Added Date: Feb 11, 2022
பெண்: வாழ்க்கை வாழ்க்கை மேகம் போலே மனிதர்கள் எல்லாம் அதன் துளி போலே இணைந்திட்ட துளிகள் வேறிடம் விழுமோ பிரிந்திட்ட துளிகள் ஓரிடம் விழுமோ இதுதான் காதலா இதுதான் காதலா
ஆண்: மனம் ஏதோ ஒன்று நினைக்க விதி ஏதோ ஒன்றில் இணைக்க என்ன பெயர் சொல்லி நான் அழைக்க இது காதலா இதுவே காதலா இதுதான் காதலா இதுவும் காதலா
ஆண்: வாழ்க்கை வாழ்க்கை மேகம் போலே மனிதர்கள் எல்லாம் அதன் துளி போலே ஹா..ஆ.ஹா...ஆ..ஹா..ஹா...ஆ..
ஆண்: நீயும் வேறு நானும் வேறு நினைக்கும்போது பேதம் நூறு இருந்தும் நெஞ்சம் வழிந்ததும் என்ன பிரிந்தால் கொஞ்சம் வலிப்பதும் என்ன இதுதான் காதலா இதுதான் காதலா
ஆண்: மனம் எங்கோ எங்கோ பறக்க விதி இங்கே வந்து இணைக்க என்ன பெயர் சொல்லி நான் அழைக்க இது காதலா இதுவே காதலா இதுதான் காதலா இதுவும் காதலா
ஆண்: நீயும் வேறு நானும் வேறு நினைக்கும்போது பேதம் நூறு ஹா..ஆ.ஹா...ஆ..ஹா..ஹா...ஆ..

Male: Vaazhkai vaazhkai Megam polae Manidhargal ellaam Athan thuli polae Inainthitta thuligal Veridam vilumo Pirinthitta thuligal Oridam vilumo Idhuthaan kaadhala Idhuthaan kaadhala
Male: Manam yetho ondru Ninaikka Vidhi yetho ondril Iniakka Enna per solli naan azhaikka Idhu kaadhalaa Idhuvae kaadhalaa Idhuthaan kaadhalaa Idhuvum kaadhalaa
Male: Vaazhkai vaazhkai Megam polae Manidhargal ellaam Athan thuli polae Haa..aa.haa.aa..haa..haaa..aa.
Male: Neeyum veru Naanum veru Ninaikkum pothu Baetham nooru Irundhum nenjam Valinthathum enna Pirindhaal konjam Valippathum enna Idhuthaan kaadhala Idhuthaan kaadhala
Male: Manam engo engo Parakka Vidhi ingae vandhu Inaikka Enna per solli naan azhaikka Idhu kaadhalaa Idhuvae kaadhalaa Idhuthaan kaadhalaa Idhuvum kaadhalaa
Male: Neeyum veru Naanum veru Ninaikkum pothu Baetham nooru Haa..aa.haa.aa..haa..haaa..aa.
lyrics of google google song from thuppakki
kutty pattas full movie in tamil
tamil karaoke songs with tamil lyrics
kanne kalaimane karaoke download
chellamma chellamma movie
siruthai songs lyrics
vathi coming song lyrics
poove sempoove karaoke
kuruthi aattam song lyrics
tamil karaoke songs with lyrics free download
jai sulthan
en iniya thanimaye
ondra renda aasaigal karaoke lyrics in tamil
mg ramachandran tamil padal
karaoke songs tamil lyrics
tholgal
romantic songs lyrics in tamil
ilaya nila karaoke download
ellu vaya pookalaye lyrics download
nanbiye song lyrics in tamil