Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
ஆண்: வசியக்காரி வசியக்காரி வலைய வீசி போறாளே வசியக்காரி வசியக்காரி வளைச்சி போட்டு போறாளே
ஆண்: ஏனோ ஏனோ உடல் வேகுதடி ஏனோ ஏனோ உயிர் நோகுதடி ஏனோ ஏனோ பறி போகுதடி யே யே யே வைக்காதே மை மை
பெண்: வசியக்காரா வசியக்காரா வசியம் மூட்ட போறேண்டா வசியக்காரா வசியக்காரா ருசிய காட்ட போறேண்டா
பெண்: ஏனோ ஏனோ உடல் வேகுதடா ஏனோ ஏனோ உயிர் நோகுதடா ஏனோ ஏனோ சுகம் ஊருதடா யே யே யே வைப்பேனே மை மை
ஆண்: உடலை உனதுடலை நான் அடிமை செய்ய வந்தேனே
பெண்: உயிரை எனதுயிரை உன் இளமைக்கென்று தந்தேனே
ஆண்: பருவம் என்னும் கடையில் என்னை அடகு வைத்து சென்றாயே
பெண்: வெறி நீ கொண்டு முத்ததாலே மூழ்கடித்து கொன்றாயே
ஆண்: காதல் என்றும் தும்மல் போல காமன் என்றும் விக்கல் போல தழுவ தழுவ இதயம் நழுவியதே வைக்காதே மை மை

பெண்: இரவை நள்ளிரவை உன் உரிமை என்று கொண்டாடு
ஆண்: அழகை உனதழகை நீ அள்ளி தந்து திண்டாடு
பெண்: புடவை எங்கும் புதுமை செய்து பூப்பறித்து கொண்டாயே
ஆண்: உடை களைந்து என்னில் உன்னை ஒப்படைத்து நின்றாயே
பெண்: மார்பு மீது மெத்தை போடு ரோம காலில் வித்தையாடு விடிய விடிய விரதம் முடிகிறதே வைப்பேனே மை மை
ஆண்: வசியக்காரி வசியக்காரி வலைய வீசி போறாயே வசியக்காரி வசியக்காரி வளைச்சி போட்டு போறாயே

பெண்: வசியக்காரா வசியக்காரா வசியம் மூட்டி போறேண்டா
ஆண்: வசியக்காரி வசியக்காரி வளைச்சி போட்டு போறாளே

Male: Vasiyakaari vasiyakaari Valaya veesi poraalae Vasiyakaari vasiyakaari Valaichi potu poraalae
Male: Yeno yeno udal veguthadi Yeno yeno uyir noguthadi Yeno yeno pari poguthadi Yae yae yae vaikaadhae mai mai
Female: Vasiyakaara vasiyakaara Vasiyam moota porenda Vasiyakaara vasiyakaara Rusiya kaata porenda
Female: Yeno yeno udal veguthada Yeno yeno uyir noguthada Yeno yeno sugam ooruthada Yae yae yae veipanae mai mai
Male: Udalai unathudalai Naan adimai seiya vandhenae
Female: Uyirai enathuyirai Un ilamaikendru thanthenae
Male: Paruvam ennum kadaiyil Ennai adagu vaithu sendraayae
Female: Veri nee kondu muthathaalae Moozhkadithu kondraayae
Male: Kaadhal endrum thummal polae Kaaman endrum vikal polae Thazhuva thazhuva idhayam Naluviyadhae veikaadhae mai mai
Female: Vasiyakaara vasiyakaara Vasiyam moota porenda Vasiyakaara vasiyakaara Rusiya kaata porenda
Female: Iravai naliravai un Urimai endru kondaadu
Male: Azhagai unathazhagai nee Alli thanthu thindaadu
Female: Pudavai yengum Puthumai seithu Pooparithu kondaayae
Male: Udai kalainthu ennil unnai Oppadaithu nindraayae
Female: Maarbu meethu methai podu Roma kaalil vithaiyaadu Vidiya vidiya viratham mudikiradhae Vaipenae mai mai
Male: Vasiyakaari vasiyakaari Valaya veesi poraayae Vasiyakaari vasiyakaari Valaichi potu poraayae
Male: Yeno yeno udal veguthadi Yeno yeno uyir noguthadi Yeno yeno pari poguthadi Yae yae yae vaikaadhae mai mai
Female: Vasiyakaara vasiyakaara Vasiyam mooti porenda
Male: Vasiyakaari vasiyakaari Valaichi potu poraalae
master vaathi raid
putham pudhu kaalai movie songs lyrics
asuran song lyrics in tamil download mp3
soorarai pottru songs singers
unna nenachu lyrics
friendship song lyrics in tamil
naan movie songs lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
alagiya sirukki tamil full movie
marudhani lyrics
tamil songs lyrics with karaoke
ilayaraja song lyrics
venmathi song lyrics
lyrics video in tamil
tamil album song lyrics in english
raja raja cholan song lyrics in tamil
google google tamil song lyrics
tamil songs lyrics in tamil free download
song lyrics in tamil with images
piano lyrics tamil songs