Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
ஆண்: ஹோயா நான் ஓடும் நதி போல் என்றும் ஓடும் இளைஞன் அந்த கீதை சொன்ன பாதை போவேன்
ஆண்: ஹோய் நான் ஓய்வதில்லையே கண் சாய்வதில்லையே அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்
ஆண்: எந்த வேலையும் செய்வேன் அதில் ஏற்றத்தாழ்வு ஏது அட உன்னை நம்பியே நின்றால் உனை ஊரும் பேசாதோ நெற்றி வேர்வையை சிந்த ஒரு நேரம் காலம் என்ன அட வெற்றி என்று தென்றல் நம் வாசல் வந்து வீசாதோ

ஆண்: போகவில்லை நேரம் என பேசாதீர்கள் யாரும் அது போதவில்லை என்றே சொல்லி வேலை செய்யுங்கள்
ஆண்: அட இமயம் என்ன இமயம் நீ இதயம் வைத்தால் அதையும் அள்ளி ஏந்தக்கூடும் உள்ளங்கையில் இன்று நீங்கள்
ஆண்: மனிதன் என்னும் சொல் பெரியதடா கொடுத்திடு அதற்க்கொரு பெருமையடா
குழு: பிறர் கண்ணிலே வரும் நீர்த்துளி இந்த கைகள் துடைக்கும் அந்த கைகள் தான் அன்பு காவியம் இந்த மண்ணில் படைக்கும்
ஆண்: ஹோய் நான் ஓடும் நதி போல் என்றும் ஓடும் இளைஞன் அந்த கீதை சொன்ன பாதை போவேன்

குழு: ........
ஆண்: என்ன நேரும் நாளை என எடுத்துக்கூறும் மூளை அந்த தெய்வம் இங்கே யாருக்குமே தந்ததில்லையே
ஆண்: அட இன்றே இப்போ இங்கு என எதையும் செய்தால் நன்று நான் சொல்லும் வார்த்தை நண்பா கொஞ்சம் சிந்திப்பாயே
ஆண்: இருக்கின்ற பொழுதை பயன்படுத்து தடைகளை உடைத்து தலை நிமிர்த்து
குழு: இந்த வேள்வி தான் இந்த வேளை தான் இனி போனால் வருமா இது ஒன்று தான் நிஜம் என்று தான் நாம் வாழ்வோம் நலமா
ஆண்: ஹோய் ஹோய் நான் ஓடும் நதி போல் என்றும் ஓடும் இளைஞன் அந்த கீதை சொன்ன பாதை போவேன்

Male: Parithranaaya saathunaam Vinaashaaya sathuskruthaam Dharma samasthaa panaarthaaya Sambavaami yukae yukae
Male: Hoya naan odum nadhi pol Endrum odum ilainjan Andha geethai sonna Paadhai poven
Male: Hoi naan oivadhillaiyae Kan saaivadhillaiyae Andha vaanam vaazhum Kaalam vaazhven
Male: Endha velaiyum seiven Adhil yetra thaazhvu yedhu Ada unnai nambiyae nindraal Unai oorum pesaadhoo Netri vervaiyai sindha Oru neram kaalam enna Ada vetri endru thendral Nam vaasal vandhu veesaadhoo

Male: Pogavillai neram Ena pesaadheergal yaarum Adhu podhavillai endrae solli Velai seiyungal
Male: Ada imaiyam enna imaiyam Nee idhayam vaithaal adhaiyum Alli yendha koodum Ullan kaiyil indru neengal
Male: Manidhan ennum soll periyadhada Koduthidu adharkoru perumaiyada
Chorus: Pirar kannilae varum neerthuli Indha kaigal thudaikkum Andha kaigal dhaan anbu kaaviyam Indha mannil padaikkum
Male: Hoi naan odum nadhi pol Endrum odum ilainjan Andha geethai sonna Paadhai poven
Male: Hoi naan oivadhillaiyae Kan saaivadhillaiyae Andha vaanam vaazhum Kaalam vaazhven
Chorus: .........
Male: Enna nerum naalai Yena eduthukkoorum moolai Andha dheivam ingae Yaarukkumae thandhadhillaiyae
Male: Ada indrae ippo ingu Ena edhaiyum seidhaal nandru Naan sollum vaarthai Nanba konjam sindhippaayae
Male: Irukkindra pozhudhai payanpaduthu Thadaigalai udaithu thalai nimirthu
Chorus: Indha velvi dhaan Indha velai dhaan ini ponaal varuma Idhu ondru dhaan nijam endru dhaan Naam vaazhvom nalama
Male: Hoi .hoi naan odum nadhi pol Endrum odum ilainjan Andha geethai sonna Paadhai poven
Male: Hoi naan oivadhillaiyae Kan saaivadhillaiyae Andha vaanam vaazhum Kaalam vaazhven
Male: Endha velaiyum seiven Adhil yetra thaazhvu yedhu Ada unnai nambiyae nindraal Unai oorum pesaadhoo Netri vervaiyai sindha Oru neram kaalam enna Ada vetri endru thendral Nam vaasal vandhu veesaadhoo
Male: Hoya naan odum nadhi pol Endrum odum ilainjan Andha geethai sonna Paadhai poven
Male: Hoi naan oivadhillaiyae Kan saaivadhillaiyae Andha vaanam vaazhum Kaalam vaazhven
asuran song lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
isha yoga songs lyrics in tamil
kanthasastikavasam lyrics
aarathanai umake lyrics
movie songs lyrics in tamil
kangal neeye karaoke download
oru manam song karaoke
google song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
3 movie song lyrics in tamil
tamil collection lyrics
kadhali song lyrics
marudhani song lyrics
romantic love song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
lyrics songs tamil download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
youtube tamil line