிம்மதி { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (3)

ஆண்: { எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது } (2)

ஆண்: என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே

ஆண்: கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே ஓ ஓ இறைவன் கொடியவனே

குழு: ........

ஆண்: { பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே } (2)

ஆண்: என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே

ஆண்: இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே ஓ உறங்குவேன் தாயே

Female: ..........

Male: Engae Nimmathi engae Nimmathi engae Nimmathi engae nimmathi

Male: { Angae enakor Idam vendum } (2)

Male: Engae Nimmathi engae Nimmathi { Angae enakor Idam vendum } (2)

Male: Engae manithan Yaarum illaiyo { Angae enakor idam vendum } (2)

Male: Engae Nimmathi engae Nimmathi { Angae enakor Idam vendum } (3)

Male: { Enathu kaigal Meetumbothu veenai Azhugindrathu enathu Kaigal thazhuvumbothu Malarum sudugindrathu } (2)

Male: Enna ninaithu Ennai padaithaan Iraivan enbavanae

Male: Kannai padaithu Pennai padaitha iraivan Kodiyavanae oh oh iraivan kodiyavanae

Male: Engae Nimmathi engae Nimmathi { Angae enakor Idam vendum } (3)

Chorus: ..........

Male: { Pazhaya paravai Polae ondru paranthu Vanthadhae puthiya Paravai enathu nenjai Maranthu ponadhae } (2)

Male: Ennai konjam Thoonga vaithaal Vananguven thaayae

Male: Indru matum Amaithi thanthaal Uranguven thaayae Oh uranguven thaayae

Male: Engae Nimmathi engae Nimmathi { Angae enakor Idam vendum } (3)

Most Searched Keywords
  • soorarai pottru movie song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • kuruthi aattam song lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • ben 10 tamil song lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • tamil christian songs lyrics

  • you are my darling tamil song

  • vathi coming song lyrics

  • unsure soorarai pottru lyrics

  • eeswaran song

  • kutty story in tamil lyrics

  • kannalane song lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • irava pagala karaoke

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • master song lyrics in tamil