Added Date: Feb 11, 2022
பெண்: கங்கை நதி மறையலாம் வங்கக் கடல் குறையலாம் கங்கை நதி மறையலாம் வங்கக் கடல் குறையலாம் பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம் காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ.. காற்றடித்தால் கலைந்து போகுமா
பெண்: கங்கை நதி மறையலாம் வங்கக் கடல் குறையலாம் பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம் காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ.. காற்றடித்தால் கலைந்து போகுமா
பெண்: கட்டளை போட்டுவிட்டால் கடலும் தூங்குமா கரைகள் தடுத்துவிட்டால் அலையும் ஓயுமா கட்டளை போட்டுவிட்டால் கடலும் தூங்குமா கரைகள் தடுத்துவிட்டால் அலையும் ஓயுமா
பெண்: நிலவினை திரையைக் கட்டி மறைக்க முடியுமா
பெண்: நிலவினை திரையைக் கட்டி மறைக்க முடியுமா இங்கு காவல் ஒன்று போட்டுவிட்டால் காதல் அடங்குமா புதைத்த பின்னும் விதைகள் முளைக்குமே..ஆஆஆ.. பறித்த பின்னும் பூக்கள் மணக்குமே

பெண்: இயற்கை உணர்ச்சி அன்றோ காதல் என்பது இதனை தடுக்கும் சக்தி எங்கு உள்ளது இயற்கை உணர்ச்சி அன்றோ காதல் என்பது இதனை தடுக்கும் சக்தி எங்கு உள்ளது
பெண்: தடி கொண்டு அடித்துவிட்டால் தண்ணீர் பிரியுமா ஆஆஆ. தடி கொண்டு அடித்துவிட்டால் தண்ணீர் பிரியுமா உயிர் காதல் தீயில் நெய்யை விட்டால் அணைந்து போகுமா சூரியனும் கறுப்பதில்லையே..ஆஆஆ. காதல் நிறம் வெளுப்பதில்லையே
பெண்: கங்கை நதி மறையலாம் வங்கக் கடல் குறையலாம் பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம் காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ.. காற்றடித்தால் கலைந்து போகுமா காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ.. காற்றடித்தால் கலைந்து போகுமா..

Female: Gangai nadhi maraiyalaam Vanga kadal kuraiyalaam Gangai nadhi maraiyalaam Vanga kadal kuraiyalaam Pani thoongum imaiyam kooda mannil saayalaam Kaadhal ullam saaindhu poguma oo oo oo Kaatradithaal kalaindhu poguma
Female: Gangai nadhi maraiyalaam Vanga kadal kuraiyalaam Pani thoongum imaiyam kooda mannil saayalaam Kaadhal ullam saaindhu poguma oo oo oo Kaatradithaal kalaindhu poguma
Female: Kattalai pottuvittaal kadalum thoonguma Karaigal thaduthuvitaal alaiyum ooyuma Kattalai pottuvittaal kadalum thoonguma Karaigal thaduthuvitaal alaiyum ooyuma
Female: Nilavinai thiraiyai katti maraikka mudiyuma
Female: Nilavinai thirayai katti maraikka mudiyuma Ingu kaaval ondru pottu vittaal kaadhal adanguma Pudhaitha pinnum vidhaigal mulaikkumae aa aa aa Paritha pinnum pookkal manakkumae
Female: Gangai nadhi maraiyalaam Vanga kadal kuraiyalaam Pani thoongum imaiyam kooda mannil saayalaam Kaadhal ullam saaindhu poguma oo oo oo Kaatradithaal kalaindhu poguma
Female: Iyarkkai unarchi andro kaadhal enbadhu Idhanai thadukkum sakthi engu ulladhu Iyarkkai unarchi andro kaadhal enbadhu Idhanai thadukkum sakthi engu ulladhu
Female: Thadi kondu adithuvittaal thaneer piriyuma Aa.aa.aa. Thadi kondu adithuvittaal thaneer piriyuma Uyir kaadhal theeyil neiyai vittaal Anaindhu poguma Suriyanum karuppadhillaiyae aa aa aa Kaadhal niram veluppadhillaiyae
Female: Gangai nadhi maraiyalaam Vanga kadal kuraiyalaam Pani thoongum imaiyam kooda mannil saayalaam {Kaadhal ullam saaindhu poguma oo oo oo Kaatradithaal kalaindhu poguma} (2)
mahishasura mardini lyrics in tamil
nee kidaithai lyrics
tamil love feeling songs lyrics in tamil
gal karke full movie in tamil
putham pudhu kaalai movie songs lyrics
vijay songs lyrics
mahabharatham song lyrics in tamil
tamil lyrics song download
marudhani song lyrics
cuckoo padal
unnodu valum nodiyil ringtone download
lyrics of kannana kanne
nanbiye song lyrics
tamil song english translation game
vaathi raid lyrics
theriyatha thendral full movie
tamil songs lyrics download free
sarpatta movie song lyrics
rasathi unna song lyrics
master vijay ringtone lyrics