Yededho Yededho Song Lyrics

Saithan cover
Movie: Saithan (2016)
Music: Vijay Antony
Lyricists: Eknaath
Singers: Vijay Antony

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே என் கண்ணாடி கூண்டில் உன் கல் வந்து மோதி போச்சே

ஆண்: இது என்ன புது வலியா உனக்கது தெரியலயா எனக்குள்ளே ஏதும் பிழையா என்னை நானே தேடும் நிலையா

ஆண்: நீ இருந்த வீட்டிலே என் நினைவு வசிக்கும் நீ அணைத்த ஞாபகம் என் உயிரை குடிக்கும்

ஆண்: நீ படுத்த மெத்தையில் என் உறக்கம் மரிக்கும் சொல்லு பெண்ணே எங்குஇருக்கிறாய்

ஆண்: நீயும் நானும் ஒன்றென்ன பேசி கொண்ட பழக்கம் நீ என்னை விட்டு போனதால் ஏக்கம் கொண்டு துக்கிடும்

ஆண்: நீ இல்லாத வாழ்க்கையில் என் நெஞ்சை சுட்டு எரிக்கும் சொல்லு பெண்ணே எங்குஇருக்கிறாய்

ஆண்: நிஜமாய் நிஜமாய் என் கண்ணு ரெண்டை காணவில்லையே நிஜமாய் நிஜமாய் நீ போன பின்பு வாழ்க்கை இல்லையே

Male: Yededho yededho Yededho yededho aagipochae En kannadi koondil Un kal vandhu mothi pochae

Male: Idhu enna pudhu valiya Unakathu theriyalaya Enakullae yedhum pilaiya Enai naanae thedum nilaiya

Male: Nee irundha veetilae En ninaivu vasikkum Nee anaitha nyabagaham En uyirai kudikkum

Male: Nee padutha methaiyil En urakkam marikkum Sollu pennae engurikkirai

Male: Neeyum naanum ondrena Pesi konda pazhakkam Nee ennai vittu ponadhal Yekkam kondu thukkidum

Male: Nee illadha vazhkaiyil En nenjai suttu yerikkum Sollu pennae engirukkirai

Male: Nijamai nijamai En kannu rendai kaanavillayae Nijamai nijamai Nee pona pinbu vazhkai illayae

Male: Yededho yededho Yededho yededho aagipochae En kannadi koondil Un kal vandhu mothi pochae

Male: Idhu enna pudhu valiya Unakathu theriyalaya Enakullae yedhum pilaiya Enai naanae thedum nilaiya

Other Songs From Saithan (2016)

Jayalakshmi Song Lyrics
Movie: Saithan
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Ladukio Song Lyrics
Movie: Saithan
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Opaari Song Lyrics
Movie: Saithan
Lyricist: Chinna Ponnu
Music Director: Vijay Antony
Saithan Theme Song Lyrics
Movie: Saithan
Lyricist: Ko Sesha
Music Director: Vijay Antony

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • tamil poem lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • tamil karaoke with malayalam lyrics

  • lyrics songs tamil download

  • devathayai kanden song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • raja raja cholan song lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • lyrics video in tamil

  • piano lyrics tamil songs

  • tamil karaoke songs with malayalam lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • best love song lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • karaoke tamil songs with english lyrics

  • sarpatta movie song lyrics

  • minnale karaoke