En Kai Enakku Song Lyrics

Puppy cover
Movie: Puppy (2019)
Music: Dharan Kumar
Lyricists: RJ Vijay
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப

ஆண்: என்னோட லைப்ல பிராப்ளம் இல்ல பிராப்ளமே இல்லேன லைப்பே இல்ல பைசப்ஸ்சும் ட்ரைசப்ஸ்சும் நானும் காட்ட நான் பார்த்த பிகரும் எனக்கு டாட்டா காட்ட

ஆண்: நல்லா டால்லா பேர்ராதான் இருக்கேன்டா சும்மாரு மூஞ்சி பொண்ணுகிட்ட மாட்டுறேனேடா

ஆண்: டின்டெர் க்ளாஸ் கார்ரு உள்ள போட்டேனேடா ஒரு கிஸ்சு கூட மிஸ்சு ஆகி புஸ்சுன்னுதான் போச்சேடா

ஆண்: என் கையு எனக்கு உன் கையு உனக்கு தன் கையே உதவிடா ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: என் கையு எனக்கு உன் கையு உனக்கு தன் கையே உதவிடா வாவ்ஹு வாவ்ஹு வோஹு ஹா

ஆண்: செல்லகுட்டி புஜ்ஜிமா நீதான் என் உயிரே உறவே இது வரைக்கும் சொன்னதில்லே ஏன்னா எனக்கு கேர்ள்பிரண்டு இல்ல நட்பே துணையே எல்லாமே நீதான்

ஆண்: நீ நீ நீயாய் நான் நான் நானாய் காதல் உண்டானாதே ஆசை தீண்ட நெஞ்சம் தாண்ட எனை விட்டு செல்லாத பிரேக்அப்பும் பண்ணாத

ஆண்: ரொம்ப சாப்டு செம்ம சுவீட்டு எங்க மம்மி அவங்களையே ஒட்டாம இருந்த நாளு கம்மி

ஆண்: மிலிட்டரி மேன்னு போல இருந்தா ஸ்ட்ரிக்ட்டு டாடி அதனால நானும் ஆனேனே செம்ம கேடி

ஆண்: புரிய வைக்க ஆளு இல்லாம வளர்ந்தேன்டா பப்பி ஓட முன்னால உருண்டு பெரண்டேனடா லைப்ப நினைச்சு டென்ஷன் தலைக்கு ஏறுமேடா நம்ப நினைச்சமாறி சூன்னு லைப்பு தானா மாறும்டா

Male: Hoo hoo ooo hoo hoo ooo Hoo hoo ooo oo pap paaba ba Hoo hoo ooo pap paaba ba Hoo hoo ooo pap paaba ba Hoo hoo ooo oo pap paaba ba

Male: Ennoda life-ula problem illa Problemae illaena lifeae illa Biceps-um triceps-um naanum kaatta Naan paartha figure-um Enakku taata kaatta

Male: Nalla tall-ah fair-ah thaan Irukken da Summaru moonji ponnu kitta Maatturenae daa

Male: Tinted glassu car-u ulla Poottenae daa Oru kissu kooda missu aagi Bussunu thaan pochae daa

Male: En kaiyu enakku Un kaiyu unakku Than kaiyae udhavi daa Hoo hoo hoo ooo

Male: En kaiyu enakku Un kaiyu unakku Than kaiyae udhavi daa Wowhu wowhu wohu haa

Male: Chellakutty bujjima needhan En uyirae uravae Idhu varaikkum sonnadhilla Yen naa enakku girlfriend illa Natpae thunaiyae ellamae needhan

Male: Nee nee neeyaai Naan naan naanaai Kaadhal undaanadhae Aasai theenda Nenjam thaanda Enai vittu selladha Break up-um pannadha

Male: Romba softu semma sweetu Enga mummy Avangalayae ottama irundha Naalu kammi

Male: Military man-u pola irundha Strict-u daddy Adhanaala naanum aanenae Semma kedi

Male: Puriya vaikka aalu illama Valarnthen da Puppy oda munnaala Urundu perandenadaa Life-ah nenachu tension Thalaikku yerumae daa Namba nenacha maari Soon-ah life-u thaana maarum da

Other Songs From Puppy (2019)

Anji Manikku Song Lyrics
Movie: Puppy
Lyricist: Mirchi Vijay
Music Director: Dharan
Soththu Moottai Song Lyrics
Movie: Puppy
Lyricist: RJ Vijay
Music Director: Dharan Kumar
Superstar Song Lyrics
Movie: Puppy
Lyricist: RJ Vijay
Music Director: Dharan Kumar
Uyirae Vaa Song Lyrics
Movie: Puppy
Lyricist: RJ Vijay
Music Director: Dharan Kumar
Most Searched Keywords
  • vijay sethupathi song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • azhagu song lyrics

  • song lyrics in tamil with images

  • master vaathi raid

  • mayya mayya tamil karaoke mp3 download

  • soorarai pottru kaattu payale lyrics

  • one side love song lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil lyrics video songs download

  • karnan thattan thattan song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • na muthukumar lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • kutty pattas full movie in tamil download

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • cuckoo enjoy enjaami

  • arariro song lyrics in tamil

  • vennilave vennilave song lyrics