Added Date: Feb 11, 2022
பெண்: ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ..
ஆண்: அப்பன் யாரு அம்மா யாரு நானும் பார்க்கல கண்ணீரத்தான் கண்டேனம்மா தாய்ப்பால் பார்க்கல
ஆண்: பொறக்கும் கொழந்தைக்கெல்லாம் பட்டு தொட்டில்தான் எனக்கு தொட்டிலென்னமோ குப்பத் தொட்டிதான்..

பெண்: ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ
ஆண்: என்னமோ உலகத்தையே புடிக்கலையே என்னையும் உலகத்துக்கு புடிக்கலையே துன்பத்துக்கு பொறந்தவன் இந்தப் புள்ளையே என்ன தொப்புள்கொடி அறுத்தவ கொல்லவில்லையே
ஆண்: அழுதேனே....ஓ..ஓ..ஒ... அழுதேனே அழுதேனே கண்ணீருக்கும் ஈரமில்ல

பெண்: ஆரிரோ ஆரிரோ...
ஆண்: நானழுத நேரத்திலே யாரும் வரல்ல ஊரழுத வேளையிலே நானும் வரல எனக்கென்ன சாபமோ வெளங்கலையே துப்பறிஞ்சு பார்க்குறேன் தொலங்கலையே
ஆண்: திசையெங்கே.ஓஓ...ஓ.. திசையெங்கே திசையெங்கே வழிகாட்டும் ஜீவனில்ல

ஆண்: பொறக்கும் கொழந்தைக்கெல்லாம் பட்டு தொட்டில்தான் எனக்கு தொட்டிலென்னமோ குப்பத் தொட்டிதான்...
ஆண்: அப்பன் யாரு அம்மா யாரு நானும் பார்க்கல கண்ணீரத்தான் கண்டேனம்மா தாய்ப்பால் பார்க்கல..

Female: Aariro aaraaro aariro aaraaro
Male: Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala
Male: Porakkum kozhanthaikellaam Pattu thottilthaan Enakku thottilennamo Kuppai thottithaan
Male: Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala
Female: Aaraaro aariro aaraaro aariro
Male: Ennamo ulagaththaiyae pudikalaiyae Ennaiyum ulagaththukku pudikalaiyae Thunbaththukku porathavan intha pullaiyae Enna thoppulkodi aruththava kollavillaiyae
Male: Azhuthaenae..oooo.. Azhuthaenae azhuthaenae Kanneerukkum eeramilla
Male: Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala
Female: Aariro aariro..
Male: Naanazhutha neraththilae yaarum varalla Oorazhutha vaelaiyilae naanum varala Enakenna saabamo velangalaiyae Thupparinju paarkurean tholangalaiyae
Male: Thisaiyengae..oooo.oo. Thisaiyengae thisaiyangae Vazhikaattum jeevanilla
Male: Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala
Male: Porakkum Kozhanthaikellam Pattu thottilthaan Enakku thottilennamo Kuppai thottithaan
Male: Appan yaaru amma yaaru Naanum paarkkala Kanneerthaan kandaenamma Thaaipaal paarkala
old tamil songs lyrics in tamil font
alli pookalaye song download
aathangara orathil
lyrics video in tamil
tamil film song lyrics
kanakangiren song lyrics
tamil karaoke with lyrics
i movie songs lyrics in tamil
munbe vaa karaoke for female singers
nanbiye song lyrics
romantic love songs tamil lyrics
kuruthi aattam song lyrics
en kadhal solla lyrics
tamil movie songs lyrics
kanne kalaimane karaoke with lyrics
mannikka vendugiren song lyrics
comali song lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
ennai kollathey tamil lyrics
tamil devotional songs lyrics pdf