Pattu Nila Song Lyrics

Walter Vetrivel cover
Movie: Walter Vetrivel (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைலா ஹோய்

பெண்: இங்கு பக்கம் வந்து பம்பரமாய் ஆடுவது ஸ்டைலா ஹோய்

பெண்: கோழி சத்தம் கேட்கும் வரை இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே அடி ஹோய்...

குழு: அடி சிங்கள பைலா எங்க இந்தியா வந்து கொண்டாட்டம் போட ஒரு கும்மாளம் கூட

பெண்: பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைலா ஹோய்இங்கு பக்கம் வந்து பம்பரமாய் ஆடுவது ஸ்டைலா ஹோய்

பெண்: மாமனுக்கும் மச்சானுக்கும் வித்யாசமாபாட்டு கட்டி வெச்சிருக்கேன் ஏராளமாவேண்டியதை வாங்கிக்கலாம் தாராளமாவேறேதுக்கு வந்திருக்கேன் ஊர்கோலமா

பெண்: என் பாட்டு நேயர் விருப்பம்... இது எப்பொழுதும் இங்கே இருக்கும் ஒண்ணுக்கொண்ணு நல்ல பொருத்தம்.. இதில் மற்றவர்க்கு என்ன வருத்தம் கோழி சத்தம் கேட்கும் வரை இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே அடி ஹோய்..

பெண்: தாளம் தட்ட ஆள் இருக்கு என் பாட்டுக்கு நான் அழைச்சா தென்றல் வரும் பின் பாட்டுக்கு எத்தனையோ ரசிகர் மன்றம் என் பேருக்கு ஏற்கெனவே இருக்குதையா ஊர் ஊருக்கு

பெண்: சீட்டிகளை மெல்ல அடிச்சா.இங்கு சில்லறையா அள்ளி எறைச்சாபாட்டெடுப்போம் சூப்பர் மயிலு...எங்கும் நிக்காம ஓடும் ரயிலுகோழி சத்தம் கேட்கும் வரை இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே அடி ஹோய்...

குழு: {அடி சிங்கள பைலா எங்க இந்தியா வந்து கொண்டாட்டம் போட ஒரு கும்மாளம் கூட} (2)

Female: Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi

Female: Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi

Female: Kozhi chatham ketkkum varai Ingu koottathukku koraichal illae adi hoi

Chorus: Adi singala bylaa Enga indhiyaa vandhu Kondaattam poda Oru kummaalam kooda

Female: Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi

Female: Maamanukkum machaanukkum Vithyaasamaa Paattu katti vachirukken yeraalamaa Vendiyadha vaangikkalaam dhaaraalamaa Veredhukku vandhirukken oorkolamaa

Female: En paatu naeyar viruppam Idhu eppozhudhum ingae irukkum Onnukkonnu nalla porutham Idhil matravarkku enna varutham Kozhi chatham ketkkum varai Ingu koottathukku koraichal illae adi hoi

Female: Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi

Female: Kozhi chatham ketkkum varai Ingu koottathukku koraichal illae adi hoi

Chorus: Adi singala bylaa Enga indhiyaa vandhu Kondaattam poda Oru kummaalam kooda

Female: Thaalam thatta aal irukku En paattukku Naan azhaichaa thendral varum Pinpaattukku Ethanaiyo rasigar mandram en perukku Yerkanavae irukkudhaiyaa oor oorukku

Female: Seettigala mella adichaa Ingu sillaraiya alli yeraikkum Paattedukkum super mailu Engum nikkaamal odum rayilu Kozhi chatham ketkum varai Ingu koottathukku koraichal illae adi hoi

Female: Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi

Female: Kozhi chatham ketkkum varai Ingu koottathukku koraichal illae adi hoi

Chorus: Adi singala bylaa Enga indhiyaa vandhu Kondaattam poda Oru kummaalam kooda

Female: Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi

Chorus: {Adi singala bylaa Enga indhiyaa vandhu Kondaattam poda Oru kummaalam kooda} (2)

Other Songs From Walter Vetrivel (1993)

Chinna Raasaavae Song Lyrics
Movie: Walter Vetrivel
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Poongaatre Inge Song Lyrics
Movie: Walter Vetrivel
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Mannava Mannava Song Lyrics
Movie: Walter Vetrivel
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ovvoru Pakkam Song Lyrics
Movie: Walter Vetrivel
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • aagasatha

  • marriage song lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • happy birthday lyrics in tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • kannana kanne malayalam

  • best love lyrics tamil

  • mgr karaoke songs with lyrics

  • kanakangiren song lyrics

  • nerunjiye

  • varalakshmi songs lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • aalankuyil koovum lyrics

  • yaar alaipathu song lyrics

  • namashivaya vazhga lyrics

  • tamil worship songs lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • dhee cuckoo song

  • oh azhage maara song lyrics