Added Date: Feb 11, 2022
பெண்: நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா மானா மாவன்னா ராமசிவனே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே
பெண்: {மோகம் வந்து தீண்டும் போதிலே பாராததைப் பார்க்கச் சொல்லுமே காவல் தாண்டி போகச் சொல்லுமே} (2) ஊரான் வீட்டு தோட்டத்திலே நீ நடந்தா ஊருக்கெல்லாம் தெரிஞ்சு போகுமே உன் மானம் சந்தையிலே வித்து போகுமே
பெண்: நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா மானா மாவன்னா ராமசிவனே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே
பெண்: எழுதினவன் ஏட்டக் கெடுத்தான் படிச்சவனோ பாட்டக் கெடுத்தான் நானும் சொன்னேன் கேட்டா கேளுங்க
பெண்: எழுதினவன் ஏட்டக் கெடுத்தான் படிச்சவனோ பாட்டக் கெடுத்தான் நானும் சொன்னேன் கேட்டா கேளுங்க அனுபவத்தை சொல்லி வைச்சேன் அத கேட்டா ஆசை பக்கம் பார்க்காதையா அதனாலே அளவு மீறி போகாதீங்க

பெண்: கொண்டவனோ தூங்கிவிட்டான் வந்தவனோ பார்த்துக்கிட்டான் எங்கே யாரை குத்தம் சொல்லுவேன் அழகழகா பூவைக் கண்டால் அத பார்க்க யாருக்குத்தான் ஆசை வராது சுவை பார்க்க எவனுக்குத்தான் வேகம் வராது
பெண்: நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா மானா மாவன்னா ராமசிவனே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே

Female: Nenjukkulla aasa vandhaa Maanaa maavannaa raama sivanae Kanda kanda pakkam ellaam En dhuraiyae kannu rendum poga vidaadhae Kanda kanda pakkam ellaam En dhuraiyae kannu rendum poga vidaadhae
Female: {Mogam vandhu theendum podhilae Paaraadhadha paakka chollumae Kaaval thaandi poga chollumae} (2) Ooran veettu thottathilae nee nozhanjaa Oorukkellaam therinju pogumae Un maanam sandhaiyilae vithu pogumae
Female: Nenjukkulla aasa vandhaa Maanaa maavannaa raama sivanae Kanda kanda pakkam ellaam En dhuraiyae kannu rendum poga vidaadhae
Female: Ezhudhianavan yaetta keduthaan Padichavano paatta kedutthaan Naanum sonnaen kaettaa kaelunga
Female: Ezhudhianavan yaetta keduthaan Padichavano paatta kedutthaan Naanum sonnaen kaettaa kaelunga Anubavatha solli vachaen adha kaettaa Aasa vekkam paakkaadhaiyaa Adhanaala alavu meeri pogaadheenga
Female: Nenjukkulla aasa vandhaa Maanaa maavannaa raama sivanae Kanda kanda pakkam ellaam En dhuraiyae kannu rendum poga vidaadhae
Female: Kondavano thoongi vittaan Vandhavano paathukkittaan Engae yaara kutham solluvaen Azhagazhagaa poova kandaa Adha paakka yaarukku thaan aasa varaadhu Suvai paakka yevanukku thaan veeram varaadhu
Female: Nenjukkulla aasa vandhaa Maanaa maavannaa raama sivanae Kanda kanda pakkam ellaam En dhuraiyae kannu rendum poga vidaadhae Kanda kanda pakkam ellaam En dhuraiyae kannu rendum poga vidaadhae En dhuraiyae kannu rendum poga vidaadhae
unna nenachu nenachu karaoke download
best lyrics in tamil love songs
tamil love song lyrics in english
dhee cuckoo song
sarpatta parambarai dialogue lyrics in tamil
karaoke with lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
thamizha thamizha song lyrics
kaatu payale karaoke
national anthem in tamil lyrics
nanbiye song lyrics
song with lyrics in tamil
kuruthi aattam song lyrics
yaar alaipathu song lyrics
raja raja cholan lyrics in tamil
old tamil songs lyrics
maravamal nenaitheeriya lyrics
thamirabarani song lyrics
jayam movie songs lyrics in tamil
maara theme lyrics in tamil