Added Date: Feb 11, 2022
குழு: இதுதான் காதலா இதுதான்..ஆன் காதலா இதுதான் காதலா இதுதான் காதலா
பெண்: நதியில் சாயும் நாணல் போலே இதயம் சாயும் உந்தன் மேலே சாயும் மனதை தடுக்கவும் இல்லை தடுத்தால் மனது கேட்கவும் இல்லை இதுதான் காதலா இதுதான் காதலா
ஆண்: மனம் பேசாமலே துடிக்க வாய் சொல்லாமலே மறைக்க என்ன பெயர் சொல்லி நான் அழைக்க இது காதலா இதுவே காதலா இதுதான் காதலா இதுவும் காதலா
பெண்: இது காதலா இதுவே காதலா இதுதான் காதலா இதுவும் காதலா
பெண்: வாழ்க்கை வாழ்க்கை மேகம் போலே மனிதர்கள் எல்லாம் அதன் துளி போலே இணைந்திட்ட துளிகள் வேறிடம் விழுமோ பிரிந்திட்ட துளிகள் ஓரிடம் விழுமோ இதுதான் காதலா இதுதான் காதலா
ஆண்: மனம் ஏதோ ஒன்று நினைக்க விதி ஏதோ ஒன்றில் இணைக்க என்ன பெயர் சொல்லி நான் அழைக்க
ஆண்: இது காதலா இதுவே காதலா இதுதான் காதலா இதுவும் காதலா

Chorus: Idhuthaan kaadhala Idhuthaan .aaan kaadala Idhuthaan kaadhala Idhuthaan kaadhala
Female: Nadhiyil sayum naanal polae Idhayam sayum undhan melae Saayum manadhai thadukkavum illai Thaduthaal manadhu ketkavum illai Idhuthaan kaadhala Idhuthaan kaadhala
Male: Manam pesaamalae thudikka Vaai sollaamalae maraikka Enna peyar solli naan azhaikka Idhu kaadhalaa Idhuvae kaadhalaa Idhuthaan kaadhalaa Idhuvum kaadhalaa
Female: Idhu kaadhalaa Idhuvae kaadhalaa Idhuthaan kaadhalaa Idhuvum kaadhalaa
Female: Vaazhkai vaazhkai megam polae Manithargal ellaam adhan thuli polae Inainthitta thuligal verridam vizhumo Pirinthitta thuligal oridam vizhumo Idhuthaan kaadhalaa Idhuthaan kaadhalaa
Male: Manam yedho ondru ninaika Vidhi yedho ondril inaika Enna peyar solli naan azhaika
Male: Idhu kaadhalaa Idhuvae kaadhalaa Idhuthaan kaadhalaa Idhuvum kaadhalaa
Male: Idhu kaadhalaa Idhuvae kaadhalaa Idhuthaan kaadhalaa Idhuvum kaadhalaa
top 100 worship songs lyrics tamil
tamilpaa gana song
tamil devotional songs lyrics in english
tamil devotional songs lyrics pdf
tamil song lyrics
sad song lyrics tamil
soundarya lahari lyrics in tamil
tamil worship songs lyrics
morattu single song lyrics
lyrics download tamil
tamil christian songs with lyrics and guitar chords
tamil songs lyrics pdf file download
kannamma song lyrics in tamil
kaatu payale karaoke
hello kannadasan padal
sarpatta parambarai song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
sister brother song lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
only music tamil songs without lyrics