Aavarame Devarame Song Lyrics

Sangu Pushpangal cover
Movie: Sangu Pushpangal (1989)
Music: Guna Singh
Lyricists: Anbu Kani
Singers: S. P. Shailaja and S. N. Surendar

Added Date: Feb 11, 2022

ஆண் : ஆவாரமே தேவாரமே ஆவாரமே தேவாரமே என் அக்கா பெத்த பூவாரமே என் அக்கா பெத்த பூவாரமே

பெண் : ஆவாரமோ தேவாரமோ ஆவாரமோ தேவாரமோ உன் அக்கா பெத்த பூவாரமோ உன் அக்கா பெத்த பூவாரமோ

ஆண்: உன் காலோடு கொலுசாட நீயாடும் போது பெண் : பாலாடை மேலாடை பறந்தோடும் நேரம் ஆண் : புல்லாங்குழலுக்கு முத்தம் கொடு
பெண்: புல்லரிச்சா சத்தமிடு ஆண் : ஆஹா.ஆவாரமே தேவாரமே ஆஹா..ஆவாரமே தேவாரமே..

ஆண் : ஆகாயமே ஆபாசம்தான் வெக்கம் எல்லாம் வேலி வேஷந்தான் பெண் : சேலையில்லா நட்சத்திரம் செவ்வானத்தில் முத்துச்சரம்

ஆண் : இந்திரன இழுத்து வந்து இன்பமெல்லாம் கத்துக் கொடு பெண் : மந்திரத்தில் ஏங்க வச்சு மன்மதன வாங்கி விடு

ஆண் : ஆங்..தத்தி தத்தி நீ நடந்தா தாங்கதம்மா என் மனசு தானாக தரமோ தேன் முத்தங்கள் பெண் : நானாக தருவேன் தேன் முத்தங்கள் ஆண் : ஆஹா ஆவாரமே தேவாரமே ஆஹா ஆவாரமே தேவாரமே

ஆண் : சந்திரனும் முகம் பார்க்க சாயங்காலம் தலைக் குனிய பெண் : நந்தவனப் பூ விரியும் நாலு பக்கம் தேன் சிதறும்

ஆண் : அந்தி நேரம் முத்தம் சிந்தி ஆசைத் தீர காத்தடிக்கும் பெண் : பூஜை செய்ய பூப்பறிச்சா பூவுக்குள்ளே ஊத்தெடுக்கும் ஆண் : அடி தாலியென்ன வேலி என்ன தாண்டி வரும் வேளையிலே தானாக தருமோ தேன் முத்தங்கள் பெண் : நானாக தருவேன் தேன் முத்தங்கள்

ஆண் : ஆஹா ஆவாரமே தேவாரமே ஆஹா ஆவாரமே தேவாரமே என் அக்கா பெத்த பூவாரமே என் அக்கா பெத்த பூவாரமே

ஆண்: உன் காலோடு கொலுசாட நீயாடும் போது பெண் : பாலாடை மேலாடை பறந்தோடும் நேரம் ஆண் : புல்லாங்குழலுக்கு முத்தம் கொடு பெண் : புல்லரிச்சா சத்தமிடு

ஆண்: {ஆஹா..ஆவாரமே தேவாரமே
பெண்: ஆஹா..ஆவாரமோ தேவாரமோ..} (2)

Male: Aavaramae dhevaaramae Aavaramae dhevaaramae En akka petha poovaaramae En akka petha poovaaramae

Female: Aavaramo dhevaaramoo Aavaramoo dhevaaramoo Un akka petha poovaaramoo Un akka petha poovaaramoo

Male: Un kaalodu kolusaada neeyaadum pothu
Female: Paaladai melaadai paranthodum neram
Male: Pullanguzhalukku mutham kodu
Female: Pullarichaa sathamidu
Male: Aah aavaramae dhevaaramae Aavaramae dhevaaramae

Male: Aagayamae aabaasamthaan Vekkam ellam veli veshamthaan
Female: Saelaiyilla natchathiram Sevvaanathil muthucharam

Male: Indhirana izhuthu vandhu Inbamellam kathu kodu
Female: Mandhirathil yenga vechu Manmadhana vaangi vidu

Male: Aang thathi thathi nee nadanthaa Thaangaadhamma en manasu Thaanaga tharamoo thaen muthangal

Female: Naanaga tharuven thean muthangal
Male: Aah aavaramae dhevaaramae Aavaramae dhevaaramae

Male: Chandhiranum mugam paarkka Saayangaalam thalai kuniya
Female: Nandhavana poo viriyum Naalu pakkam thaen sidharum

Male: Andhi neram mutham sindhi Aasai theera kaathadikkum
Female: Poojai seiya poo parichaa Poovukkullae oothedukkum
Male: Adi thaaliyenna vaeli enna Thaandi varum velaiyilae Thaanaga tharumoo thaen muthangal
Female: Naanaaga tharuven thaen muthangal

Male: Aavaramae dhevaaramae
Female: Aaha
Male: Aavaramae dhevaaramae En akka petha poovaaramae En akka petha poovaaramae

Female: Aavaramo dhevaaramoo Aavaramoo dhevaaramoo Un akka petha poovaaramoo Un akka petha poovaaramoo

Male: Un kaalodu kolusaada neeyaadum pothu
Female: Paaladai melaadai paranthodum neram
Male: Pullanguzhalukku mutham kodu
Female: Pullarichaa sathamidu

Male: Aavaramae dhevaaramae
Female: Aavaramo dhevaaramoo
Male: Aavaramae dhevaaramae
Female: Aavaramo dhevaaramoo

Other Songs From Sangu Pushpangal (1989)

Most Searched Keywords
  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil songs lyrics pdf file download

  • baahubali tamil paadal

  • tamil song lyrics in english translation

  • tamilpaa gana song

  • tamil lyrics video song

  • tamil karaoke male songs with lyrics

  • kadhal album song lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • mannikka vendugiren song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • enjoy en jaami lyrics

  • national anthem lyrics tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • vathi coming song lyrics

  • song with lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970