Added Date: Feb 11, 2022
ஆண்: ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆண்: ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட..
ஆண்: அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக உன் பாவாட பூவில் நான் காம்பாக காம்பாக வந்தேன் வீம்பாக உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே
ஆண்: அடி செவ்வாழையே.. யே... உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே

ஆண்: மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ நழுவாதோ வந்து தழுவாதோ நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான் நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான்
ஆண்: இளம் பூஞ்சோலையே.. உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்
ஆண்: ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து ஹே..தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆண்: ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட

Male: Aathadi paavada kathaada Kathaadi pol nenju koothaada Kathaada nenju koothaada Kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu Hey. kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu
Male: Aathadi paavada kathaada Kathaada nenju koothaada
Male: Adi naal paarthu Naan vandhen veembaga Un paavada poovil naan kaambaga Kaambaga vandhen veembaga Un veetil inneram aal illaiyae Odathae pennae naan thael illaiyae
Male: Adi sevaazhaiyae .yae.. Un veettu sevaazhai En kaigal pattalae Kulai rendu thalladho Vaa mullaiyae
Male: Aathadi paavada kathaada Kathaadi pol nenju koothaada Kathaada nenju koothaada Kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu Hey. kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu
Male: Malar moodum nilai Konjam vilagaatho Adi naal ellaam dhavam seidhen Nazhuvatho Nazhuvatho vanthu thazhuvatho Neer sotta nindralae jaladhosham thaan Nee ingu podathae pagal vesham thaan
Male: Ilam poonjolaiyae.. Un poomaeni naan paarkkum Kannaadi aagatho Aanaalum nee romba thaaralam thaan
Male: Aathadi paavada kathaada Kathaadi pol nenju koothaada Kathaada nenju koothaada Kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu Hey. kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu
Male: Aathadi paavada kathaada Kathaadi pol nenju koothaada
3 movie tamil songs lyrics
tamil bhajan songs lyrics pdf
96 song lyrics in tamil
master songs tamil lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
old tamil songs lyrics in tamil font
alaipayuthey karaoke with lyrics
tamil christian songs lyrics free download
kadhal kavithai lyrics in tamil
oh azhage maara song lyrics
you are my darling tamil song
tamil christian songs lyrics
ovvoru pookalume karaoke download
sarpatta movie song lyrics
asku maaro karaoke
master movie lyrics in tamil
baahubali tamil paadal
putham pudhu kaalai lyrics in tamil
neerparavai padal