Added Date: Feb 11, 2022
ஆண்: இதயம் காணலயே
பெண்: தொலைந்தும் தேடலயே
ஆண்: இதயம் காணலையே தொலைந்தும் தேடலயே
பெண்: இருக்கும் இடம் அறிந்தும் திரும்ப கேட்க மனம் இல்லையே
ஆண்: அடி உன்னால்தானே எந்தன் வாழ்வின் பொருளும் வழங்கியதே நாம் முன் ஒரு ஜென்மம் சேர்ந்தே வாழ்ந்தா ஞாபகம் வருகிறதே
பெண்: ஒரு பெண்ணாய் நானும் பிறந்தேன் பிறந்த காரணம் தெரிகிறதே நான் உனக்கே என்றும் துணையாய் வாழும் வரணும் அமைகிறதே
ஆண்: இதயம் காணலயே
பெண்: தொலைந்தும் தேடலயே
ஆண்: தனிமை வேண்டி புதியதாய் உனக்கொரு உலகம் படைப்பேனே இருவர் மட்டும் வாழும் வசதிகள் எல்லாம் செய்வேனே
பெண்: உள்ளங்கையின் இடமே போதும் தலை நான் சாய்ப்பேனே உன் மார்பில் சாயும் சுகமே போதும் வேர் ஏதும் வேண்டாமே
ஆண்: உயிரே நீயும் உடுத்தும் ஆடையின் நூல் என ஆவேனே உயிரே...ஏ...ஏ...ஏ. உயிரே யும் உடுத்தும் ஆடையின் நூல் என ஆவேனே
பெண்: உடைகள் என்னும் தைகள் எதற்கு உனை நான் அணிவேனே
ஆண்: கெடைக்காத பொருளாக நீதான் கெடைத்தாயே
பெண்: உள்ளத்திலே சிறை வைத்து சாவியை தொலைத்தாயே
ஆண்: இதயம் காணலயே தொலைந்தும் தேடலயே

Male: Idhayam kaanalaiyae
Female: Tholaindhum thaedalaiyae
Male: Idhayam kaanalaiyae Tholaindhum thaedalaiyae
Female: Irukkum edam arinthum Thirumba ketka manam illaiyae
Male: Adi unaaal thaanae endhan vaazhvin Porulum vilangiyathae Naam mun oru jenmam serndhae vaazhntha Gnyabagam varugirathae
Female: Oru pennaai naanum piranthen Pirantha kaaranam therigirathae Naan unakkae endrum thunaiyaai vaazhum Varanum amaigirathae
Male: Idhayam kaanalaiyae
Female: Tholaindhum thaedalaiyae
Male: Thanimai vendi pudhidhaai Unakkoru ulagam padaippenae Iruvar mattum vaazhum vasadhigal Ellaam seivenae
Female: Ullangaiyin idamae podhum Thalai naan saaippenae Un maarbil saayum sugamae podhum Vaer edhum vendaamae
Male: Uyirae neeyum uduthum aadaiyin Nool ena aavenae Uyirae.ae.ae.ae.. Uyirae neeyum uduthum aadaiyin Nool ena aavenae
Female: Udaigal ennum thadaigal edharkku Unai naan anivenae
Male: Kedaikaatha porulaaga Nee dhaan kedaithaayae
Female: Ullathilae sirai vaithu Saaviyai tholaithaaiyae
Male: Idhayam kaanalaiyae Tholaindhum thaedalaiyae
lyrics whatsapp status tamil
uyire uyire song lyrics
thangachi song lyrics
murugan songs lyrics
asuran song lyrics in tamil download mp3
tamil film song lyrics
arariro song lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
aathangara marame karaoke
saivam azhagu karaoke with lyrics
tamil movie karaoke songs with lyrics
old tamil songs lyrics in tamil font
lyrics video in tamil
bigil unakaga
vijay and padalgal
amman devotional songs lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
google google panni parthen ulagathula song lyrics
oru naalaikkul song lyrics
90s tamil songs lyrics