Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சிற்பி
ஆண்: யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே

பெண்: உன் உதட்டுக்குள்ள நான் ஊறணும் என் முந்தானையா நீ மாறனும்
ஆண்: அடி ரெண்டு நிலவ ஒரு நிலவுல நான் பார்க்கணும்

ஆண்: அடி உன்னோட வாசம் அது என்மேல வீசும் நேரம் இப்ப நெருங்கி வந்திருச்சு
பெண்: உன் பொல்லாத பார்வை அது என்மேல ஓட மச்சம் கூட சிவந்து போயிருச்சு
ஆண்: உன் இடுப்பு மடிப்புல மனம் கசங்கி போயிருச்சு
பெண்: என் வலைய கொலுசுங்க இப்ப தொலைஞ்சி போயிருச்சி
ஆண்: ஹே இழுத்து விட்டா மூச்சில் விளக்கு அணைச்சி போயிருக்கு

ஆண்: யே கண்ணாடி உடம்பு இந்த மேலூரு கரும்பு மூச்சி முட்ட பிழிய சொல்லுது
பெண்: யே என்னோட சேலை அதை உன்னோட வேட்டி போர்வையாக்கி பொத்தி கொல்லுது
ஆண்: நீ குளிக்கும் பொழுதுல உடல் எனக்கு நனையுது
பெண்: இன்னும் குளிக்க வில்லையே இப்ப எதுக்கு குளிருது
ஆண்: அடி வெயிலு மழையும் ஒண்ணா அடிக்கும் ஆசை வயசிது

பெண்: உன் உதட்டுக்குள்ள நான் ஊறணும்
ஆண்: உன் முந்தானையா நான் மாறனும்
பெண்: ம்ம்ம் ரெண்டு நிலவுல ஒரு நிலவ நான் பார்க்கணும்
ஆண்: { யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே
பெண்: நீ சிவக்க சிவக்க வெத்தலை போட்டு மனச மெல்லுறியே } (2)

Male: Ye sokku sunthari sokku sunthari Sokku sunthariyae Sivakka sivakka vethala pottu Manasa melluriyae

Female: Un udhattukkula Naan ooranum En munthaanaiyaa Nee maaranum
Male: Adi rendu nilava Oru nilavula naan paarkkanum
Male: Ye sokku sunthari sokku sunthari Sokku sunthariyae Sivakka sivakka vethala pottu Manasa melluriyae
Male: Adi unnoda vaasam Adhu enmela veesum Neram ippa nerungi vanthiruchi
Female: Un pollaatha paarvai Adhu enmela oda Macham kooda sivanthu poyiruchu
Male: Un iduppu madippula
Manam kasangi poyiruchu
Female: En valaiya kolusunga
Ippa tholanchi poyiruchi
Male: Hey iluthu vitta moochil Vilakku ananchi poyirukku
Male: Ye sokku sunthari sokku sunthari Sokku sunthariyae Sivakka sivakka vethala pottu Manasa melluriyae
Male: Ye kannadi udambu Intha meloooru karumbu Moochi mutta pizhiya solludhu
Female: Ye ennoda selai Adhai unnoda vetti Porvaiyaakki poththi kolludhu
Male: Nee kulikkum pozhudhula
Udal enakku ninaiyadhu
Female: Innum kulikkavillaiyae
Ippa edhukku kulirudhu
Male: Adi veyilu mazhaiyum Onnaa adikkum aasai vayasidhu
Male: Ye sokku sunthari sokku sunthari Sokku sunthariyae Sivakka sivakka vethala pottu Manasa melluriyae
Female: Un udhattukkula
Naan ooranum
Male: Un munthaanaiyaa
Naan maaranum
Female: Mmm rendu nilavula Oru nilava naan paarkkanum
Male: {Ye sokku sunthari sokku sunthari
Sokku sunthariyae
Female: Nee sivakka sivakka vethala pottu
Manasa melluriyae} (2)
anegan songs lyrics
maravamal nenaitheeriya lyrics
kadhal album song lyrics in tamil
a to z tamil songs lyrics
bhaja govindam lyrics in tamil
alagiya sirukki ringtone download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
maara song lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
old tamil songs lyrics
worship songs lyrics tamil
tamil karaoke for female singers
ilayaraja songs karaoke with lyrics
new songs tamil lyrics
anthimaalai neram karaoke
asuran song lyrics
tamil christian songs lyrics in english
tamil movie songs lyrics in tamil