ஆண்: உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
ஆண்: {உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா} (2)
ஆண்: யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ

ஆண்: வாசம் ஓசை இவைதானே எந்தன் உறவே..ஓ உலகில் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே கண்ணே உன்னால் என்னை கண்டேன் கண்ணை மூடி காதல் கொண்டேன்
ஆண்: பார்வை போனாலும் பாதை நீதானே காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை

ஆண்: ஏழு வண்ணம் அறியாத ஏழை இவனோ உள்ளம் திறந்து பேசாத ஊமை இவனோ காதில் கேட்ட வேதம் நீயே தெய்வம் தந்த தீபம் நீயே
ஆண்: கையில் நான் ஏந்தும் காதல் நீதானே நீயில்லாமல் கண்ணீருக்குள் மூழ்கிப்போவேன்

Music by: Ilayaraja
Male: {Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa} (3)
Male: Yaaro avaloo Enai theendum kaatrin viralo Yaaro avaloo Thaalaattum thaayin kuraloo
Male: Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa
Male: Vaasam osai Ivai dhanae endhan uravae ..oh Ulagil neenda Iravendraal endhan iravae Kannae unnaal ennai kanden Kannai moodi kaadhal konden
Male: Paarvai ponaalum Paadhai needhanae Kaadhal thavira unnida solla Edhuvum illai
Male: Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa
Male: Ezhu vannam Ariyaadha ezhai ivanoo Ullam thirandhu Pesaadha oomai ivanoo Kaadhil ketta vedham neeyae Deivam thantha deebham neeyae
Male: Kaiyil naan yendhum Kaadhal needhaanae Neeyillaamal kanneerukkul Moozhgippoven
Male: Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa
Male: Yaaro avaloo Enai theendum kaatrin viralo Yaaro avaloo Thaalaattum thaayin kuraloo
Male: Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa
devathayai kanden song lyrics
minnale karaoke
naan movie songs lyrics in tamil
megam karukuthu lyrics
cuckoo lyrics dhee
alagiya sirukki tamil full movie
enjoy en jaami cuckoo
master movie lyrics in tamil
asku maaro karaoke
karaoke songs tamil lyrics
lyrics whatsapp status tamil
old tamil karaoke songs with lyrics
national anthem in tamil lyrics
tamil christian karaoke songs with lyrics
tamil songs lyrics download free
tamil love feeling songs lyrics download
ore oru vaanam
kanne kalaimane karaoke tamil
malargale song lyrics
soorarai pottru songs singers