Itharkku Peyar Thaan Kathala Solo Song Lyrics

Pooveli cover
Movie: Pooveli (1998)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

குழு: ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய் ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்

ஆண்: காண்பதெல்லாம் தலைகீழ் தோற்றம் என்னோடு ஏனோ இத்தனை மாற்றம்

ஆண்: பூமி என்பது தூரமானதேன் நட்சத்திரங்கள் பக்கமானதேன்
குழு: ஹே ஏ ஹே யோ
ஆண்: மனிதர் பேசும் பாஷை மறந்து பறவைகளோடு பேச தோனுதே
குழு: ஹே ஏ ஹே யோ

ஆண்: காணும் பிம்பம் கண்ணில் மறைந்து காணா உருவம் கண்ணில் தோனுதே அன்பு திருமுகம் தேடி தேடி கண்கள் என்னை தாண்டி போகுதே

குழு: ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்

ஆண்: இதற்கு பெயர்தான் காதலா
குழு: காதலா
ஆண்: காதலா இதற்கு பெயர்தான்
குழு: காதலா

குழு: ..........

ஆண்: புரியா மொழியோ புரிந்து போகும் புரிந்த மொழியோ மறந்து போகும் சரியாத உடை சரி செய்வதாக சரியாய் இருந்தும் சரிய செய்யும்

ஆண்: நிலவை போலவே இருளும் பிடிக்கும் உணவை போலவே பசியும் ருசிக்கும் எந்த பேனா வாங்கும் பொழுதும் என்னவள் பெயர்தான் எழுதி பார்க்கும்

குழு: ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்...

ஆண்: இதற்கு பெயர்தான் காதலா
குழு: காதலா
ஆண்: இதற்கு பெயர்தான் காதலா
குழு: காதலா

ஆண்: கண்ணாடி முன்னே பேசி பார்த்தால் வார்த்தைகள் எல்லாம் முண்டி அடிக்கும்
குழு: ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்
ஆண்: முன்னாடி வந்து பேசும் பொழுதோ வார்த்தைகள் எல்லாம் நொண்டி அடிக்கும்
குழு: ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்

ஆண்: பாதி பார்வை பார்க்கும் போதே பட்டாம் பூச்சிகள் நெஞ்சில் பறக்கும் கல்லில் இருந்தும் கவிதை முளைக்கும் காகிதம் மணக்கும் கண்ணீர் இனிக்கும்

குழு: ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்.

ஆண்: இதற்கு பெயர் தான் காதலா
குழு: காதலா
ஆண்: காதலா இதற்கு பெயர் தான்
குழு: காதலா

ஆண்: ஆஅ..ப ம த க ச நி கண்கள் என்னும் இரண்டு ஜன்னல் திறந்து வைத்தும் மூடி கொள்ளும்
குழு: சம் சம் சம் சம் சம்
ஆண்: இதயம் என்னும் ஒற்றை கதவு மூடி வைத்தும் திறந்து கொள்ளும்
குழு: சம் சம் சம் சம் சம்

ஆண்: நீ என்பது நீ மட்டும் அல்ல மூளையின் மூலையில் ஒரு குரல் கேட்கும் நான் என்பதில் இன்னொரு பாதி யார் என்பதே இதயம் கேட்கும்

குழு: ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்..

ஆண்: இதற்கு பெயர்தான் காதலா
குழு: காதலா
ஆண்: இதற்கு பெயர்தான் காதலா
குழு: காதலா

ஆண்: இதற்கு பெயர்தான் காதலா இதற்கு பெயர்தான் காதலா

ஆண்: {இதற்கு பெயர்தான் காதலா
குழு: காதலா
ஆண்: இதற்கு பெயர்தான் காதலா
குழு: காதலா} (2)

Chorus: Heyy ey heyy eyy eyyy Heyy ey heyy eyy eyyy

Male: Kanbadhellam thalaikeezh thottram Ennodu yeno ithanai maatram

Male: Bhoomi enbathu dhooramaanathen Nakshathirangal paakkamaanathen
Chorus: Hae ae hae yoo
Male: Manidhar pesum baashai marandhu Paravaigalodu pesa thondruthae
Chorus: Hae ae hae yoo

Male: Kaanum bimbam kannil marainthu Kaana uruvam kannil thonuthae Anbu thirumugam thedi thedi Kangal ennai thaandi pogudhae

Chorus: Heyy ey heyy eyy eyyy

Male: Idharku peyar thaan
Chorus: Kaadhala
Male: Kaadhala Idharku peyar thaan
Chorus: Kaadhala

Chorus: .............

Male: Puriyaa mozhiyo purinthu pogum Purindha mozhiyo maranthu pogum Sariyatha udai sarisaivathaaga Seriyai irunthum sariya cheiyum

Male: Nilavai polavae irulum pidikkum Unavai polavae pasiyum rusikkum Endha paena vaangum pozhudhum Ennaval peyar dhaan ezhudhi paarkum

Chorus: Heyy ey heyy eyy eyyy

Male: Idharku peyar thaan
Chorus: Kaadhala
Male: Idharku peyar thaan
Chorus: Kaadhala

Male: Kannaadi munnae pesi paarthaal Vaarthaigal ellam mundi adikkum
Chorus: Heyy eyy heyy eyy
Male: Munnadi vandhu pesum pozhutho Vaarthaigal ellam nondi adikkum
Chorus: Heyy eyy heyy eyy

Male: Paadhi paarvai paarkum pothae Pattam poochigal nenjil parakkum Kallil irunthum kavidhai mulaikkum Kagidham mannakum kaneer inikkum

Chorus: Heyy ey heyy eyy eyyy

Male: Idharku peyar thaan
Chorus: Kaadhala
Male: Kaadhala Idharku peyar thaan
Chorus: Kaadhala

Male: Aaaa.pa ma dha ga sa ni Kangal ennum irandu jannal Thirandhu vaithum moodi kollum
Chorus: Chum chum chum chum chum
Male: Idhayam ennum otrai kadhavu Moodi vaithum thirandhu kollum
Chorus: Chum chum chum chum chum

Male: Nee enbathu nee mattum alla Moolaiyin moolaiyil or kural kekkum Naan enbathil innoru paadhi Yaar enbathai idhayam kekkum

Chorus: Heyy ey heyy eyy eyyy

Male: Idharku peyar thaan
Chorus: Kaadhala
Male: Idharku peyar thaan
Chorus: Kaadhala

Male: Idharku peyar thaan Kaadhala Idharku peyar thaan Kaadhala

Male: {Idharku peyar thaan
Chorus: Kaadhala
Male: Idharku peyar thaan
Chorus: Kaadhala} (2)

Other Songs From Pooveli (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • romantic love songs tamil lyrics

  • tamil song search by lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • kadhal song lyrics

  • tamil2lyrics

  • tamil happy birthday song lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • enjoy en jaami lyrics

  • tamil songs lyrics download free

  • soorarai pottru lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • pongal songs in tamil lyrics

  • en kadhal solla lyrics

  • velayudham song lyrics in tamil

  • thangachi song lyrics

  • orasaadha song lyrics

  • google goole song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • kadhal sadugudu song lyrics