Added Date: Feb 11, 2022
ஆண்: இதயம் என்னும் இவளின் செடியில் இலைதான் முளைக்கிறதே அடடா அதிசயம் ஆனால் உன்மை முதல் பூ பூக்கிறதே

ஆண்: இவன் இவளது சொந்தம் இது இறைவனின் பந்தம் கவி கம்பனும் சொல்ல அந்த காதலை மிஞ்சும் அட உப்பும் இனிக்குது சர்க்கரை கசக்குது சுவையும் மறக்குது நீ சொல் நிஜமா நீ சொல் நிஜமா

ஆண்: இது வரை பார்த்த ஆண்களால் சலனம் இருந்ததில்லை ஒரு காதல் வாசம் ஏதுமே இவளும் அறிந்ததில்லை வேலி போட்டது வாழ்ந்ததால் இதயம் திறந்ததில்லை இன்று காற்று போல மோதினான் இவள் வசம் இவளும் இல்லை
ஆண்: அவனின் உலகத்திலே இவளே ஒளியானால் பாலைவனதினிலே பொழியும் மழையானால் ஏனோ கொஞ்சம் பேதை நெஞ்சில் புது வெட்கம் வருதே புது வெட்கம் வருதே

குழு: ........
ஆண்: கோலம் போடும் வாசலில் காதல் வரைகிறதே இனி தானாய் பேசும் காரணம் இவனால் நிகழ்கிறதே கோவில் போன போதிலும் கடவுள் மறக்கிறதே கண்கள் மூடி நின்றாலும் மனம் இவனை நினைகிறதே
ஆண்: எங்கோ இருந்தவனை இருப்பிடம் அழைத்து வந்தால் அவனே சுவாசம் என காற்றை மறுத்து விட்டால் ஏனோ கொஞ்சம் பேதை நெஞ்சில் புது வெட்கம் வருதே புது வெட்கம் வருதே

Male: Idhayam ennum ivalin sediyil Ilai thaan mulaikkirathae Adadaa adhisayam aanaal unmai Mudhal poo pookkirathae

Male: Ivan ivaladhu sondham Idhu iraivanin bantham Kavi kambanum sonna Andha kaadhalai minjum Ada uppum inikkudhu Sakkarai kasakkudhu Suvaiyum marakkudhu Nee sol nijama nee sol nijamaa

Male: Idhu varai paartha aangalaal Salanam irunthathillai Oru kaadhal vaasam yaedhumae Ivalum arinthathillai Vaeli pottu vaazhnthathaal Idhayam thiranthathillai Indru kaatru pola modhinaan Ival vasam ivalum illai
Male: Avanin ulagathilae ivalae oliyaanaal Paalaivanathinilae pozhiyum mazhaiyaanaal Yaeno konjam paedhai nenjil Pudhu vetkam varudhae pudhu vetkam varudhae
Male: Idhayam ennum ivalin sediyil Ilai thaan mulaikkirathae Adadaa adhisayam aanaal unmai Mudhal poo pookkirathae
Chorus: .......
Male: Kolam podum vasalil Kaadhal varaikirathae Ini thaanaaai paesum kaaranam Ivanaal nigazhgirathae Kovil pona podhilum kadavul marakkirathae Kangal moodi nindraalum Manam ivanai ninaikkirathae
Male: Engo irunthavanai iruppidam Azhaithu vandhaal Avanae swaasam ena kaatrai Maruthu vittaal Yaeno konjam paedhai nenjil Pudhu vetkam varudhae pudhu vetkam varudhae
Male: Idhayam ennum ivalin sediyil Ilai thaan mulaikkirathae Adadaa adhisayam aanaal unmai Mudhal poo pookkirathae
Male: Idhayam ennum ivalin sediyil Ilai thaan mulaikkirathae Adadaa adhisayam aanaal unmai Mudhal poo pookkirathae
Male: Ivan ivaladhu sondham Idhu iraivanin bantham Kavi kambanum sonna Andha kaadhalai minjum Ada uppum inikkudhu Sakkarai kasakkudhu Suvaiyum marakkudhu Nee sol nijama nee sol nijamaa
Male: Idhayam ennum ivalin sediyil Ilai thaan mulaikkirathae Adadaa adhisayam aanaal unmai Mudhal poo pookkirathae
karaoke tamil songs with english lyrics
tamil lyrics song download
youtube tamil karaoke songs with lyrics
amman kavasam lyrics in tamil pdf
yaar azhaippadhu song download masstamilan
comali song lyrics in tamil
tamil karaoke download mp3
viswasam tamil paadal
azhagu song lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil paadal music
aagasatha
kannalane song lyrics in tamil
friendship song lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
maraigirai full movie tamil
90s tamil songs lyrics
tamil karaoke songs with lyrics for female
kanthasastikavasam lyrics
tamil lyrics video song